குறள் 800 மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு [பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்] பொருள் மருவுக - மருவுதல் - கலந்திருத்தல்; வழக்கப்படுதல்; தோன்றுதல்; கிட்டுதல்; தழூவுதல்; பயிலுதல்; புணர்தல்; தியானித்தல்; பதித்தல் மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா. அற்றார் - இல்லாதவர்; பொருள்இல்லாதவர்; முனிவர்; கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு. ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை. ஈத்தும் - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல் ஒருவு - ஆடு; நீங்குகை. ஒருவு-தல் - oruvu- 5 v. tr. 1. Toabandon, renounce; விடுதல் ஒருவுக வொப்பிலார் நட்பு (குறள், 800). 2. To cross, passover; கடத்தல் இருவினை வேலை யொருவினைநீ (திருநூற். 67). 3. To resemble, equal; ஒத்தல் (பரிபா. 3, 32, பி-ம்.) 4. To escape; தப்புதல் பருந்தின...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.