குறள் 170 அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் [அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அழுக்கு - மாசு; மனமாசு பொறாமை ஆணவமுதலியபாசம்; வெளுத்தற்குரியமாசுபடிந்தஆடை; மலசலாதிகள்; பிள்ளைப்பேற்றின்பின்வடியும்ஊனீர்; ஆமைவகை . அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை அகன்றாரும் - அகன்று - அகலுதல் - நீங்குதல், பிரிதல் கடத்தல் விரிதல் இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று. அஃது - aḵtu pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி இல்லார் - இல்லாதவர் பெருக்கத்தின் - பெருக்கம் - வளர்ச்சி; மிகுதி; செல்வம்; வெள்ளம்; நிறைவு; நீடிப்பு. தீர்ந்தாரும் - தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாக...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.