Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_111

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

  குறள் 1110 அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் அறிது -  உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். தோறு -  ஒவ்வொன்றும், ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர்இடைச்சொல் அறியாமை  - அறியாத்தன்மை; மடமை கண்டு - கற்கண்டு; நூற்பந்து; கண்டங்கத்தரி; கட்டி; கழலைக்கட்டி; ஓர்அணிகலஉரு; அக்கி; வயல். அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. அற்றால் -  தன்மை அறிந்து காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. செறி -  நெருக்கம் தோறும் -  தோறு -  ஒவ்வொன்றும், ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர்இடைச்சொல் சேயிழை - cēy-iḻai   n. செம்-மை + இழை Woman, as wearing beautiful ornaments;[அழகு திருந்திய அணியுடையாள்] பெண் சேயிழைகணவ (பதிற்றுப். 88, 36).  cēyiẕai   s. Splendid ornaments, நல் லணி. 2. A richly adorned lady, one of the fair sex, பெண். (p.) ...

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

  குறள் 1109 ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன் [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் ஊடல் -  தலைவன் தலைவியருள் உண்டாகும் பிணக்கு பொய்ச்சினம் பகைத்தல் வெறுத்தல் உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல் புணர்தல் - பொருந்துதல்; கலவிசெய்தல்; அளவளாவுதல்; மேற்கொள்ளுதல்; ஏற்புடையதாதல்; விளங்குதல்; எழுத்துமுதலியனசந்தித்தல்; உடலிற்படுதல்; கூடியதாதல்; தலைவனும்தலைவியும்கூடுதலாகியகுறிஞ்சிஉரிப்பொருள். இவை -அண்மையிலுள்ள பொருள்களைச் சுட்டுதற்குரிய சொல். காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. கூடல் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு. கூடியார் - கூடியவர்கள்  பெற்ற - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழ...

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

  குறள் 1107 தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. இல்  - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு. இருந்து - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள். தமது - tamatu   gen. of தாம், his. பாத்து - பகுக்கை; பங்கு; பாதி; இணை; நீக்கம்; சோறு; கஞ்சி; ஐம்புலவின்பம்; விளைவுக்குறைச்சலுக்காகச்செய்யப்படும்வரித்தள்ளுபடி; நான்குஎன்னும்பொருள்கொண்டகுழூஉக்குறி. உண்டு - adv. part. of உண். - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. அற்றால் - தன்மை அறிந்து அம் - அழகு; நீர் மேகம் விகுதி சாரியை மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிர...

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

குறள் 1106 உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள் [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் உறு - மிகுதி; மிக்க; பகை; போர். உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல் ; இருத்தல்; பொருந்தல்; கூடல் ; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல் தோறு - ஒவ்வொன்றும், ஒவ்வொருபொழுதும்என்னும்பொருளில்வரும்ஓர்இடைச்சொல். தோறு - tōṟu   . A distributive plural suffix, which with உம் subjoined signifies, each; every, &c., பன்மைஇடைச்சொல்; இடங்கள்தோ றும், in each place, here and there; வருஷந் தோறும், annually; வாரந்தோறும், weekly; தினம் தோறும், daily. உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் தளிர்ப்பத் - தளிர்ப்பு - துளிர்க்கை; மனவெழுச்சி தீண்டலான் -   தீண்டல் -  தீண்டுதல்; பிறப்புஇறப்புமுதலியவற்றால்உண்டாவதாகத்கருதப்படும்தீட்டு; மாதவிடாய்; வயல் பேதைக்கு - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயத...

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

குறள் 1105 வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள் [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் வேட்ட - வேட்கை - பற்றுள்ளம்; காமவிருப்பம் பொழுதின் - பொழுது - காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன். அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள். அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள். போலுமே -  போலும் -  pōlum   part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.) தோட்டுணை - கணவன் தோள் தாழ் (தோட்டார்) – கலந்தகாலத்து தோள்வரைத் தளர்ந்து தழைந்த கதுப்பு - கன்னம், தாடை; தலைமயிர், கூந்தல்; பழத்தின்நடுவேயுள்ளகொட்டையைநீக்கிஅறுத்ததுண்டம்; பசுக்கூட்டம். கதுப்பினாள் - கூந்தல் உடையவள் தோள் - புயம்; கை; தொளை. முழுப்பொருள் நாம் விரும்பும் பொருட்கள் எல்லாம் நாம் விரும்பிய பொழுதெல்லாம் நமக்கு பயன் தருகின்றன. அதுபோல பூக்களைச் சூடி தோள்வரை தழையதழைய...

வீழும் இருவர்க்கு இனிதே

குறள் 1108 வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் வீழும் - வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல். இருவர்க்கு - தலைவன் தலைவி இருவருக்கும்  இனிதே - இனிது   - இனிமை - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக வளி - காற்று; சுழல்காற்று; உடல்வாதம்; அண்டவாதநோய்; சிறியகாலவளவுவகை இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் ; இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு போழப் - போழ்தல் - பிளவுபடுதல்; பிரிவுபடுதல்; பிளத்தல்; ஊடுருவுதல்; அழித்தல். போழப்படா - புக முடியாத படாஅ - படா - paṭā   adj. U. barā. Large, great;பெரிய.   முயக்கு - முயக்கு - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம். முழுப்பொருள் காதலில் ஆசையாக வீழ்ந்த இருவருக்கு எது இனிது தெரியமா? கலவி / புணர்ச்சி. எ...

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால்

குறள் 1104 நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள் [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் நீங்கின் - நீங்குதல்  -  பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல் தெறு - சுடுகை; கோபம்; அச்சம்; துன்பம். உம் - ஓரிடைச்சொல், அசைநிலை விகுதி தெறூஉம் - தெறு - குறு - kuṟu   VI. v. i. become short, diminish, குறுகு குங்குதல் - குன்றுதல், குறைதல். குறுகுங்கால் - குறுகுங்குதல் - நெருங்கி வரும் பொழுது தண் - taṇ   n. 1. [K. M. taṇ.] Coolness,coldness; குளிர்ச்சி (பிங்.) 2. Water; நீர் Brāh.3. Grace; love; அருள் தண்கலந்த சிந்தையோடு(சேதுபு. சீதைகுண்ட. 5) குளிர்ச்சி - kuḷircci   குளிர்த்தி, குளிர்மை, குளுத்தி, குளுமை, v. n. coolness, chillness, சீதளம்; 2. that which is refreshing, pleasant and cooling; திருத்திகரம்; 3. kindness, benevolence, அன்பு; 4. frigidity as in death..  தண்ணென்னும் - குளிர்ச்சியாக...

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

குறள் 1102 பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் பிணி - நோய்; கட்டுகை (Fastening,binding); கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை.  பிணிக்கு - நோயிற்கு மருந்து - maruntu   n. cf. amṛta. [T. mandu,K. mardu, M. marunnu.] 1. Medicine; ஔஷதம். (குறள், அதி. 95.) ஆசைநோய்க்கு மருந்துமுண்டாங்கொலோ (கம்பரா. மிதிலைக். 80). 2. Remedy;பரிகாரம். மருந்தின்று மன்னவன் சீறில் (கலித்.89). 3. Philter, love-potion; வசியமருந்து. 4.Nectar, ambrosia; அமிர்தம். கடல் கலக்கி மருந்துகைக்கொண்டு (கல்லா. 41, 26). 5. Boiled rice;சோறு. இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்(புறநா. 70). 6. Drinking water; குடிதண்ணீர்.(புறநா. 70.) 7. Sweetness; இனிமை. மருந்தோவாநெஞ்சிற்கு (கலித். 81). 8. Gunpowder; வெடிமருந்து. (W.) 9. Holly leaved berberry; முள்ளுக்கடம்பு. 10. A kind of grass; புதற்புல் என்னும் புல்வகை. (அக. நி.) பிற - மற்றவை; ஓர்அசைச்சொல். மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டு...

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின்

குறள் 1103 தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல். தாம்வீழ்வார் - தாமாக காதலுக்கு வீழ்வர் (தானும் அவளை/அவரை காதலிப்பர்); தாம் விரும்பும் மகளிர் மென்றோள்   - மெல்லிய தோளுடைய மகளிர் துயிலுதல் - உறங்குதல்; தங்குதல்; இறத்தல்; மறைதல். துயிலின் - (அவளுடன்) உறங்குவது போல இனிது  - இனிமையானது (சொர்க்கமானது); இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக கொல் -   A poetic expletive--as in காணுங்கொல், he will see, அசைச்சொல். 2. A particle implying doubt; frequently interrogative or connected with inter rogative forms--as in காணார்கொல், will they not see--ஐயக்கிளவி . 3. An imitative sound--as in கொல்லெனச்சிரித்தார்கள், they broke out into laughter, ஒலிக்குறிப்பு. 4. s. Suffering, distress, affliction, வருத்தம். (சது.) 5. [With suitable prefixes,] Gold or iron. 6. The blacksmith's caste; a blacksmith, கொல்லன். 7. A mas...

கண்டுகேட்டு உண்டுயிர்த்து

குறள் 1101 கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் காணுதல் -  அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல் கண்டு - கண்ணால் கண்டும் கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல். கேட்டு - செவியால் கேட்டும் உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். உண்டு - நாவால் உண்டு உயிர்-த்தல் - uyir-   11 v. [K. usir, M. uyir.]intr. 1. To revive; to regain consciousness;to be re-animated; உயிர்பெற்றெழுதல். 2. To bein vigorous functioning activity; தொழிற்படுதல் அவ்வுடலி னின்றுயிர்ப்ப வைம்பொறிகள் (சி. போ 3, 4).3. To breathe hard; மூச்செறிதல் உரைதடுமாறாவுயிர்த்து (பாரத. பதினெட். 173). 4. To be waftedas fragrance; கமழ்தல் உயிர்த்த ...