Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_084

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்

  குறள் 840 கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் [பொருட்பால், நட்பியல், பேதைமை] பொருள் கழா  - அசுத்தத்தை மிதித்துவிட்டு கழுவாமால் அக் - அந்த கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு. பள்ளி - கல்விகற்குமிடம்; அறை; அறச்சாலை; இடம்; சிற்றூர்; இடைச்சேரி; நகரம்; முனிவர்இருப்பிடம்; சமணபௌத்தக்கோயில்; அரசருக்குரியஅரண்மனைமுதலியன; பணிக்களம்; மக்கட்படுக்கை; கிறித்துவக்கோயில்; பள்ளிவாசல்; தூக்கம்; விலங்குதுயிலிடம்; சாலை; வன்னியச்சாதி; குள்ளமானவள்; குறும்பர். உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகு...

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

  குறள் 839 பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில் [பொருட்பால், நட்பியல், பேதைமை] பொருள் பெரிது -  peritu   id. n. [K. piridu.] Thatwhich is great, big or large; பெரியது. நன்மைகடலிற் பெரிது (குறள், 103).--adv. Greatly; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27). இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள். பேதையார் - அறிவில்லாதவர்கள் கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு. பிரிவின் - பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு. கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். பீழை - துன்பம் தருவது - தருதல் - கொடை,  v. noun. Giving, &c. See தா, v. ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறி...

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

  குறள் 838 மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின் [பொருட்பால், நட்பியல், பேதைமை] பொருள் மையல் - :maiyal   n. மை-. 1. Infatuationof love; காமமயக்கம். மையல் செய்தென்னை மனங்கவர்ந்தானே யென்னும் (திவ். திருவாய். 7, 2, 6). 2.Madness; பித்து. மைய லொருவன் களித்தற்றால்(குறள், 838). 3. Overwhelming pride, due torank, wealth, etc.; செல்வம் முதலியவற்றால் வரும்செருக்கு. மையல் . . . மன்னன் (சீவக. 589). 4.Must of an elephant; யானையின் மதம். வேழமையலுறுத்த (பெருங். உஞ்சைக். 37, 232). 5.Purple stramony. See கருவூமத்தை. (மலை.) ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள். களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல். அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. அற்றால்   - (உணவின்) தன்மை அறிந்து களித்தற்றால் - போதை கொள்ள கள்ளைக் குடித்தாற்போல் பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள். தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெற...

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை

குறள் 837 ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை [பொருட்பால், நட்பியல், பேதைமை] பொருள் ஏதிலார் -  அயலார்; பகைவர்; பரத்தையர் ஆர - ஓர்உவமச்சொல்; மிக தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி. பசி - உணவுவேட்கை; வறுமை; தீ பசிப்பர் - பசித்திருப்பர் பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள் பெருஞ் -  பெரும் -  பெரிதான; மூத்த; இன்றியமையாத, பெருமை செல்வம்   - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு. உற்ற - உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண். கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி. முழுப்பொருள் ஒரு அறிவிலி / பேதை / மடயரிடம் அதிகமான செல்வம் வந்து சேருமானால் அவருடைய மிக உற்றார் உறவினர்கள் அந்நியர்கள் அவரிடம் அதிக நெருக்கம் காண்பிப்பர். ஏனெனி...

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்

குறள் 836 பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின் [பொருட்பால், நட்பியல், பேதைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பொய்படும் - பொய்படுதல் - பொய்யாதல்; பயன்விளையாதுஅழிந்திடுதல். பொய்-த்தல் - poy-   11 v. பொய். intr. 1.To fail, as a prediction or omen; to deceivehope, as clouds; தவறுதல். விண்ணின்று பொய்ப்பின் (குறள், 13). 2. To prove false; தம் செயலினின்று பின்வாங்குதல். பொய்த்தோர் வில்லிகள்போவாராம் (கம்பரா. சூளா. 41). 3. To go to ruin;கெடுதல். பொருளென்னும் பொய்யா விளக்கம்(குறள், 753).--tr. 1. To lie, utter falsehood;to make false pretences; பொய்யாகப் பேசுதல்.தன்னெஞ் சறிவது பொய்யற்க (குறள், 293). 2. Todeceive, cheat; வஞ்சித்தல். நின்றோடிப் பொய்த்தல் (நாலடி, 111). ஒன்றோ - part. id. + ஒ&sup5;. 1. Not only,but also; connective between nouns and some-times verbs; எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன் (சீவக. 1682). புனை...

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

குறள் 835 ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு [பொருட்பால், நட்பியல், பேதைமை] பொருள் ஒருமைச் - ஒரேதன்மை; ஒற்றுமை; தனிமை; ஒப்பற்றதன்மை; மனமொருமிக்கை; ஒருமையெண்; மெய்ம்மை; ஒருபிறப்பு; இறையுணர்வு; வீடுபேறு - முத்திநிலை செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள். எழுமையும் - உயர்ச்சி; ஏழ்வகை; ஏழுவகைப்பிறப்பு; ஏழுமுறைபிறக்கும்பிறப்பு தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல். புக்கு - pukku   n. Pape...

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்

குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல். [பொருட்பால், நட்பியல், பேதைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஓதி - அறிவு; கல்வி; ஓதுபவன்; ஓந்தி; செறிவு; பெண்மயிர்; நெருங்கித்தாக்குகை; அன்னம்; உணர்ந்தும் - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல் பிறர்க்கு - piṟar   n. id. Outsiders, strangers;அன்னியர் உரைத்தும் - urai-   v. tr. [K. ore, M. ura.]1. To tell, say, speak; சொல்லுதல் (திவா.) 2.To sound; ஒலித்தல் (திவா.) தான் -படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல். அடங்குதல் - அமைதல்; நெருங்குதல் கிடத்தல் கீழ்ப்படிதல் சுருங்குதல் நின்றுபோதல் படிதல் மறைதல் புலன்ஒடுங்குதல்; உறங்குதல் அடங்காப் - கீழ்படியாத, நெருங்காத பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவ...

பேதைமை என்பதொன்று யாதெனின்

குறள் 831 பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். [பொருட்பால், நட்பியல், பேதைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பேதைமை - மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை என்பது - என்ரென்பது; ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை. யாது? - எது?, கள், யாதி, இராக்கதன்; பிசாசு;  நினைவு. எனின் - என்றால்; என்றுசொல்லின்; என்கையால். ஏதம் -  துன்பம், குற்றம், கேடு கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை. ஊதியம் - இலாபம்; கல்வி; பயன். போகவிடல் - செல்ல விடுதல் முழுப்பொருள் விவேகமற்ற செயல், அறிவற்ற செயல், மடமை என்பது என்னவென்றால் கேடு விளைவிக்க கூடிய செயல்கள்/ துன்பம் தரக்கூடிய செயல்கள் தனை பற்றிக்கொண்டு அதனை செயல்படுத்துதலுக்கு மாறாக நற்பயன் விளைவிக்கக்கூடிய செயல்களை செய்யாமல் கைவிடுதல்.  ஆதலால் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யாது கேடான செயல்களை செய்வது, சோம்பலில் திளைப்பது, போன்றது அறிவ...

நாணாமை நாடாமை நாரின்மை

குறள் 833 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். [பொருட்பால், நட்பியல், பேதைமை] பொருள் நாண் -  வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண். நாணாமை -  வெட்கப்படவேண்டிய செயல்கட்கு வெட்கப்படாமையும் நாடு - nāṭu   III. v. t. aim at, seek, inquire, தேடு; 2. desire earnestly, விரும்பு; 3. scent, (as dogs a hare) மணம்பிடி; 4. (fig.) reach எட்டு. நாடாமை -  எதிலேயும் நாட்டம் இல்லாமல் இருத்தல்; ஆய்ந்து பார்க்க வேண்டிய வற்றை ஆய்ந்துபாராமையும் நார் - நார் - மட்டைமுதலியவற்றின்நார்; கயிறு; வில்லின்நாண்; பன்னாடை; கல்நார்; அன்பு இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. நாரின்மை - எவரிடத்தும் அன்பின்மையும் யாது -எது ஒன்றும் - ஒன்றிலும் பேண் - விருப்பம்; பாதுகாப்பு; காண்க:பேண்மரம். பேணாமை  - விருப்பம் கொள்ளாது இருத்தல் பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள். தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெரு...

பேதைமையுள் எல்லாம் பேதைமை

குறள் 832 பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை  கையல்ல தன்கட் செயல். [பொருட்பால், நட்பியல், பேதைமை] பொருள் பேதைமை - மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை பேதைமையுள் - பேதைமைகளில் எல்லாம் - எல்லாம் பேதைமை - பேதைமை; கொடியது காதன்மை - காதல், 1.Affection, attachment; அன்பு. காதன்மை கந்தா (குறள்.507); 2.Desire; ஆசை, 3.lust, passion, விரகம் கை - கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம் ; ஒழுங்கு ; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம். கையல்ல - கையல்லது - தகாதது செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு தன்கட்செயல் - தன்னுடைய நேரத்தை அதில் ஈடுப்படுத்தி செயல்படுதல் முழுப்பொருள் ஒருவனுக்கு அறியாமையுள் எல்லாம் அறியாமை என்னவென்றால் தன் நிலை...