Skip to main content

Posts

Showing posts with the label புலான்மறுத்தல்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

குறள் 259 அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று [அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்] பொருள் அவி - வறைதின்பர்”வேள்வித்தீயில்இடும்கடவுளர்க்குரியஉணவு; உணவு சோறு நெய் நீர் ஆடு கதிர் கதிரவன் காற்று மேகம் மலை மதில் பூப்பினள். சொரிந்து - சொரிதல் - உதிர்தல்; மழைபெய்தல்; மிகுதல்; பொழிதல்; கொட்டுதல்; மிகக்கொடுத்தல்; காண்க:சொறிதல், சுழலுதல். ஆயிரம் - ஓர்எண், āyiram   * n. sahasra. [K. sāvira,M. āyiram.] The number 1,000;   வே-தல் - vē-   13 v. intr. [K. bē.] 1. Toburn; எரிதல். புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே (நாலடி, 180). 2. To be hot,sultry, as the weather; to be scorched; வெப்பமாதல். வெயிற்காலமாகையால் பகலெல்லாம் வேகின்றது. 3. To be inflamed, as the stomach;அழலுதல். 4. To be boiled, cooked, as rice;கொதிக்கும் நீர் எண்ணெய் முதலியவற்றிற் பக்குவப்படுதல். சோறு வேகவில்லை. 5. To be refinedby burning in a crucible, as gold; புடம் வைக்கப்படுதல். வெந்தெரி பசும்பொன் (சீவக. 585). 6. Tobe distressed by grief or passion; து...

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

குறள் 258 செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன் [அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்] பொருள் செயிரின் - செயிர்த்தல் - வெகுளுதல்; வருத்துதல்; குற்றஞ்செய்தல் தலைப்பிரிந்த - தலைப்பிரிதல் - நீங்குதல் காட்சி - பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல். காட்சியார் - அறிவினை உடையவர் உண்ணார் - உண்ண மாட்டார்கள் உயிரின் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் தலைப்பிரிந்த - தலைப்பிரிதல் -  நீங்குதல்  ஊன் - தசை, இறைச்சி; கொழுப்பு; உடம்பு முழுப்பொருள் முந்தைய குறளில் புலாலை புண்ணுடன் ஒப்பிட்டார் திருவள்ளுவர். புலால் உண்ணுவதை உடம்பில் உள்ள புண்ணை உண்ணுவது போல் ஆகும். ஆதலால் அதனை உண்ணாதே என்றார். இந்த திருக்குறளில் ஒரு படி மேலே சென்று புலால் என்பது புண...

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

குறள் 257 உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின் [அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்] பொருள் உண்ணா - உள்நாக்கு; அண்ணத்துள்ளசிறுநாக்கு; அண்ணம், மேல்வாய் உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். உண்ணாமை - உணவு உட்கொள்ளாமல் இருத்தல், (பொருள்களை) நுகராது இருத்தல், (பொருள்களை) அனுபவிக்காமல் இருத்தல்; வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning '...

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்

குறள் 256 தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில் [அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்] பொருள் தின்(னு)-தல் -  tiṉ-   8 v. tr. [T. tinu, K.tin, M. tinnuka.] 1. To eat, feed; உண்ணுதல் இரும்பே ரொக்கலொடு தின்மென (புறநா. 150). 2.To chew; மெல்லுதல் உண்ணுஞ்சோறும் பருகுநீருந் தின்னும்வெற்றிலையும் (திவ். திருவாய். 6, 7, 1).3. To bite, gnash, as one's teeth; கடித்தல் தின்றுவாயை விழிவழித் தீயுக (கம்பரா. ஒற்றுக். 49).4. To eat away as white ants to consume பொருட்டு - காரணம்; மதிப்பிற்குரியது; நிமித்தமாக தினற்பொருட்டால் - உண்ணுவதை பொருட்டு ;உண்ணுவதற்காக கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல். கொல்லாது - வதைக்காது; அழிக்காது ; வெட்டாது ; துன்பப்படுத்தாது உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால். யாரும் - எவரும் விலைப் - விற்பனைத்தொகை; விற்கை; மதிப்பு. ...

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

குறள் 255 உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு [அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் உண்ணா - உள்நாக்கு; அண்ணத்துள்ளசிறுநாக்கு; அண்ணம், மேல்வாய் உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். உண்ணாமை - உணவு உட்கொள்ளாமல் இருத்தல், (பொருள்களை) நுகராது இருத்தல், (பொருள்களை) அனுபவிக்காமல் இருத்தல்; உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது. உயிர்நிலை - உடல், உயிர்தங்கும்இடம்; உயிரின்உண்மைவடிவம்; பிராணாயாமம், உட்கருத்து ஊன் - ūṉ   s. flesh, தசை; 2. meat, மாமிசம்; 3. marrow, fat, நிணம்; 4. proud flesh over a sore; 5. the body, உடல்; இறைச்சி; கொழுப்பு; உடம்பு. உண்ண - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். அண்ணா-த்தல் - aṇṇā-   12 v. intr. id.[K. aṇṇe, M. Tu. aṇṇā.] 1. To look upward;மேல்நோக்குதல். (நற். 10.) 2. To gape, open themouth; வாய்திறத்த...

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை

குறள் 254 அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல் [அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்] பொருள் அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல் அல்லது - தீவினை; தவிர யாது ? - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு. எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால். கொல்லாமை - உயிர்க் கொலை செய்யாமை கோறல் - கொல்லுதல் பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. அல்லது - தீவினை; தவிர அவ் - அந்த ; சுட்டுச்சொல்; அவை ஊன் - தசை, இறைச்சி; கொழுப்பு; உடம்பு. தினல் - தின்னுதல் - உண்ணுதல்; கடித்தல்; மெல்லுதல்; அரித்தல்; அழித்தல்; வருத்துதல்; வெட்டுதல்; அராவுதல்; பெறுதல். முழுப்பொருள் நல்வினை அல்லாதது எது என்றால்? அது பிறர் உயிர்களை (மனிதர்கள், விலங்குகள்) கொல்லல் ஆகாது என்னும் கொள்கைய...

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்

குறள் 253 படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்  உடல்சுவை உண்டார் மனம்  [அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் படை - paṭai   n. படு²-. [K. paḍe.] 1.Army; சேனை (பிங்.) படையியங் கரவம் (தொல்.பொ. 58). 2. Forces for the defence of akingdom, of six kinds, viz., mūla-p-paṭai,kūli-p-paṭai, nāṭṭu-p-paṭai, kāṭṭu-p-paṭai,tuṇai-p-paṭai, pakai-p-paṭai;பகைப்படை என்ற அறவகைச்சேனை. (குறள், 762, உரை ) 3. Mob, rabble, crowd; திரள் Colloq.4. Relations and attendants; பரிவாரம் அவன்படைகளுக்கு யார் போட்டுமுடியும்? 5. Weapons,arms of any kind; ஆயுதம் தொழுதகை யுள்ளும்படையொடுங்கும் (குறள், 828). 6. Instrument,implement, tool; கருவி 7. Means, agency;சாதனம். செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள்,555). 8. (Jaina.) Traid of excellent things.See இரத்தினத்திரயம் படை மூன்றும் (சீவக. 2813).9. A sledge-like weapon, used in war; முசுண்டி (பிங்.) 10. Ploughshare; கலப்பை (பிங்.) படையுழ வெழுந்த பொன்னும் (கம்பரா. நாட்டு 7...

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

குறள் 251 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்  எங்ஙனம் ஆளும் அருள். [அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்] பொருள் தன் - தன்னுடைய ஊன் - ūṉ   s. flesh, தசை; 2. meat, மாமிசம்; 3. marrow, fat, நிணம்; 4. proud flesh over a sore; 5. the body, உடல்; இறைச்சி; கொழுப்பு; உடம்பு. பெருக்கற்குத் - பெருக்கம் / - வளர்ச்சி; மிகுதி; செல்வம்; வெள்ளம்; நிறைவு; நீடிப்பு;   பெருத்தல்   - peru-   11 v. intr. cf. bṛh. [T.perugu, M. peruguga.] 1. To grow thick,large, stout; பருத்தல். 2. To become numberous; மிகுதல். தான் - அதற்காக பிறிது - பிற உயிர்களின் ஊன் - ūṉ   s. flesh, தசை; 2. meat, மாமிசம்; 3. marrow, fat, நிணம்; 4. proud flesh over a sore; 5. the body, உடல்; இறைச்சி; கொழுப்பு; உடம்பு. உண்பான் - உணவாக உட்கொள்ளுபவன் எங்ஙனம்   -e-ṅ-ṅaṉ-am   adv. id. +. 1.How, in what manner; எவ்வாறு எங்ஙன மறந்துவாழ்கேன் (திவ். திருமாலை, 23). 2. Where, to whatplace; எவ்விடம் சிறுவர்க ளெங்ஙனம் போயினார் (கந்தபு. தக்கன்மக. 52). ஆளும்  ...

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை

குறள் 252 பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி  ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு [அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல் ] பொருள் பொருள்  - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. ஆட்சி  -    உரிமை; ஆளுகை அதிகாரம் ஆன்றோர்வழக்கு; அனுபவம் தாயமுறையில்வந்தஉரிமை; மக்கள்அணையலாகாதெனக்கட்டளையிடப்பட்டஇடம்; கோள்நிலை; கிழமை போற்றுதல் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல். போற்றாதார்க்கு  - பாதுகாத்தாருக்கு, வளர்க்காதாருக்கு இல்லை  - இருக்காது, தங்காது அருள்  - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல் ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை இல்லை  - ...

கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிருந் தொழும்

குறள் 260 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். [அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல். கொல்லான் - பிற உயிர்களைக் கொல்லாதவன்; குறிப்பாக தானோ அல்லது பிறர் இறைச்சி உண்பதற்காக பிற உயிரை கொல்லாதவன். புலால் - ஊன்முதலியன; புலால்நாற்றம்; தசைநரம்பு புலாலை -> பிறர் விற்கும்  / கொடுக்கும் இறைச்சியை கூட. மறுத்தல் - தடுத்தல்; திருப்புதல்; இல்லையென்னுதல்; நீக்குதல்; வெட்குதல்; திரும்பச்செய்தல்; இல்லாமற்போதல். மறுத்தானைக் -> மறுத்தவன். புலாலை மறுத்தானைக்  -> பிறர் கொன்று விற்கிற புலாலைக் கூட மறுப்பவன் என்பதையும் உள்ளடக்குவதற்காக திருவள்ளுவர் கொல்லான் என்று நிறுத்தாமல் புலாலை மறுத்தானைக்  என்று சேர்கிறார். கூப்புதல் - கைகுவித்தல்; குவித்தல்; சுருக்குதல். கைகூப்பி - கைகூப்புதல் - கைகூப்பிவணங்குதல். எல்லாம் - முழுதும் எல்லா உயிருந் -> உலகில் வாழும் அனைத்து உயிர்க...