Skip to main content

Posts

Showing posts with the label குறிப்பறிதல் - 02 பொருட்பால்

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

  குறள் 709 பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் [பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்] பொருள்  பகைமையும் -  பகைமை - எதிர்ப்பு கேண்மையும் - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். உரைக்கும் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல் கண்ணின் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு ; பற்றுக்கோடு; உடம்பு; அசை ; உடலூக்கம். வகைமை - வகை - கூறுபாடு ; சாதியினம்; இனம்; முறை ; வழி; காரணம் ; தந்திரம்; வலிமை ; தன்மை ; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம் ; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள். உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவ...

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்

  குறள் 710 நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற [பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்] பொருள்  நுண்ணியம் - நுண்மை - கூர்மை; நுட்பம்; மிகுதி; வேலைத்திறம்; அறிவுநுட்பம்; பொருள்நுட்பம்; சிற்றுண்டி; கமுக்கம். நுண்ணறிவு - நுண்ணியபுத்தி. என்பார்  - என்று கூறுவார் அளக்கும்  - அளத்தல் - அளவிடுதல்; வரையறுத்தல் பிரமாணம்கொண்டுஅறிதல்; கொடுத்தல் கலத்தல் எட்டுதல்:கருதுதல்; அளவளாவுதல் வீண்பேச்சுப்பேசுதல். கோல் -  கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி. கால் - ஒருவினையெச்சவிகுதி காணுங்கால் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்; பார்த்தல் கண்  - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு...

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்

குறள் 707 முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும் [பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  முகத்தின் -  முகம் -  தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம். முதுக்குறைவு - பேதைமை; பேரறிவு; பெண்தெருளுகை (Pubescenceof girls;) முதுக்குறைந்தது - mutukkuṟai-   v. intr. id. + உறை-. To become ripe in wisdom;அறிவு மிகுதல். முகத்தின் முதுக்குறைந்த துண்டோ(குறள், 707). உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல் உண்டோ - இருக்கிறதா ? உவப்பினும் - உவத்தல் -...

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்

குறள் 705 குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் [பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்] பொருள்  குறிப்பின் - குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு. குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு. உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல் உணரா - உணராத ; அறியாத ; நினைக்காத ; ஆராயாத ; தெளியாத  ஆயின் - ஆனால்; ஆராயின் உறுப்பினுள் - உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங...

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை

குறள் 704 குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு [பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்] பொருள்  குறித்தது - குறித்தல் - கருதுதல்; தியானித்தல்; வரையறுத்தல்; கோடுவரைதல்; குறித்துக்கொள்ளுதல்; சுட்டுதல்; பற்றுதல்; இலக்குவைத்தல்; அடைதல்:பாவித்தல்; சொல்லுதல்; முன்னறிவித்தல்; ஊதியொலித்தல். கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல். கூறாமை - சொல்லாமல் இருத்தல்; விளக்கு சொல்லாமல் குறிப்பால் உணர்த்துவது கொள் - கற்றுக்கொள்ளுதல் கொள்வாரொடு - கொள்வார் - அறிந்து கொள்ளுவார் ஏனை - ஒழிபு, மற்றையெனும்இடைச்சொல்; ஒழிந்த; மற்று; எத்தன்மைத்து; மலங்குமீன். உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு. ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல். அனை - அன்னை; அந்த ஒருவகைமீன். உறுப்பு  ஓரனையர் - பல உறுப்புகள் கொண்ட ஓர் உடல் போன்று ஒத்தவராய் இருத்தல் வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிற...

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

குறள் 703 குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் [பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்] பொருள்  குறிப்பின் - குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு. குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு. உணர்வாரை - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல் உறுப்பினுள் - உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணிய...

கூறாமை நோக்கக் குறிப்பறிவான்

குறள் 701 கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி [பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  கூறுதல் -  சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல். கூறாமை - சொல்லாமல் இருத்தல்; விளக்கு சொல்லாமல் குறிப்பால் உணர்த்துவது  நோக்கக் - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு. அறிவான் - அறிதல் -  உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். குறிப்பறிவான்   - வெளிப்படையாக சொல்லப்படாதா குறிப்புகளை அ...

முகம்நோக்கி நிற்க அமையும்

குறள் 708 முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி  உற்ற துணர்வார்ப் பெறின் [பொருட்பால், அமைச்சியல், குறிப்பறிதல்] பொருள் முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம். நோக்கி - பார்த்து நிற்க -நடக்க வேண்டும், பயில வேண்டும்; நில் அமையும் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு. நோக்கி - பார்த்து உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண். உணர்வார்ப் - உணர்வு - உணர்தல் - uṇar-   4 v. [K. oṇar, M.uṇar.] tr. 1. To be conscious of; to know,make out, understand; அறிதல்...

அடுத்தது காட்டும் பளிங்குபோல்

குறள் 706 அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்  கடுத்தது காட்டும் முகம் [பொருட்பால், அமைச்சியல், குறிப்பறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அடு -க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [used with the accusative.] To ap proach, approximate, come in contact with, கிட்ட. 2. To be near, close, adjacent, prox imate, to propinquate, சேர. அடுத்தது - ஒரு சேர மிக அருகாமையில் காட்டும் - To reflect, as a mirror or water;பிரதிபலிக்கச்செய்தல் பளிங்கு -  படிகம்; கண்ணாடி; கருப்பூரம்; சுக்கிரன்; தோணிக்கயிறு; புட்பராகம்; காண்க:அழுங்கு. போல்  - போன்று நெஞ்சம் - நம் நெஞ்சம் தனை கடு த்தது -  To be like, to resemble, ஒக்க காட்டும் -    - To reflect, as a mirror or water;பிரதிபலிக்கச்செய்தல் முகம் - முகம் முழுப்பொருள் ஒரு பளிங்கு அதற்கு அடுத்த உள்ள பொருளை உள்ளதுபோல பிரதிபலிக்கச்செய்யும். அதுவே பளிங்கின் தன்மையாகும். கண்ணாடியின் தன்மையும் அதுவே. அதேபோல நெஞ்சின் எண்ணங்களை மிக நிகராக தன் முகம் காண்பித்துவி...

ஐயப் படாஅது அகத்தது

குறள் 702 ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்  தெய்வத்தோ டொப்பக் கொளல் [பொருட்பால், அமைச்சியல், குறிப்பறிதல்] பொருள் ஐயப் - ஐயம் - சந்தேகம்; அகப்பொருள்துறைகளுள்ஒன்று, ஐயக்காட்சி; ஐயவணி; இரப்போர்கலம்; பிச்சை; சிலேட்டுமம்; சிறுபொழுது; குற்றம்; மோர். படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல். படாஅ - படா - paṭā   adj. U. barā. Large, great;பெரிய படாஅது -  அகத்து - அகம் - அகம்   - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு. அது - அது உணர்வானைத் - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல் தெய்வத...