108 கயமை

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - பொருட்பால் இயல் - குடியியல் அதிகாரம் - கயமை
பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - கயமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 1071
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்

குறள் 1072
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்

குறள் 1073
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்

குறள் 1074


குறள் 1076
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்

குறள் 1077

குறள் 1078
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்

குறள் 1079
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்