Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_122

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்

  குறள் 1220 நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர் [காமத்துப்பால், கற்பியல்,  கனவுநிலையுரைத்தல் ] பொருள் நனவு -  மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம் நனவினால்  - விழித்திருக்கையில்  நம் - எல்லாம் என்னும் சொல் உயர்திணையாயின் அஃது உருபேற்கும் போது கொள்ளுஞ் சாரியை; வணக்கம் நீத்தார் - முனிவர்; துறவியர். என்பர் - என்பார்கள் கனவினான் - கனவு -  கனா; உறக்கம்; மயக்கம், காணுதல்  - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். காணார் - காணாது  - காணாமல் கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை. இவ் - இந்த ஊரவர் - ஊர் மக்கள், ஊரார் முழுப்பொருள்  பிரிந்து சென்றுள்ள தலைவன் காலைப்பொழுதுகளில் என்னுடன் இருப்பதில்லை. காலை பொழுதுகளை மட்டும் கண்டுவிட்டு என் தலைவன் என்னை துறந்துவிட்டார் என்று இவ்வூர் மக்கள் அவரை ஏசுகின்றனர். ஆனால் கனவுகளில் அவர் என்னுடன் வந்து சேர்ந்துவிடுகிறார். கனவுகளில் ந...

நனவினால் நல்காரை நோவர் கனவினால்

  குறள் 1219 நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர் [காமத்துப்பால், கற்பியல்,  கனவுநிலையுரைத்தல் ] பொருள் நனவு -  மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம் நனவினால்  - விழித்திருக்கையில்  நல்குதல்  - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல். நல்காரை - விரும்பாதவர்  நோதல் - பூடுமுதலியவற்றிற்குவரும்கேடு; துன்புறுதல்; நோயுறல்; வருந்துதல்; வறுமைப்படுதல்; பதனழிதல்; எழுத்துமுதலியவற்றின்மழுங்கல்; சாயம்சிதறுகை; வறுமை; வெறுத்தல். நோவு -  நோய்; துன்பம்; மகப்பேற்றுவலி; வலி; இரக்கம். நோவர் - நோந்துக்கொள்வர் கனவினான் - கனவு -  கனா; உறக்கம்; மயக்கம், காதலர்க்  -  கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள். காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். காணாதவர் - காணாது  - காணாமல் முழுப்பொருள்  காலைப்பொழுதுகளில் விழித்திருக்கும் பொழுது தன்னை விரும்பாத, தன்னிடம் வந்து அன்பாக இல்லாத தலைவனை வெறுப்பார்கள் சில கன்னியர்...

நனவினால் நல்காக் கொடியார் கனவினால்

  குறள் 1217 நனவினால் நல்காக் கொடியார் கனவினால் என்எம்மைப் பீழிப் பது [காமத்துப்பால், கற்பியல்,  கனவுநிலையுரைத்தல் ] பொருள் நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம் நனவினால் - விழித்திருக்கையில்  நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல். நல்காக் - விரும்பாத கொடிய - koṭiya   pollaata பொல்லாத harmful, cruel   கொடியார் - கொடுமையானவர் ; பொல்லாதவர்  கனவினான் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம், என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். எம்மைப் - எப்பிறப்பு; எம்தலைவன்; எவ்வுலகு. பீழிப்பது -  பீழித்தல் -  வருத்துதல். முழுப்பொருள்  தலைவன் தலைவியை பிரிந்து சென்றுள்ள பொழுது தலைவி காமநோயால் துன்பப்படுகிறாள். அப்பொழுது அவள் கூறுகிறாள்,  காலை பொழுதுகளில் விழித்திருக்கையில் என்னை பிரிந்து சென்ற தல...

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்

குறள் 1216 நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன் [காமத்துப்பால், கற்பியல்,  கனவுநிலையுரைத்தல் ] பொருள் நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம். என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு. ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை. இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று. ஆயின் -  ஆனால்; ஆராயின். கனவினால் - கனவில்  கனவு - கனா; உறக்கம்; மயக்கம். காதலர் - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள். நீங்கு -  நீங்குதல் -  பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல். அலர் - அலர் - பழிச்சொல்; மலர்ந்தபூ; மகிழ்ச்சி நீர் மஞ்சள் மிளகுகொடி. நீங்கலர் - நீங்க மாட்டார்; பிரிந்து சென்ற பழிக்கு ஆளாக மாட்டார்  மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்க...

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

குறள் 1214 கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு [காமத்துப்பால், கற்பியல்,  கனவுநிலையுரைத்தல் ] பொருள் கனவினான் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம் உண்டாகும் - உண்டாகுதல்   - uṇṭāku   v. i. (for conjugation see ஆ, --ஆகு), be, begin to exist, come into existence, be made, grow, become. உண்டாக்குதல் -  படைத்தல்; தோன்றச்செய்தல்; விளைவித்தல் வளர்த்தல் காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. நனவினான் - நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம் நல்குதல் -  கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல். . நல்காரை - நல்கார் -விரும்பாதவர்  நாடித் - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல். தரற்கு - நாடுபவர்க்கு  முழுப்பொருள்  நான் விழித்திருக்கும் பொழுது என்னிடம் வந்து...

நனவினால் நல்கா தவரைக் கனவினால்

குறள் 1213 நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர் [காமத்துப்பால், கற்பியல்,  கனவுநிலையுரைத்தல் ] பொருள் நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம் நனவினால்   - விழித்திருக்கையில்  நல்குதல் -  கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல். நல்காதவரைக் - விரும்பாதவர்  கனவினால்  - கனவில்  காண்டலின்  - கண்டால் ; காணும் பொழுது  உண்டு  - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல் என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் முழுப்பொருள்  நான் க...

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற்

குறள் 1212 கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன் [காமத்துப்பால், கற்பியல்,  கனவுநிலையுரைத்தல் ] பொருள் கயல்  - கெண்டைமீன் உண்கண் - மைதீட்டியகண் யான் - தன்மையொருமைப்பெயர் இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல் இரப்பத் - விரும்பி துஞ்சின் - துஞ்சுதல் - தூங்குதல்; துயிலுதல்; சோம்புதல்; தொழிலின்றிஇருத்தல்; சோர்தல்; இறத்தல்; வலியழிதல்; குறைதல்; தொங்குதல்; தங்குதல்; நிலைபெறுதல் கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல். கலந்தார்க்கு - சேர்ந்தோர்க்கு ; புணர்ந்தோர்க்கு  உயல் - தப்புகை; உளதாதல் உயிர்வாழ்தல் உண்மை - உள்ளது; இயல்பு உள்ளதன்மை; மெய்ம்மை நேர்மை ஊழ் சாற்று - cāṟṟu   -கிறேன், சாற்றினேன், வேன், சாற்ற, v. a. To say, speak, declare, tell, men tion, சொல்ல. 2. To publish, announce, to publish by beat of drum, பறைசாற்ற. (p.) சாற்று, v. noun. Telling, saying, சொல் லுகை. சாற்றுவேன் - விளம்பரப்படுத்துகை, ஓசை. மன...

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

குறள் 1211 காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து [காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்] பொருள் காதலர் - தலைவன் தூது - இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராசதூதர்தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூதுமொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி. தூதொடு வந்த - தூதைக் கொண்டு வந்த கனவு - கனா; உறக்கம்; மயக்கம். கனவினுக்கு -  கனவிற்கு யாது - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு. செய்வேன்கொல் - செய்வதென்று தெரியவில்லை விருந்து ! - viruntu   n. [T. vindu, M.virunnu.] 1. Feast, banquet; அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211). 2. Guest; அதிதி.விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறநா.266). 3. Newcomer; புதியவன். விருந்தா யடைகுறுவார் விண் (பு. வெ. 3, 12). 4. Newness, freshness; புதுமை. விருந்து புனலயர (பரிபா. 6, 40).5. (Pros.) Poetic composition in a new style;நூலுக்குரிய எண்வகை வனப்புக்களு ளொன்று.(தொல். பொ. 551.) ...

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி

குறள் 1218 துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்  நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. [காமத்துப்பால்,  கற்பியல்,  கனவுநிலையுரைத்தல்] பொருள் துஞ்சுதல் - தூங்குதல்; துயிலுதல்; சோம்புதல்; தொழிலின்றிஇருத்தல்; சோர்தல்; இறத்தல்; வலியழிதல்; குறைதல்; தொங்குதல்; தங்குதல்; நிலைபெறுதல். துஞ்சுங்கால் - தூங்கும் பொழுது தோள் - புயம்; கை; தொளை. மேலர் - மேல் படர்தல்  தோள்மேலர் ஆகி  - தோளின் மேல் படர்ந்து என் மேல் ஒருவராகி விழித்தல் - viḻi-   11 v. intr. 1. To openthe eyes; கண்திறத்தல். இமையெடுத்துப் பற்றுவே னென்றியான் விழிக்குங்கால் (கலித். 144). 2. Towake from sleep; நித்திரை தெளிதல். உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள், 339). 3. To watch; tobe vigilant; to be wide awake; சாக்கிரதையாயிருத்தல். அவன் சோர்வு போகாமல் விழித்துக்கொண்டிருப்பவன். 4. To look at attentively; கவனித்துநோக்குதல். நாட்டார்கள் விழித்திருப்ப . . . நாயினுக்குத் தவிசிட்டு (திருவாச. 5, 28). 5. To gaze,stare; மருண்டு நோக்குதல். விண்ணின்று மிழியாமலெப்போதும் வானோர் விழிக்கின்...

நனவினால் கண்டதூஉம்

குறள் 1215 நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்  கண்ட பொழுதே இனிது. [காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்] பொருள் நனவினால் - நனவு -> மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; களம், போர்க்களம்; தேற்றம்; அகலம். காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல் கண்டதூஉம்   - கண்டது  ; காண்பது ஆங்கே   - அதைப் போன்றே; அங்கே கனவு - கனா; உறக்கம்; மயக்கம். தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல். கனவுந்தான் - கனவிலும்; கனா; சொப்பனம்; உறக்கம்; மயக்கம். காணுதல்  - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல் பொழுது - காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன். கண்ட பொழுதே - கண்ட தருணம் (மட்டும்) இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக (அதிகாரம்: கனவுநிலையுரைத்தல், v. noun. The relation of dreams) முழுப்பொருள் விழிப்புடன் இருக்கும் பொழுது நனவில் காதல...