Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_017

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்

குறள் 170 அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் [அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அழுக்கு -  மாசு; மனமாசு பொறாமை ஆணவமுதலியபாசம்; வெளுத்தற்குரியமாசுபடிந்தஆடை; மலசலாதிகள்; பிள்ளைப்பேற்றின்பின்வடியும்ஊனீர்; ஆமைவகை . அற்று -  அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை அகன்றாரும் - அகன்று - அகலுதல் - நீங்குதல், பிரிதல் கடத்தல் விரிதல் இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று. அஃது   - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி இல்லார் - இல்லாதவர் பெருக்கத்தின் - பெருக்கம் - வளர்ச்சி; மிகுதி; செல்வம்; வெள்ளம்; நிறைவு; நீடிப்பு. தீர்ந்தாரும்  - தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாக...

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

குறள் 167 அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் [அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை] பொருள் அவ்வித்து - அவ்வி-த்தல் - avvi-   11 v. intr. 1. To become intolerant, impatient; பொறுமையொழிதல்.அவ்வித் தழுக்கா றுடையானை (குறள், 167). 2. To pervert the mind; மனத்தைக் கோணச்செய்தல். (குறள்,167, உரை )   அழுக்காறு - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு உடையானைச் - உடையவர், செல்வம் கொண்டவர்கள் செய்யவள் - செய்யாள் - செந்நிறமுடையதிருமகள்; தாயின்தங்கையானசிறியதாயார். தவ்வையைக் - தவ்வை - தாய்; தமக்கை; மூதேவி. காட்டி - காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல். விடும் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்...

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

குறள் 166 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் [அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை] பொருள் கொடுப்பது - ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை அழுக்கு - மாசு; மனமாசு பொறாமை ஆணவமுதலியபாசம்; வெளுத்தற்குரியமாசுபடிந்தஆடை; மலசலாதிகள்; பிள்ளைப்பேற்றின்பின்வடியும்ஊனீர்; ஆமைவகை. அறுப்பான் - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல் சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரியதுணையில்ஒன்று; கூட்டம்; ஆயத்தார். உடுப்பதூஉம் -  உடு-த்தல் - uṭu-   11 v. tr. [K. M. uḍu.] 1.To put on, as clothes; ஆடைமுதலியன தரித்தல் பட்டுந்துகிலு முடுத்து (நாலடி, 264). 2. To surround,encircle; சூழ்தல் அருங்குறும்புடுத்த கானப்பேரெயில்(புறநா. 21).   உண்பதூஉம்  - உண்ணுதல் -  உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவா...

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

குறள் 165 அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது [அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை] பொருள் அழுக்காறு - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு உடையார்க்கு - உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395). அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு. சாலும் - சாலுதல் - நிறைதல்; பொருந்துதல்; முற்றுதல்; மாட்சிபெறுதல் ஒன்னார் - பகைவர் வழுக்கியும் - வழுக்குதல் - சறுக்குதல்; தவறுசெய்தல்; தப்புதல்; மறத்தல்; அசைதல்; ஒழிதல்; அடித்தல்; மோதுதல். கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை. ஈன்பது - ஈனுதல் - கருவுயிர்த்தல்; உண்டாக்குதல் குலைவிடுதல்; தருதல்- முழுப்...

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

குறள் 164 அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. [அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை] பொருள் அழுக்காறு  - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு ஆற்றின் -  ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் அல்லவை - தீயவை; பயனின்மை; மற்றவை ; அல்லாதவற்றை செய்யார் - பகைவர்; செய்யமாட்டார்கள் இழுக்கு - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் ஏதம் - துன்பம், குற்றம், கேடு படு -  கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை....

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார்

குறள் 162 விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் [அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை] பொருள் விழுப்(பமான) - விழுப்பம் - viḻuppam   n. id. 1. Seeவிழுமம், 1. ஒழுக்கம் விழுப்பந் தரலான் (குறள், 131).2. Good; benefit; நன்மை. (பிங்.) 3. Family,ancestry; குலம். (பிங்.) 4. See விழுமம், 4. நின்விழுப்ப நீக்குதி (விநாயகபு. 57, 23). பேற்றின் -   பேறு -  பெறுகை; அடையத்தக்கது; இலாபம்; நன்கொடை; பயன்; தகுதி; பதினாறுவகைப்பட்டசெல்வம்; நல்லூழ்; நிலத்தின்அனுபோகவகை; இரை; படைப்பு; முடிவு. அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி ஒப்பது - ஒப்ப - oppa   part. ஒ-. Adverbial word ofcomparison; உவமவாய்பாடுகளுள் ஒன்று (தொல்.பொ. 291.)  இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று. யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்) அழுக்காறு -  பிறர் ஆக்கம் பொறாமை...

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன்

குறள் 161 ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து  அழுக்காறு இலாத இயல்பு [அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை] பொருள் ஒழுக்கு - ஒழுகுகை; நீர்முதலியனஓடுகை, நீரோட்டம்; வரிசை; நடைமுறை; நன்னடை, ஆசாரம்; oḻukku   n. ஒழுகு-. [M. oḻukku.]1. Leaking, dripping; பொள்ளல்வழியாக நீர்கொட்டுகை. 2. Flowing; நீரோட்டம் ஆற்றொழுக்கு (நன். 19). 3. See ஒழுக்கம், 1. பொல்லாவொழுக்கும் (திவ். இயற். திருவிருத். 1). ஒழுக்குநீர்ப்பாட்டம் oḻukku-nīr-p-pāṭ-ṭam, n. ஒழுக்கு- +. Tax on running waterthat is used for irrigation, opp. to நிலைநீர்ப்பாட்டம் ஆற்றுக்காற் பாசனவரி. (Insc.) ஆறாக் - ஆறு -  நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை கொள்க - கொள்ள வேண்டும் ஒருவன் - ஒருத்தர்; ஒரு மனிதன் தன் - தன்னுடைய நெஞ்சத்து - நெஞ்சு -  மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமை; மனத்தழுக்கு இலாத - இல்லாத இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று. முழுப...

அழுக்காறு எனஒரு பாவி

குறள் 168 அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் [அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமை, மனத்தழுக்கு, பொய், என - என்ற ஒரு - ஒரு; ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில். பாவி - பாவம், கேடு விளைவிக்கும் எண்ணம் / குணம் திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம். செற்று - கொல்லுதல், அழித்தல், செதுக்குதல், பதித்தல், செறிதல், அழுந்துதல் செற்று - நெருக்கம் திருச்செற்றுத்  (திருச் செற்று) - சிறப்பான நட்பினையும், நெருக்கத்தையும், உறவையும் தீ - பஞ்ச பூதங்களுள் ஒன்றாகிய நெருப்பு,கோபம், விடம் (விஷம்), நரகம் உழி - அலைதல், இடம்; பக்கம்; ஏழனுருபு; பொழுது; அளவு, தீயுழி - விஷத்தை போன்று உடம்பில் அலைந்து, கோபத்தை போன்று மனதில் அலைந்து நரகத்தில்  உய்த்தல் - செலுத்துதல், ஆயுதம் பிரயோகித்தல் உய்...

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்

குறள் 169 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அவ்வி - avvi   VI. v. i. become impatient; 2. pervert the mind, மனங்கோணு.   அவ்வித்தல் - பொறுமைஇழத்தல்; மனம்கோணச்செய்தல். அவ்விய   - பொறாமை, அழுக்காறு கொண்ட நெஞ்சம் - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. நெஞ்சத்தான் -  நெஞ்சம் (மனம்) உடையவனுக்கு ஆக்கம் -  ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து; உண்டாக்கப்பட்டது; பெறுகை; செல்வம்; நிவேதனம்; உணவுபரிமாறுதல்; காடு. ஆக்கமும் - செல்வம்; பொன்; பெருக்கம்; இலாபம் செவ்வி - காலம்; ஏற்றசமயம்; காட்சி; அரும்பு; பக்குவம்; புதுமை; அழகு; சுவை; மணம்; தன்மை; தகுதி; சித்திரைநாள். செவ்வியான் - நேர்மையுடையவன் கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்...

அறன்ஆக்கம் வேண்டாதான்

குறள் 163 அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். [அறத்துப்பால்,  இல்லறவியல்,  அழுக்காறாமை ] பொருள் அறன் - அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். அறம் - ஒழுக்கம், தருமம், புண்ணியம், ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; செல்வம்; பொன்; பெருக்கம்; இலாபம்; ஈட்டம்; கொடிப்படை; திருமகள்; மங்களகரம்; வாழ்த்து. ஆக்கம் - படைப்பு -  உண்டாக்கப்பட்டது; பெறுகை; செல்வம்; நிவேதனம்; உணவுபரிமாறுதல்; காடு. வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டாதான் - வேண்டாதவன் என்பான் - என்றுசொல்பவன்; என்றுசொல்லப்படுபவன். பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன். ஆக்கம்   - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; செல்வம்; பொன்; பெருக்கம்; இலாபம்; ஈட்டம்; கொடிப்படை; திருமகள்; மங்களகரம்; வாழ்த்து. ஆக்கம் - படைப்பு -  உண்டாக்கப்பட்டது; பெறுகை; செல்வம்; நிவேதனம்; உணவுபரிமாறுதல்; காடு. பிறனாக்கம் - பிறர...