குறள் 1010 சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து [பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்] பொருள் சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு. உடை - ஆடை; செல்வம் உடைமை குடைவேலமரம்:சூரியன்மனைவி. சீருடை - புகழ் பெற்ற செல்வத்தினை உடைய சீருடைச் - uniform சீருடை(பெ) மாணவர்கள், காவல்துறையினர், இராணுவத்தினர் முதலியோர் அணியும் ஒரே சீரான உடை (https://ta.wiktionary.org/s/ayg) Definition of uniform from https://www.merriam-webster.com/dictionary/uniform 1 :having always the same form, manner, or degree :not varying or variable uniform procedures 2 :consistent in conduct or opinion uniform interpretation of laws 3 :of the same form with others :conforming to one rule or mode :consonant 4 :presenting an unvaried appearance of surf...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.