079 நட்பு

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - பொருட்பால் இயல் - நட்பியல் அதிகாரம் - நட்பு
பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - நட்பு

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 781
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

குறள் 782
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு

குறள் 783
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு

குறள் 784
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு