088 பகைத்திறந்தெரிதல்
Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - பகைத்திறந்தெரிதல்
பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - பகைத்திறந்தெரிதல்
சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)
குறள் 871
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று
குறள் 872
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை
குறள் 873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்
குறள் 874
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு
குறள் 875
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று
குறள் 878
Join the conversation