Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_098

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

  குறள் 980 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும் [பொருட்பால், குடியியல், பெருமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  அற்றம் - அழிவு; துன்பம் இறுதி சோர்வு வறுமை இடைவிடுகை; அவகாசம் அவமானம் அறுதி விலகுகை; சுற்று மறைக்கத்தக்கது; நாய் பொய் உண்மை மறைக்கும் - மறைத்தல் - மறையச்செய்தல்; மூடுதல்; தீதுவாராமற்காத்தல். மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல். பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை. சிறுமை -  இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை. தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல். குற்றமே - குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு கூறிவிடும். - கூறுதல் - kūṟu-   5 v. tr. [M. kūṟu.] 1.To speak, say, declare, assert; சொல்லுதல் கூறிய...

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

  குறள் 979 பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் [பொருட்பால், குடியியல், பெருமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை. பெருமிதம் - பேரெல்லை; மேம்பாடு; தருக்கு; உள்ளக்களிப்பு; கல்விமுதலியபெருமைகளில்மேம்பட்டுநிற்கை. இன்மை -  இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று. சிறுமை -  இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை. பெருமிதம் - பேரெல்லை; மேம்பாடு; தருக்கு; உள்ளக்களிப்பு; கல்விமுதலியபெருமைகளில்மேம்பட்டுநிற்கை. ஊர்தல் - நகருதல்; பரவுதல்; தினவுறுதல்; நெருங்குதல்; வடிதல்; ஏறிச்செல்லுதல்; கழலுதல்; ஏறுதல். விடல்  -   விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9);  ஊற்றுகை (Pouring); குற்றம். முழுப்பொருள்  சாதனைகள் பல புரிந்து பெருமைக்கு உரியவராக இருப்பினும் அதற்காக பெருமிதம் கொள்ளாமல் உள்ளத்தில் களிப்பு கொள...

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்

  குறள் 977 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கண் படின் [பொருட்பால், குடியியல், பெருமை] பொருள்  இறப்பு -  அதிக்கிரமம்; மிகுதி போக்கு இறப்பு உலர்ந்தபொருள்; வீடுபேறு வீட்டின்இறப்பு; இறந்தகாலம் இறப்பே - இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல் புரிந்த -  புரிதல் - puri-   4 v. tr. 1. To desire;விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261).2. To meditate upon; தியானித்தல். இறைவன். . . புகழ் புரிந்தார் (குறள், 5). 3. To do, make;செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி,323). 4. To create; படைத்தல். எவ்வுலகும் புரிவானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65). 5. Tobring forth, produce; ஈனுதல். பொன்போறார்கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109). 6. To give;கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள்(உபதேசகா. சிவவிரத. 257). 7. To experience, suffer; அனுபவித்தல். புண்டரிகை போலுமிவ ளின்னல்புரிகின்றாள் (கம்பரா. சூளா. 1). 8. To gaze at,watch intently; உற்றுப்பார்த்தல். பயத்தாலே புரிந்துபார்க்கிறபோது (திவ். திருநெடுந். 21,...

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

குறள் 976 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு [பொருட்பால், குடியியல், பெருமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  சிறியார் - சிறியவர், சிறியர், சிறி யோர், s. The low, the base, கீழ்மக்கள். 2. Small persons, சிறுவர்; [ex சிறுமை.] சிறியார்க்கினியதுகாட்டாதேசேம்புக்குப்புளிவிடாதாக் காதே. Give not dainties to children, and spare not tamarind with சேம்பு. i. e., indulge not hurtfully, neither hesitate as to what is needful. உணர்ச்சியுள் - உணர்ச்சி - உணர்வு; அறிவு மனம் உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று. பெரியாரைப் - பெரியார் - மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர். பேணிக் - பேணுதல் -  போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்;...

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

குறள் 974 ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு [பொருட்பால், குடியியல், பெருமை] பொருள்  ஒருமை - ஒரேதன்மை; ஒற்றுமை; தனிமை; ஒப்பற்றதன்மை; மனமொருமிக்கை; ஒருமையெண்; மெய்ம்மை; ஒருபிறப்பு; இறையுணர்வு; வீடுபேறு. மகளிரே - மகளிர் - பெண்டிர் போல - ஓர்உவமவுருபு பெருமையும் -  பெருமை -  மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை. தன்னைத் -  தலைவன்; தமையன்; தமக்கை; தாய். தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல். கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை. ஒழுகின் -  ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல். உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் முழுப்பொருள்...

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்

குறள் 973 மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் [பொருட்பால், குடியியல், பெருமை] பொருள்  மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு இருந்தும் - இருத்தல்  - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள். மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு அல்லர் - எதிர...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

குறள் 972 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் [பொருட்பால், குடியியல், பெருமை] பொருள்  பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம். ஒக்கும்  - ஒக்க - ஒருமிக்க, கூட, ஒருசேர, சமமாயிருக்க, நிகர்க்க, பொருந்த, மிகுதியாக; தகுதியாயிருக்க எல்லா - முழுதும் உயிர்க்கும் - உயிர்களும் -  உயிர் -  காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு ஒவ்வா - ஒவ்வுறுதல் - பொருத்தமுறல்; ஒப்பாதல். தொழில் -  செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு. செய்தொழில் - செய்கின்ற தொழில் ; செய்கை வேற்றுமை -  வேறுபாடு; பகைமை; ஒப்புமையின்மை; செயப்படுபொருள்முதலாயினவாகப்பெயர்ப்பொருளைவேறுபடுத்துவது; காண்...

பெருமை யுடையவர் ஆற்றுவார்

குறள் 975 பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்  அருமை உடைய செயல் [பொருட்பால், குடியியல், பெருமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை உடையவர் -  ஆன்மாக்களை அடிமையாக உடையவர்; சுவாமி ஆன்மார்த்தலிங்கம்; செல்வர் இராமானுசர்; உடையவர் - uṭaiyavar   n. உடைமை Hon. pl. 1. Master, lord; சுவாமி உடையவர்கோயில் (பெரியபு. திருஞான. 664). 2. Šiva-liṅgaused in private worship; ஆன்மார்த்த லிங்கம் 3. Rāmānuja, the Guru of Šrī Vaiṣṇavas; இராமானுசர் (ஈடு, 10, 7, 1.)   உடைமை - உடையனாகும்uṭaimai   n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).  தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை. ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையா...

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை

குறள் 971 ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல். [பொருட்பால், குடியியல், பெருமை] பொருள் ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ். ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு உள்ள - உண்டாயிருக்கிற; உண்மையான. வெறுக்கை - அருவருப்பு; வெறுப்பு; மிகுதி; செல்வம்; பொன்; வாழ்வின் ஆதாரமாயுள்ளது ; கையுறை; கனவு. இளி - இகழ்ச்சி; குற்றம் சிரிப்பு இகழ்ச்சிக்குறிப்பு; நகை யாழின்நரம்புகளுள்ஒன்று; ஒருவகைச்சுரம்; இழிவு ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி இறந்து - இறந்துபடுகை; சாவு வாழ்தும் - வாழ்வது எனல் -  என்று சொல்லல் ; அது போல் இருத்தல் முழுப்பொருள் ஒருவனுக்கு பெருமை (நன்மதிப்பு, புகழ்) எனப்படுவது மற்றவர்களுக்கு நல்லது பயக்கும் கடினமான ஒரு செயலை என்னால் முடியும் என்று எடுத்துக்கொண்டு அதற்கு தேவையான மன ஊக்கத்தை வாழ்வின் ஆதாரமாய் (வெறுக்கை) கொண்டு செயலை செய்து வாழ்வது ஆகும். இப்படி பட்டவர்களை விதிசமைப்பவ...

பணியுமாம் என்றும் பெருமை

குறள் 978 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. [பொருட்பால், குடியியல், பெருமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பணிவு - கீழ்ப்படிகை; வணக்கம்; குறை; தாழ்விடம், எளிமை, பதுங்குகை என்றும் - எல்லா காலங்களிலும், என்றைக்கும், எந்நாளும், எப்போதும். பெருமை - மாட்சிமை, மிகுதி, வல்லமை, கீர்த்தி, அகந்தை, அருமை, புகழ், பருமை சிறுமை   - அற்பத்தனம், இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை. அணி -  வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு. அணிதல் - சூடல்; சாத்துதல் புனைதல் அழகாதல்; அலங்கரித்தல் உடுத்தல்; பூணுதல் பொருந்துதல் படைவகுத்தல்; சூழ்தல் அணியுமாம் - அலங்காரம் செய்த்துக்கொள்ளும் / பெருமை பேசிக்கொள்ளும்  தன்னை -  தலைவன்; தமையன்; தமக்கை; தாய். தன்னை - தன்னைப் பற்றி வியத்தல் - செருக்குறுதல்; அதிசயப்படல்; நன்குமதித்தல்; பாராட்டுதல்;...