Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_117

கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்

  குறள் 1169 கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள் நெடிய கழியும் இரா [காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்] பொருள் கொடிய - koṭiya   pollaata பொல்லாத harmful, cruel   கொடியார் - கொடு மையானவர் ; பொல்லாதவர்  கொடுமையின் - கொடுமை  - கடுமை; முருட்டுத்தன்மை; தீமை; வளைவு; மனக்கோடடம்; அநீதி; பாவம்; வேண்டாதசொல் தாம்  - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. கொடிய - koṭiya   pollaata பொல்லாத harmful, cruel   இந் - இந்த  நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு. நெடிய - நெடும் - நெடுமை - நீளம், உயரம், காலம்முதலியவற்றின்நீட்சி; பெருமை; அளவின்மை; ஆழம்; கொடுமை; பெண்டிர்தலைமயிர்; நெட்டெழுத்து. கழிய - மிகவும். கழியும் - கழிதல் - மிகுதல்; கடந்துபோதல்; நடத்தல்; குறைபடுதல்; அழிதல்; ஒழிதல்; சாதல்; முடிவடைதல்; வருந்துதல்; மலம்முதலியனவெளிப்படுதல்; அச்சங்கொள்ளுதல். இரா - இ...

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

  குறள் 1166 இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது [காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்] பொருள் இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. கடல் - சமுத்திரம்; ஒருபேரெண்; இராகசின்னத்துள்ஒன்று; சதயநாள்; மிகுதி. மற்றுக் - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல். அடுதல் - கொல்லுதல்; தீயிற்பாகமாக்குதல்; சமைத்தல் வருத்துதல் போராடுதல் வெல்லுதல் காய்ச்சுதல்; குற்றுதல் உருக்குதல் கால் - காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம். அடுங்கால் - வருத்தும்போது துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை...

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்

  குறள் 1167 காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன் [காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்] பொருள் காமக் - kāmam   n. kāma. 1. Desire; விருப்பம் காமம் வெகுளி மயக்கம் (குறள், 360). 2. Happiness in love, one of four kinds of puruṣārttam,q.v.; உறுதிப்பொருள்களுள் ஒன்றான இன்பம் காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றுநாம் (திவ். இயற்.பெரியதி. ம 37). 3. Sexual pleasure; புணர்ச்சியின்பம். காமத்திற் செம்பாக மன்று (குறள், 1092). 4.Venereal secretion; காமநீர் மெய்பொடித் திருங்காமமிக்கொழுக்கும் (உபதேசகா. அயமுகி. 25). 5. Objectof desire; விரும்பிய பொருள் தாம்வேண்டுங் காமமேகாட்டுங் கடிது (திவ். இயற். 2, 92). 6. (Astrol.) Theseventh house from the ascendant; இலக்கினத்துக்கு ஏழாமிடம். (சங். அக.) 7. See காமமரம் (மூ. அ ) காமக் -  kāmam   s. lust, desire, ஆசை; 2. lasciviousness, libidinousness, காமநோய்; 3. love, desire, அன்பு; 4. semen virile, வீரியம்; 5. sexual pleasure, புணர்ச்சி இன்பம். புனல் - puṉal   n. [K. ponalu.] 1. Water;நீர். தண்புனல் பர...

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு

குறள் 1165 துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர் [காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்] பொருள் து - tu   s. (Hind.) A sign of displeasure, இகழ்ச்சிக்குறிப்பு. துப்பு - வலிமை; அறிவு; திறமை; ஆராயச்சி; முயற்சி; பெருமை; துணை; ஊக்கம்; பொலிவு; நன்மை; பற்றுக்கோடு; தன்மை; தூய்மை; உளவு; பகை; பவளம்; அரக்கு; சிவப்பு; நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு; துரு; உமிழ்நீர்; நெய்; ஆயுதப்பொது. துப்பின் - பகைக்கின் எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல். ஆவர் - ஆவார் மன் - part. 1. An expletive; ஓர் அசைநிலை. ஆயிருதிணையி னிசைக்குமன் (தொல். சொல். 1).2. Affix indicative of (a) future tense; எதிர்காலங்காட்டும் இடைநிலை. (தொல். சொல். 1, சேனா. கீழ்க்குறிப்பு.) (சி. போ. பா. 1, உரை.): (b) ellipsis;ஒழியிசைக்குறிப்பு. கூரியதோர் வாண்மன் (தொல்.சொல். 252, உரை): (c) greatness, abundance;மிகுதிக்குறிப்பு. சிறியோன் பெறினது சிறந்தன்றுமன்னே (புறநா. 75): (d) change or transformation; பிறிதொன்றாகைக்குறிப்பு. பண்டு காடுமனின்று கயல்பிறழும் வயலாயிற...

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்

குறள்  1164 காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல் [காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்] பொருள் காமக் -  காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. கடல் - சமுத்திரம்; ஒருபேரெண்; இராகசின்னத்துள்ஒன்று; சதயநாள்; மிகுதி. மன்னும் -  மன்னில் -  மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு. உண்டே - உண்டு - உள்ளதன்மையைஉணர்த்தும்ஐம்பால்மூவிடத்திற்கும்உரியஒருகுறிப்புவினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல் அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு. நீந்தும் - நீந்துதல் - நீரில்மிதந்துசெல்லுதல் ; கடத்தல் ; பெருகுதல்; வெல்லுதல்; கழித்தல். ஏமப் - ஏம்புதல் - களித்தல், மனம்கலங்குதல், வருந்துதல், மயக்கமடைதல். ஏமம் -...

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்

குறள் 1163 காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து [காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்] பொருள் காமமும் - காமம் -  ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. நாணும் - நாணம் -  வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் காவு - சோலை; சிறு தெய்வங்களுக்கு இடும் பலி; காவுப்பொருட்குரியமை காவுதல் - காவடிசுமத்தல்; சுமத்தல்; விரும்புதல். காவாத் - உயிரை வாங்காமல் தூங்கும் - தூங்குதல் - அசைதல்; தொங்குதல்; ஊசல்முதலியவற்றில்ஆடுதல்; சோம்பலாயிருத்தல்; வாடுதல்; சாதல்; இடையறாதுவிழுதல்; ஒலித்தல்; நிலையாகத்தங்குதல்; மெத்தெனநடத்தல்; செறிதல்; கூத்தாடுதல்; துயிலுதல்; தாமதித்தல்; அழுந்துதல்; மிகுதல். என் *நோனாமை, 1. non-endurance, want of restraint, நோலாமை; 2. envy, grudging, பொறாமை. *நோல்¹-தல்   To endure, suffer patiently, as hunger; பொறுத்தல். உண்ணாத...

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை

குறள் 1161 மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும் [காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்] பொருள் மறைப்பேன் - மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல். மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு. யான் - தன்மையொருமைப்பெயர் இஃதோ - இது; அஃறிணைஒருமைஅண்மைச்சுட்டு; இதுவோ நோயை - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு இறை - இறை - (வி)இறைத்துவிடு; தூவு எறி, வீசு தங்கு இறை-த்தல் - iṟai-   11 v. tr. caus. of இறை&sup4;-.[K. eṟacu, M. iṟa.] 1. To splash, spatter,dash; நீரை வீசித்தெளித்தல். அவன்முகத்தில் நீரையிறைத்தான். 2. To scatter abroad, strew, castforth; சிதறுதல் பண்டங்களை யெல்லாம் இறைத்துவிட்டான். 3. To draw and pour out water,irrigate, bale out; நீர் பாய்ச்சுதல் இறைப்பவர்க்கூற்றுநீர் போல மிகும் (க...

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய்

குறள் 1162 கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும் [காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்] பொருள் படர் - செல்லுகை; ஒழுக்கம்; வருத்தம்; நோய்; நினைவு; பகை; மேடு; துகிற்கொடி; படைவீரர்; எமதூதர்; ஏவல்செய்வோர்; இழிமக்கள்; தேமல்; தூறு; வழி; தறுகண்மை படர் - (வி)தொடர், படர்என்ஏவல்.படர் மெலிந்து - மெலிதல் - வலிமைகுறைதல்; உடல்இளைத்தல்; வருந்துதல்; அழிதல்; எளியதாதல்; வல்லினம்தனக்கினமானமெல்லினமாகமாறுதல்; ஓசையில்தாழ்தல். இரங்கல் - அழுகை; நெய்தல் உரிப்பொருள் ஒலி யாழ்நரம்போசை. கரத்தலும் - கரத்தல் - மறைத்தல்; கவர்தல்; கெடாதிருத்தல்; அழித்துமுதற்காரணத்தோடுஒடுக்குதல்; கெடுதல். ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் ஆற்றேன் - செய்யமுடியுமோ இந் - இந்த நோயை - நோய் நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. செய...

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

குறள் 1168 மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா  என்னல்லது இல்லை துணை [காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்] பொருள் மன்னுயிர் - நிலைபெற்றஉயிர்; விலங்குச்சாதி; மானிடச்சாதி; ஆன்மா. மன்னுயிர் -  மானிடச்சாதி; மிருகசாதி / விலங்குச்சாதி, ஆத்துமா / ஆன்மா, நிலைபெற்றஉயிர்;  மன்னில் உள்ள அனைத்து மானுட மற்றும் மிருக உயிரினங்கள் எல்லாம்   - எல்லாம், முழுதும் துயிற்றுதல் - உறங்கச்செய்தல்; தங்கப்பண்ணுதல். துயிற்றி - துயில், நித்திரை செய்வித்தல் அளித்தல் - காத்தல்; கொடுத்தல் படைத்தல் ஈனுதல் அருள்செய்தல்; விருப்பம்உண்டாக்குதல்; சோர்வைநீக்குதல்; செறித்தல் சொல்லுதல் அளித்து - அளிசெய்யத்தக்கது இரா - இரவு என் - என்னை அல்லது   - தவிர இல்லை - வேறு யாரும் இல்லை இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை; இன்மைப் பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று. துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவ...

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

குறள் 1170 உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண். [காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்] பொருள் உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை. போன்று - போல உள்ளம்போன்று - மனம் போன்று; மனம் அவரிடம் செல்கின்றது போல் உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு. உள்வழிச் - அவர் இருக்கும் இடத்திற்கு வழி. செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். பின் -...