Posts

Showing posts with the label இடுக்கணழியாமை

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

Image
குறள் 629 இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]  (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இன்பத்துள் - இன்பம் -  மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. விழைவு  - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி. விழைப  - விழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc. விழையாதான்   - விழையா...

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

குறள் 630 இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]   பொருள் இன்னாமை - இனியவாகாமை; துன்பம், துயரம் தீமை இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. எனக் - என, என்று கொளின் - கொண்டால் ஆகும் -  ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு. ஒன்னார் - பகைவர் விழையும் -    விழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc. சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; த...

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

குறள் 628 இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன் [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]   பொருள் இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. விழைவு - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி. விழைப - விழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc. விழையான் - விழையாமை - விழையாது இருத்தல்; விரும்பாதிருத்தல் இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம் இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று. என்பான் -  என்று சொல்பவன்; என்று சொல்லப்படுபவன். துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத...

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்

Image
குறள் 627 இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல் [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இலக்கம் - விளக்கம்; குறிப்பொருள்; நூறாயிரம் எண் எண்குறி; இலக்கு காணுதல் உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி இடும்பைக்கு - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம் என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன் கலக்கத்தைக் - கலக்கம் - கலங்குகை; மனக்குழப்பம்; துன்பம்; அச்சம்; புத்தித்தெளிவின்மை; அழுகை; ஆரவாரம். கையாறாக் - துன்பம் என  கையாறு - செயலொழிதல்; ஒழுக்கநெறி; துன்பம். கையாற்று-தல் - kai-y-āṟṟu-   v. tr. Caus.of கையாறு-. To give or offer relief, as by asubstitute; உதவிசெய்து இளைப்பாறச் செய்தல் Loc.   கொள்ளாதாம் - கருத மாட்டார்  கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்த...

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

குறள் 625 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும் [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை] பொருள் அடுக்கு - அடுக்கப்பட்டது; ஒழுங்கு வரிசை அடுக்குச்சொல். அடுக்கி - அடுக்குதல் - அடுக்கல்; ஒன்றன்மேல்ஒன்றாகவைத்தல்; வரிசைப்படவைத்தல். வரினும்   - வரிதல் - எழுதுதல்; ஓவியந்தீட்டுதல்; பூசுதல்; மூடுதல்; கட்டுதல். அழிவு  - கேடு; தீமை; செலவு; வறுமை; வருத்தம்; மனவுறுதியின்மை; தோல்வி; கழிமுக இலான் - இல்லாதவன் உற்ற - adj. part. devoted, trusty true. உற்ற சிநேகிதன், a trustworthy friend. உற்றமனிதன், a trustworthy person. உற்ற விசேஷம், உற்றசெய்தி, true report; உற்ற, rel. part. Uncommonly de voted, trusty. இடுக்கண் - மலர்ந்த நோக்கமின்றிமையல் நோக்கம்பட வரும் இரக்கம்; துன்பம் வறுமை படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்...

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

குறள் 622 வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை] பொருள் வெள்ளத்து - வெள்ளம்  - நீர்ப்பெருக்கு; பெருக்கம்; கடல்; கடலலை; நீர்; ஈரம்; மிகுதி; ஒருபேரெண்; உண்மை. அனைய - அத்தன்மையான; ஒத்த. இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம் அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா உடையான் - உடையவன் ; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள் உள்ளத்தின் - உள்ளம் -  மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை. உள்ள - உண்டாயிருக்கிற; உண்மையான; uḷḷa   adj. உள்¹. 1. Who is, whichis; இருக்கிற. அங்கே உள்ள மனிதன் 2. True,actual; உண்மையான. உள்ள சமாசாரம் இது  உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. கெடும் - கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை. கெடுதல் - அழிதல்; ப...

இடுக்கண் வருங்கால் நகுக

குறள் 621 இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில் [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இடுக்கண்-  மலர்ந்த நோக்கமின்றிமையல் நோக்கம் படவரும் இரக்கம்; துன்பம் வறுமை வருங்கால் - வருகின்ற காலத்தில் நகுக - நகுதல்- சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல். அதனை- அதனை அடுத்து -  அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல். ஊர்வது  - ūr-   4 v. [M. ūr.] intr. 1. Tomove slowly; to creep, as an infant; to crawl,as a snake; நகர்தல் நந்தூரும் புனனாட்டின் (பாரத.கிருட்டிண. 11). 2. To spread, circulate, as blood;to extend over a surface, as spots on the skin;பரவுதல். இவக்காணென் மேனி பசப்பூர் வது (குறள்,1185). 3. To flow, as juice from the sugar-cane; வடிதல் கரும்பூர்ந்த சாறுபோல் (நாலடி, 34).4. To come to close quarters; அடர்தல் வெஞ்சமமூர்ந்தம ருழக்கி (சிலப். 27, 27, அரும்.). 5. To beunlo...

மடுத்தவா யெல்லாம் பகடன்னான்

குறள் 624 மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை] பொருள்  மடு -  maṭu   n. prob. மடு-. Udder, especiallyof a cow; பசு முதலியவற்றின் முலையிடம். மடுத்த - மடுத்தல் -  உண்ணுதல்; நிறைத்தல்; சேர்த்தல்; அடக்கிக்கொள்ளுதல்; ஊட்டுதல்; தீமூட்டுதல்; அமிழ்த்துதல்; குத்துதல்; மோசம்பண்ணுதல்; விழுங்குதல்; மயக்குதல்; செலுத்துதல்; இடையூறுஎதிர்ப்படுதல். வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு. எல்லாம் - அனைத்தும் பகடு - பெருமை; பரப்பு; வலிமை; எருது; எருமைக்கடா; ஏர்; ஆண்யானை; தெப்பம்; ஓடம்; சந்து. அன்னான் - அன்னவன்; அவன், அத்தன்மையன், ஒத்தவன் உற்ற - உற்று - வந்த இடுக்கண் - மலர்ந்த நோக்கமின்றிமையல் நோக்கம்பட வரும் இரக்கம்; துன்பம் வறு...