Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_128

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

  குறள் 1280 பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு. [காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்] பொருள் பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை. பெண்ணினான் - பெண்ணினால் – பெண்ணவளால் (பெண்மையின் என்பதே பொருந்தும்) பெண்மை - பெண்தன்மை; காண்க:பெண்பிறப்பு; பெண்ணுக்குரியகுணம்; பெண்இன்பம்; அமைதித்தன்மை; நிறை. உடைத்து - உடைதல் - இருக்கும், உடையது என்ப -  எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்; கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம் கண்ணினான் - தம்முடைய கண்ணசைவாலேயே காம - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. காமநோய் - s. Love-sickness, மதன நோய். சொல்லி - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடு...

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

  குறள் 1279 தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண் டவள்செய் தது [காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்] பொருள் தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண். நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல் மென் - - மெல்லிய - மென்மையான தோளும் -  தோள்  - புயம்; கை; தொளை. நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல் அடி - பாதம்; காற்சுவடு முதல் கடவுள் பாட்டின்அடி; அடிப்பீடம்; அண்மை மரபுவழி; அளவு கீழ் மகடூஉமுன்னிலை நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல் அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி ஆண்டு - அகவை; அவ்விடம் ஆண்டு - ஆள்(ளு)-தல் - āḷ-   2 v. tr. [T. ēlu, K.M. āl.] 1. To rule, reig...

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்

குறள் 1278 நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து [காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்] பொருள் நெருநற்றுச் - நேற்று. சென்றார் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. காதலர்  - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.; யாமும் - யாம்  - தன்மைப்பன்மைப்பெயர் எழு - eẕu   s. pillar, post, கம்பம்; 2. a kind of weapon; 3. see ஏழு. ஏழு - ஓர்எண், seven   எழு - eẕu   II. v. i. get up, rise, எழும்பு; 2. appear, originate, தோன்று; 3. awake, துயிலெழு; 4. spread as fame or rumour பரவு; v. t. commence, தொடங்கு. நாளேம் - நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்ப...

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

குறள் 1277 தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை [காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்] பொருள் தண்ணந் - தண்ணம் - ஒருகட்பறை; மழுவாயுதம்; குளிர்ச்சி; காடு. தண் -  குளிர்ச்சி; அருள். தண்ணீர் - taṇṇīr   [நீர்] taNNi தண்ணி water; [cold water]   துறைவன் - துறைவன் - நெய்தல்நிலத்தலைவன் தண-த்தல் - taṇa-   12 v. intr. 1. To depart,go away; நீங்குதல் தங்குதீமல நாளுந் தணந்திடும்(பிரமோத். 10, 38). 2. To go; to pass; போதல் --tr. 1. To put away, remove; நீக்குதல் மெலிவைத்தணப்பான் (தணிகைப்பு. கள 340). 2. To leave,separate from; பிரிதல் தணந்தமை சால வறிவிப்பபோலும் (குறள், 1233). தமை - tamai   n. T. tami. Passion,desire; ஆசை அவனுக்கு அதிகத் தமையிருக்கிறது.  தணந்தமை - அவர் நீங்கியதை நம்மினும் - நம்மை விட முன்னம் - முற்காலம்; கருத்து; மனம்; குறிப்பு; இம்மொழிசொல்லுதற்குஉரியாரும்கேட்டற்குஉரியாரும்இன்னோரெனப்படிப்பார்அறியுமாறுசெய்யப்படுவதாகியசெய்யுளுறுப்பு; அரிமா; சீக்கிரிமரம். உணர்ந்த - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல...

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி

குறள் 1276 பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து [காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்] பொருள் பெரிய -  பெரிதான; மூத்த; இன்றியமையாத. பெரிது - peritu   id. n. [K. piridu.] Thatwhich is great, big or large; பெரியது. நன்மைகடலிற் பெரிது (குறள், 103).--adv. Greatly; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27). ஆற்றிப் -  ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் பெட்பக் - s. desire, lust, ஆசை; peṭpa   adv. பெள்-. Much, exceedingly; மிக. பெட்ப நகுகின்றது (சீவக. 1662). peṭpa   adv. பெள்-. Much, exceedingly; மிக. பெட்ப நகுகின்றது (சீவக. 1662). பெட்பு - பெருமை; விருப்பம்; அன்பு; தன்மை; பேணுகை; பாதுகாப்பு. கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல். அரிது -...

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்

குறள் 1275 செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து [காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்] பொருள் செறி - நெருக்கம் தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண் செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். இறந்த - இறத்தல் கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல் கள்ளம் - வஞ்சகம்; பொய்; களவு; குற்றம்; அவிச்சை; புண்ணிலுள்ளஅசறு. உறு - மிகுதி; மிக்க; பகை; போர். துயர் - துன்பம்; அரசர்க்குஉரியசூதுமுதலாகியவிதனம். தீர்க்கும் -  தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல்.- மருந்து - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை. ஒன்று - ஒன்று உடைத்து - உடைதல் - இருக்கும் முழுப்பொருள் நெருக்கமாக சிலபல வளையல்களை அணிந்த என் காதலி என்னிடம் ஆசையாக இருக்கும் பொழுத...

மணியில் திகழ்தரு நூல்போல்

குறள் 1273 மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு [காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்] பொருள் மணி - கோமேதகம்; நீலம்; பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வயிரம்என்னும்ஒன்பதுவகைஇரத்தினங்கள்; நீலமணி; காண்க:சிந்தாமணி; பளிங்கு; கண்மணி; உருத்திராக்கம்; தாமரைமணிமுதலியன; தானியமணிநஞ்சுநீக்குங்கல்; சந்திரகாந்தக்கல்; மணிமாலை; அணிகலன்; உருண்டைவடிவமாயுள்ளபொருள்; மீன்வலையின்முடிச்சு; ஆட்டினதர்; வீடுபெற்றஆன்மா; அழகு; சூரியன்; ஒளி; நன்மை; சிறந்தது; கருமை; கண்டை; அறுபதுநிமிடமுள்ளநேரம்; ஒன்பது; ஆண்குறியின்நுனி; பெண்குறியின்ஓர்உள்ளுறுப்பு.  மணியுள் - மணிகளை கோர்க்கும்  திகழ் - ஒளி; தோற்றம். தரும் - கொடுக்கின்ற  நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை போல் - போன்று  மடந்தை - பெண்; பதினான்குமுதல்பத்தொன்பதுவயதுவரையுள்ளபெண்; பருவமாகாதபெண்; சேம்புவகை அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் ...

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட்

குறள் 1272 கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது. [காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்] பொருள் கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். நிறைந்த - நிறைதல் - நிரம்புதல்; மிகுதல்; பரவியிருத்தல்; மனநிறைவாதல்; அமைதியாதல். காரிகை - பெண்; அழகு; அலங்காரம்; கட்டளைக்கலித்துறை; ஓர்யாப்பிலக்கணநூல்; ஒருநிறை; வாதனை. காம்பு - பூ, இலைமுதலியவற்றின்தாள்; மலர்க்கொம்பு; கருவிகளின்கைப்பிடி; மூங்கில்; ஆடைக்கரை; ஒருவகைப்பட்டாடை; பூசணி; அம்புச்சிறகு. ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு. தோள் - புயம்; கை; தொளை. பேதைக்குப் - பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள். பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்...

கரப்பினுங் கையிகந் தொல்லாநின்

குறள் 1271 கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்  உரைக்கல் உறுவதொன் றுண்டு. [காமத்துப்பால், கற்பியல்,  குறிப்பறிவுறுத்தல்] பொருள் கரப்பினும் - கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி. கையிகந்து - கையிக-த்தல் - அளவுக்கு மேற்படுதல், மீறுதல் ஒல்லல் - ஒல்லுதல்; இயலுதல்; பொருந்துதல்; இசைதல்; ஊடல்; தீர்க்கை ஒல்லா - இயல முடியவில்லை என்றால் நின் - உன்னுடைய உண்கண் - மைதீட்டியகண் உரைக்கல் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல் உறுவது - வரற்பாலது; இலாபம்; ஒப்பது (That which resembles); தருவது. ஒன்று - ஒன்று உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் முழுப்பொருள் நீ என்னிடம் சொல்ல கூடாது என்று நினைக்கும் அந்த சொற்களை மறைக்க முற்படுகிறாய். ஆனால் அன்பின் ஆழத்தில் இருந்து வரும் அந்த சொற்கள் அன்பின் மிகுதியால் மறைக்கமுடியாது போகிறது. ...

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல்

குறள் 1274 முகைமொக்குள்  உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு [காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்] பொருள் முகை - அரும்பு; மொட்டு; குகை; கூட்டம்; மிடா மொக்கு - பூமொட்டு; சீலைகளில் செய்யும் மொட்டு வேலைப்பாடு; தரையிலிடும் பூக்கோலம்; குத்துவிளக்கின் தகழி; மரக்கணு; காண்க:மொக்கை. உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது. நாற்றம் - மணம்; மூக்கால்அறியும்புலனறிவு; தீநாற்றம்; கள்; தொடர்பு; தோற்றம். போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள் பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயது முதல் ஏழுவயதுவரையுள்ள பருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள். நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு. மொக...