Posts

Showing posts with the label மருந்து

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

  குறள் 950 உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற்கூற்றே மருந்து [பொருட்பால், நட்பியல், மருந்து] பொருள் உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண். உற்றவன் - சுற்றத்தான்; நண்பன்; நோயாளி. தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல். தீர்ப்பான் - மருத்துவன் மருந்து  - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை. உழை - இடம்; பக்கம்; யாழின்ஒருநரம்பு; மான்; பசு; பூவிதழ்; ஏழனுருபு; உவர்மண்; விடியற்காலம்; கதிரவன்மனைவியருள்ஒருத்தி; வாணாசுரன்மகள்; இடைச்சுரம். உழைச்செல்வான் - நோயாளியின் பக்கத்திலிருந்து மருந்து முதலியன கொடுப்போன்; மருத்துவனோடு உதவிக்குச் செல்பவன். என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். அப்பால் - அதன்மேல்; அப்பக்கம். நாற்  - நான்கு கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன். கூற்றே மருந்து - அமுதம்; ...

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

  குறள் 949 உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல் [பொருட்பால், நட்பியல், மருந்து] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் உற்றது -  நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண். உற்றான் - உற்றவன்  - சுற்றத்தான்; நண்பன்; நோயாளி. அளவும் -  அளவு -  பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி பிணி - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை. அளவும் -  அளவு -  பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை  காலமும் - காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம். கற்றான் -   நூலறிந்த கற்றுச் சிறந்த மருத்துவன் கருதிச்   - கருதுதல் -  எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; ந...

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

  குறள் 948 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் [பொருட்பால், நட்பியல், மருந்து] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. நாடி - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல். நோய்  - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. முதல் - ஆதி; இடம்முதலியவற்றில்முதலாயிருப்பது; காரணம்; மூலகாரணனானகடவுள்; முதலானவன்; ஏற்றம்; மூலதனம்; வேர்; கிழங்கு; அடிப்பாகம்; மரம்முதலியவற்றின்அடி; இடம்; அகப்பொருட்குரியநிலம்; பொழுதுகளின்இயல்பு; பிண்டப்பொருள்; செலவுக்காகச்சேமிக்கும்பொருள்; இசைப்பாட்டுள்ஒன்று; சொத்தின்கொள்முதல்விலை; பன்னிருஉயிரெழுத்தும்பதினெட்டுமெய்யெழுத்தும்; தொடக்கமாகவுடைய; ஏழாம்வேற்றுமையுருபு; ஐந்தாம்வேற்றுமையுருபு; பத்திரம். நாடி - நாடுதல்  - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல். அது - அஃது; அஃறிணைஒரு...

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

குறள் 947 தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும் [பொருட்பால், நட்பியல், மருந்து] பொரு ள் தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை. பசி - உணவுவேட்கை; வறுமை; தீ அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி அன்றித் - அல்லாமல் தெரிதல் - தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல். தெரியான் - அறியாமல்  பெரிது - பெரிது, மிகவும்;  peritu   id. n. [K. piridu.] Thatwhich is great, big or large; பெரியது. நன்மைகடலிற் பெரிது (குறள், 103).--adv. Greatly; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27). உண்ணின் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்...

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

குறள் 945 மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு [பொருட்பால், நட்பியல், மருந்து] பொருள் மாறுபாடு - பகைமை; வேறுபடுதல்; ஒவ்வாமை ; புரட்டு இல்லாத - இல்லை, வறுமை உண்டி - உணவு; சோறு இரை பறவை விலங்கு இவற்றின்உணவு; உண்டிச்சீட்டு; கருவூலம் மாற்றுச்சீட்டு; காணிக்கைப்பெட்டி; கோயிலுக்குக்கொடுக்கும்பணம்; நுகர்ச்சி கொட்டைக்கரந்தை மறுத்து - மறுபடியும்; மேலும். மறுத்தல் - தடுத்தல்; திருப்புதல்; இல்லையென்னுதல்; நீக்குதல்; வெட்குதல்; திரும்பச்செய்தல்; இல்லாமற்போதல். உண்ணின் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். ஊறுபாடு - துன்பம்; தீமை; புண்படுகை; காயம்; சேதம். இல்லை - இல்லை உயிர்க்கு - இந்த உயிருக்கு, இந்த பிறவியிற்கு உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் முழுப்பொருள் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒவ்வாமையல்லாத உணவினை உண்ணும் அளவிற்கு மேல் செல்ல மறுத்து அளவாக உண்டால் உணவினால் எவ்வித துன்பமும...

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

குறள் 944 அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து [பொருட்பால், நட்பியல், மருந்து] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அற்றது - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல் அற்றது -   செரித்த பின் / சீரணமானப் பின் அறிந்து - அளவு அறிந்து அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். கடைப்பிடித்து - கடைப்பிடித்தல் - உறுதியாகப்பற்றுதல்; தெளிவாய்அறிதல்; விடாதொழுகுதல்; மறவாதிருத்தல்; சேர்த்துவைத்தல் மாறு - (வி)குணி; ஒன்றைமற்றொன்றாக்கு; வேறாக்கு; மாற்று. மாறு  - வேறுபாடு; பகை; ஒவ்வாதது; ஒப்பு; இறந்துபாடு; பிறவி; பதிலுதவி; பதில்; துடைப்பம்; மிலாறு; பருத்திமுதலியவற்றின்தூறு; எதிர்; பதிலியாகக்கொள்ளுவது; பிரம்பு; விதம்; காரணப்பொருளுணர்த்தும்ஓர்இடைச்சொல். அல்ல - இல்லை துய்க்க - துய்த்தல் - புலன்களால்நுகர்தல்; உண்ணுதல்;...

அற்றால் அளவறிந்து உண்க

Image
குறள் 943 அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு [பொருட்பால், நட்பியல், மருந்து] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அற்று -  அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. அற்றால் - (உணவின்) தன்மை அறிந்து அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். உண்க -  உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி பெறுதல்  - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். பெற்றான் - பெறுவான் நெடிது - நீண்டது; தாமதம். உய்க்கும் - உய் - uy   II. v. i. live, subsist, சீவி; 2. prosper, flourish, தழை; 3. escape from danger, தப்பு; 4. obtain heavenly bli...