Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_083

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு

  குறள் 830 பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல் [பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]  பொருள் பகை - எதிர்,  எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை. நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை. ஆம் - ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம். வருங்கால் - வரும் பொழுது முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; ப...

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து

  குறள் 829 மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று [பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]  பொருள் மிகச் - Very much; abundantly; மிகவும்; பெரிய; ஓர்உவமவுருபு ;  மிகுதல் - அதிகமாதல்; பெருகுதல்; மிஞ்சுதல்; பொங்குதல்; எழுத்துஅதிகரித்தல்; நெருங்குதல்; சிறத்தல்; ஒன்றின்மேம்படுதல்; செருக்கடைதல்; எஞ்சுதல்; தீமையாதல். செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. எள்ளுவாரை - எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல். நகச் - நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல். செய்து - செய்தல்  - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் நட்பினுள் - நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை. சாப் - சாதல் - இறத்தல் புல்லம் - எருது; இடபராசி; வசைமொழி; மலர் புல்லுதல் - தழுவுதல்; புண...

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

  குறள் 828 தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து [பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]  பொருள் தொழுத - தொழுதல் - வணங்கல் கையுள்ளும் - கைக்குள்ளும்  படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை. ஒடுங்கும் - ஒடுங்குதல் - அடங்குதல்; குறைதல்; சுருங்குதல்; குவிதல்; சோர்தல்; கீழ்ப்படிதல்; பதுங்கல்; ஒதுங்குதல்; ஒளிமங்குதல். ஒன்னார் - பகைவர்  அழுத - அழுதல் - அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய். கண்ணீரும் -  கண்ணீர்  - கண்ணிலிருந்து வழியும் நீர் அனைத்து- அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம் அனைய - அத்தன்மையான; ஒத்த. - முழுப்பொருள் பகைவர் இரு கைக்கூப்பி தொழும் பொழுது உயிரக்கொல்லும் ஆயுதம் அடங்கி ஒடுங்கி அக்கைகளுக்குள்ளே இருக்கக்கூடும். பகைவர் வணங்க...

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்

குறள் 825 மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று [பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]  பொருள் மனத்தின் - மனது - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு அமைதல் -  உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல், சம்பவித்தல் (.To occur, happen), மாட்சிமையுடையதாதல் அமையாத - உண்டாகாத ; சம்பவிக்காத  வரை - மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்குகை; முத்துக்குற்றத்துள்ஒன்று; மூங்கில்; காலம்; இடம். எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு ஒன்றும் -  சிறிதும், oṉṟum   oNNum ஒண்ணும் (+ neg.) nothing   சொல்லினான் -  சொல்(லு)-தல் - col-   5 v. tr. [K. sol,M. colluka.] 1. To say, speak, tell, mention,utter, express; பேசுதல் சொல்லுதல் யார்க்குமெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல்(குறள், 664). 2. To recite, repeat, relate, quote;திருப்பிக்கூறுதல். சொன்னதைச் சொல்லுங் கிளிப்பிள்ளை 3. [M. colluka.] To dictate, command; ...

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

குறள் 824 முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும் [பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] பொருள் முகத்தின் - முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம். இனிய - இனிது  - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக நகாஅ -  நகுதல் -  சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல். அகத்து - அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு. இன்னா -  துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு வஞ்சரை - வஞ்சர் - வஞ்சகன் - சூழ்ச்சிக்காரன்; ஏமாற்றுபவன்; கயவன்; நரி. அஞ்சுதல் -  பயப்படுதல் படு...

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்

குறள் 823 பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது [பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பல - ஒன்றுக்குமேற்பட்டவை. நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான. கற்றக் - கற்தல் -படித்தல்  கடை -  (வி)குடை; சிலுப்பு; தயிர்கடை; பருப்புமுதலியனகடை; மரம்முதலியனகடை; தீக்கடை கடைத்தும் - kaṭai-   4 v. [K. kaḍa.] tr. 1.To churn with a churning rod; மத்தாற்கடைதல் பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன் (சிலப். 17, 2).2. To turn in a lathe; to form, as moulds on awheel; மரமுதலியன கடைதல் கடைந்த மணிச்செப்பென வீங்கு (கூர்மபு. தக்கன்வே. 52). 3. To mash toa pulp, as vegetables, with the bowl of a ladle;மசித்தல். 4. To increase, as the passion of love;மிகப்பண்ணுதல். காதலாற் கடைகின்றது காமமே(சீவக. 1308) .--intr. 1. To trickle, drip, as honey;அரித்தல். கடையுங் கட்குரல் (சீவக. 1202). 2. Torattle and wheeze, as the throat from accumulation of phlegm; கடைவதுபோன்ற ஒலியுண்டாதல்.தொண்டையிற் கபங் கடைகிறது....

இனம்போன்று இனமல்லார் கேண்மை

குறள் 822 இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும் [பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] பொருள் இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்; s. Kindred, relations, con nections, affinity, relationship, சுற்றம். 2. Class, kind, species, caste, sort, குலம். 3. Association (with persons), union, fellow ship, சம்பந்தம். 4. A company, collective body, a society, association, கூட்டம். 5. Flock, herd, shoal, swarm, திரள். 6. At tendants of kings, royal household, அரசர்க் குறுதிச்சுற்றம். See உறுதிச்சுற்றம். போன்று -  போல - pōla   போல்) poola போல 1. like, similar (post. + acc.) 2. as (if) (post. + conditional; post. + pt. n.) [3. inf., stem of போல் `resemble']  இனம் -  வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம் அல்லார் - அல்லாதவர்கள் கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு. மகளிர் - பெண்டிர் மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு...

சீரிடம் காணின் எறிதற்குப்

குறள் 821 சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை  நேரா நிரந்தவர் நட்பு [பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] பொருள் சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு. இடம் -  தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி காணின் - கண்டால் எறிதல் - eṟi-   4 v. tr. 1. To rebuke; இடித்துரைத்தல். தெவ்வார்போலத் தீதற வெறிந்தும் (சீவக.1895). 2. To stroke, pat; தடவுதல். தாய்தன்கையின் . . . குறங்கின் எறிய . . . துஞ்சும் . . .குழவிபோல (சீவக. 930). எறுப்பிடைச்செய்யுள் eṟuppiṭai-c-cey-yuḷ, n. எறும்பு + இடை +. (Pros.) A kind ofmetre; பிபீலிகாமத்திமம். (யாப். வி. பக். 481.) எறிதல் - eṟi-   4 v. [M.eṟi.] tr. 1. Tothrow, cast, fling, discharge, hurl; வீசியெறிதல். கல்லெறிந்...

நட்டார்போல் நல்லவை சொல்லினும்

குறள் 826 நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். [பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] பொருள் நட்டார் - நண்பர்; உறவினர். நட்டார்போல் - நண்பர் போல நல்லவை - நல்ல அறிவுரைகள், நல்ல கருத்துக்கள், நல்ல வார்த்தைகள் சொல்லினும் - கூறினாலும் ஒட்டார்  - பகைவர் சொல் - சொற்கள் ஒல்லை - விரைவு; வேகம்; காலவிரைவு; சீக்கிரம்; பழைமை; தொந்தரவு. உணரப்படும் - உணர்ந்துவிடுவோம் முழுப்பொருள் நாம் அன்றாடம் நிறைய நபர்களுடன் பழகுகிறோம். சிலர் நல்லுணர்வுடன் பழகுவர். சிலர் தீய எண்ணங்களுடன் பழகுவர். ஆதலால் நாம் யாருடன் பழகுகிறோம் அவர்கள் எத்தகையவர் என்று அறிவது முக்கியம். போலி மனிதர்களை போலி நட்பு பாராட்டுபவர்களை களைவது முக்கியமாகும். நம்மிடம் இத்தகையவர்கள் நண்பர் போல பேசுவார்கள், நமக்கு நல்ல அறிவுரைகள் சொல்லுவார்கள் நம் நலனில் அக்கறை உள்ளவர்கள் போல் பாசாங்கு செய்வார்கள். ஆனால் வஞ்சத்தினை தன் மனதில் வைத்துக்கொள்வார்கள். இவர்கள் பகைவர் என்று நமக்கு மிக விரைவாகவே அவர்களின் சொற்கள் மூலமாகவும், அவர்களின் செயல்கள் மூலமாகவும், அவர்களின் நடவடிக்கை மூலமாகவும், அ...

சொல்வணக்கம் ஒன்னார்கண்

குறள் 827 சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். [பொருட்பால், நட்பியல், கூடா நட்பு] பொருள்  சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல். வணக்கம் - வணக்கு; சிறப்பித்தல்; கீழ்ப்படிதல், வணங்குதல், நுடங்குதல்; அடங்குதல்; ஏவற்றொழில்செய்தல்; வழிபடுதல்; சூழ்ந்துகொள்ளுதல். ஒன்னார் - பகைவர் கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். கொள்ளற்க - கொள்ளாதீர்  வில் - அம்பெய்தற்குரியகருவி; வில்லின்நாண்; காண்க:விற்கிடை; வானவில்; மூலநாள்; ஒளி. வணக்கம் - வணக்கு; சிறப்பித்தல்; கீழ்ப்படிதல், வணங்குதல், நுடங்குதல்; அடங்குதல்; ஏவற்றொழில்செய்தல்; வழ...