குறள் 1190 பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் [காமத்துப்பால், கற்பியல், பசப்புறுபருவரல்] பொருள் பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம். எனப் - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு பேர் - பெயர்; ஆள்; உயிரி; புகழ்; பெருமை; பொலிவு. பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். நன்றே - நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு. நயப்பித்தார் - நயப்பி-த்தல் - nayappi- 11 v. tr. Caus. ofநய¹-. 1. To induce to love or desire; விரும்பும்படி செய்தல் தலைமகனை நயப்பித்துக் கொள்கையில்(ஐங்குறு. 88, உரை). 2. To persuade, winanother's consent, secure compliance orapproval; சம்மதப்படுத்துதல். (W.) 3. To rendercheap, cheapen; மலிவாக்குதல். (W.) 4. Toimprove, benefit; பயன்படுத்துதல். (W.) நல்கு - nalku III. v. t. desire, long for, விரும்பு; 2. bestow, grant, ஈ; 3. favour, கடா...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.