Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_008

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

குறள் 80 அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு [அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]   பொருள் அன்பின் - அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி வழியது - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு. உயிர்நிலை - உடல், உயிர்தங்கும்இடம்; உயிரின்உண்மைவடிவம்; பிராணாயாமம், உட்கருத்து உயிர் -  காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் நிலை   - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல். அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி இலார்க...

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

குறள் 79 புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு [அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை] பொருள் புறம்பு - puṟampu   n. புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்   உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு. எல்லாம் - முழுதும் எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல். செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். யாக்கை - கட்டுகை; உடம்பு. அகத்து - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு. உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உ...

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

குறள் 78 அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று [அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை] பொருள் அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி அகத்து - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு. இல்லா - இல்லாத  உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் வாழ்க்கை  - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர். வன்பாற்கண் - வன்பார் - இறுகியபாறைநிலம். கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். வற்றல் -  வடிகை; வறளுகை; உலர்ந்தது; உலரவைத்தகாய், இறைச்சிமுதலியஉணவு. மரம்   - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை தளர்ந்து - தளிர...

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

குறள் 76 அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை [அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை] பொருள் அறத்திற்கே - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல் அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி சார்பு - இடம்; பக்கம்; அடைக்கலம்; பற்று; பிறப்பு; பௌத்தர்கூறும்பன்னிரண்டுநிதானங்கள்; ஒருதலைநிற்றல்; அண்மை; கூட்டுறவு; பொருத்தம்; சார்ப்புக்கூரை; புகலிடம்; கிட்டுகை. என்ப -  எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்; அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். அறியார் - அறிய மாட்டார்கள்.; அறியாதவர்கள்  மறத்திற்கும்  - மறம் - வீரம்; கோபம் ; பகை; வலிமை; வெற்றி; போர்; கொலைத்தொழில்; யமன்; கெடுதி; பாவம்; கலம்பகத்தின்ஓர்உறுப்பு; மறவர்குலம்; மயக்கம். அஃதே - அஃதாவது துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்...

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

குறள் 75 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு [அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை] பொருள் அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி உற்று -  uṟṟu   part. உறு-. A sign of comparison; ஓர் உவமவாசகம் தோளுற்றோர் தெய்வம்(சீவக. 10).  uṟu   adj. உறு-. Much, abundant,copious; மிக்க உறு . . . மிகுதிசெய்யும்பொருள்(தொல். சொல் 301).   அமர்ந்த  - அமர்-தல் - amar-   [T. amaru, K. amar.]4 v. intr. 1. To abide, remain, be seated;இருத்தல். (கந்தபு. கடவு 12.) 2. To become still ortranquil; அமைதியாதல். காற்றமர்ந்தது. 3. To rest,repose; இளைப்பாறுதல் 4. To settle, be deposited, as a sediment, become close and hard,as sand by rain; படிதல் 5. To rest upon, asa javelin on the person; பொருந்துதல் (பு. வெ 4, 5.) 6. To flourish, to be abundant; பொலிதல் (திவா.) 7. To be extinguished, as a lamp;அணைதல். விளக்கானது . . . காற்றினால் அமருமாபோலே(குருபரம். 305). 8. To be suitable; ஏற்றதாதல்.குலத்...

அன்புஈனும் ஆர்வம் உடைமை

குறள் 74 அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு [அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி ஈனும் - īṉ-   8 v. tr. [T. īnu, K. M.īn.] 1. To bear, bring forth, yean; கருவுயிர்த்தல் (நாலடி. 400.) 2. To produce, yield, bring intobeing; உண்டாக்குதல் நயனீன்று நன்றி பயக்கும்(குறள், 97). ஆர்வம் - அன்பு; விருப்பு நெஞ்சுகருதினபொருள்கள்மேல்தோன்றும்பற்றுள்ளம்; பக்தி ஏழுநரகத்துள்ஒன்று. உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை. அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு. ஈனும் -  īṉ-   8 v. tr. [T. īnu, K. M.īn.] 1. To bear, bring forth, yean; கருவுயிர்த்தல் (நாலடி. 400.) 2. To produce, yield, bring intobeing; உண்டாக்குதல் நயனீன்று நன்றி பயக்கும்(குறள், 97).   நண்பு - அன்பு; உறவு; நட்பு. என்னும் - யாவும், எல...

அன்போடு இயைந்த வழக்கென்ப

குறள் 73 அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு  என்போடு இயைந்த தொடர்பு [அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை] பொருள் அன்பு -  தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி அன்போடு - அன்புடன் இயை - அழகு; புகழ், இசைப்பு (junction, union), பொருந்து, வாழை இயைதல் - பொருந்துதல்; இணங்குதல் நிரம்புதல் ஒத்தல் இயைந்த -  இணங்கிய, பொருந்திய, நிரம்பிய வழக்கு - vaḻakku   n. வழங்கு-. 1. Moving, passing to and fro; இயங்குகை. வழக்கொழியாவாயில் (பு. வெ. 10, முல்லைப். 4). 2. (Gram.) Usage,of two kinds, viz., ulaka-vaḻakku, ceyyuḷ-vaḻakku; உலகவழக்கு செய்யுள்வழக்கு என்ற இருவகை வழக்குக்கள். வழக்கெனப் படுவ துயர்ந்தோர்மேற்றே (தொல். பொ. 647). 3. (Gram.) Usage inrespect of words in literature and in speech, oftwo classes, viz., iyalpu-vaḻakku, takuti-vaḻakku;இயல்புவழக்கு தகுதிவழக்கு என்ற இருவகை வழக்குக்கள். (நன். 266, மயிலை.) 4. Customs, manners,ancient practice; பழக்கவொழுக்கம். வாய்மையுடையார் வழக்கு (திரிகடு. 37). 5. Way, method;நெறி. அன்புற் றமர்ந்த வழக்கென...

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

குறள் 72 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்  என்பும் உரியர் பிறர்க்கு [அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம், அருள், பக்தி, கருணை,பக்தி,நேசம் , பாசம்  இலார் - இல்லாதவர் எல்லாம் - எல்லா பொருள்களும் தமக்கு - தனக்கு மட்டும் உரியர் - உரி - உரி-மை கொண்டாடுபவர் அன்பு - அன்பு உடையார் - உடையவர்கள் என்பும் - என்பு - எலும்பு; எலும்புக்கூடு; உடம்பு; புல் உரியர் - உரிமை உண்டு பிறர்க்கு - மற்றவர்களுக்கு  முழுப்பொருள் மனிதர்களிடம் அன்புடைய நெஞ்சங்களை பற்றி பேசுகிறார் திருவள்ளுவர். பிறரின் பால் துளியும் அன்பு இல்லாதவர்கள் தன்னுடைய செல்வங்களையும் தனக்கு பெற்றோர்வழி வந்த செல்வங்களையும் தனது தனது என்று தனக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாடுவர். தன் உற்றார் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு என்று ஒரு இம்மியளவும் உதவாதவர்கள். இவர்களுக்கு இயற்கையின் மீதும் சிறிதும் அன்பு இல்லாதவர்கள். இயற்கை வளங்களை சூரையாடுவது, அழி...

என்பி லதனை வெயில்போலக்

குறள் 77 என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் [அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை] பொருள் என்பு - எலும்பு; எலும்புக்கூடு; உடம்பு; புல் இலதனை - இல்லாத உடல் தனை வெயில் - சூரியவெளிச்சம், சூரியவெப்பம், கதிரவன்; ஒளி. போலக்   - போன்று காயுமே - பயனின்மை, வஞ்சனைவிதை, பக்குவப்படாதவிளைபொருள்கள், முதிராதுவிழுங்கரு, அழிக்கும்; தீய்க்கும் அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம்; அருள்; பக்தி; நேசம்; கருணை; தயை; பாசம் இலதனை - இல்லாதவனை அறம் -  தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல். முழுப்பொருள் எலும்பு இல்லாத உயிர் என்றால் நாம் புழுவை சொல்லலாம். புழுக்கள் பூமிக்கு அடியில் மண்ணில் வாழ்பவை. அவை பொதுவாக வெளியே வராது. அப்படி தலைகாட்டினால் வெயிலின் வெட்பம் ஏற ஏற அது வெப்பத்தினால் காய்ந்து அழிந்துவிடும்.  அதே போல மற்ற உயிரிடத்தில் நேசம் / அன்பு / பாசம்/ பற்று/ தயை / கருணை இல்லாத உயிர்களை / அன்பர்களை கொன்...