குறள் 1321 இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. [காமத்துப்பால், கற்பியல், ஊடலுவகை] பொருள் இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை; இன்மைப்பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒரு குறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று. தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு. அவர்க்கு - avar pron. 1. Pl. of அவன் orஅவள். 2. That person, honorific; ஒருவரைக்குறிக்கும் பன்மைச் சொல் ஆயினும் - āyiṉ-um conj. ஆ-. 1. Although, nevertheless; ஆனாலும் 2. Either . . .or; ஆவது பத்தாயினும் எட்டாயினுங் கொடு 3. And;உம்மைப்பொருளில் வரும் எண்ணிடைச்சொல் (சிலப்.1, 14, உரை ) ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல். வல்லது - வலிமையுள்ள; திறமையுள்ள அவர் - avar pron. 1. Pl. of அவன் orஅவள். 2. That person, honorific; ஒருவரைக்குறிக்கும் பன்மைச் சொல் அளிக்குமாறு - அளிக்கும் முழுப்பொருள் தலைவனிடத்தில் எந்த தவறும் இல்லை என...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.