132 புலவி நுணுக்கம்.

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - காமத்துப்பால் இயல் - கற்பியல் அதிகாரம் - புலவி நுணுக்கம்.
பால் - காமத்துப்பால்
இயல் - கற்பியல்
அதிகாரம் -  புலவி நுணுக்கம்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 1311
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு

குறள் 1312
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து

குறள் 1313
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று

குறள் 1314
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று

குறள் 1315
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்

குறள் 1316
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்

குறள் 1317