குறள் 259 அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று [அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்] பொருள் அவி - வறைதின்பர்”வேள்வித்தீயில்இடும்கடவுளர்க்குரியஉணவு; உணவு சோறு நெய் நீர் ஆடு கதிர் கதிரவன் காற்று மேகம் மலை மதில் பூப்பினள். சொரிந்து - சொரிதல் - உதிர்தல்; மழைபெய்தல்; மிகுதல்; பொழிதல்; கொட்டுதல்; மிகக்கொடுத்தல்; காண்க:சொறிதல், சுழலுதல். ஆயிரம் - ஓர்எண், āyiram * n. sahasra. [K. sāvira,M. āyiram.] The number 1,000; வே-தல் - vē- 13 v. intr. [K. bē.] 1. Toburn; எரிதல். புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே (நாலடி, 180). 2. To be hot,sultry, as the weather; to be scorched; வெப்பமாதல். வெயிற்காலமாகையால் பகலெல்லாம் வேகின்றது. 3. To be inflamed, as the stomach;அழலுதல். 4. To be boiled, cooked, as rice;கொதிக்கும் நீர் எண்ணெய் முதலியவற்றிற் பக்குவப்படுதல். சோறு வேகவில்லை. 5. To be refinedby burning in a crucible, as gold; புடம் வைக்கப்படுதல். வெந்தெரி பசும்பொன் (சீவக. 585). 6. Tobe distressed by grief or passion; து...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.