043 அறிவுடைமை

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - பொருட்பால் இயல் - அரசியல் அதிகாரம் - அறிவுடைமை
பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - அறிவுடைமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)


குறள் 424
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு

குறள் 425
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு


குறள் 426
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு 
அவ்வ துறைவ தறிவு

குறள் 427

குறள் 428
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது 
அஞ்சல் அறிவார் தொழில்