Skip to main content

Posts

Showing posts with the label தீ நட்பு

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

  குறள் 820 எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு [பொருட்பால், நட்பியல், தீ நட்பு] பொருள் எனைத்தும் - எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு குறுகுதல் - குள்ளமாதல்; சிறுகுதல்; மாத்திரைகுறைதல்; அணுகுதல். ஓம்பல் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல் ; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல் ; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல். மனைக் - வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய். கெழீஇ - கெழுவு -. பொருந்த, நிறைய கெழீஇ -  நட்பாடி இருந்துவிட்டு மன்றில் - மன்றம் -  அவை:கழகம்; வழக்குமன்றம்; ஊருக்குநடுவாயுள்ளமரத்தடிப்பொதுவிடம்; காண்க:செண்டுவெளி; வெளியிடம்; போர்க்களப்பரப்பின்நடுவிடம்; சிதம்பரம்; வீடு; பசுவின்தொழுவம்; நெடுந்தெரு; மெய்ம்மை; உறுதி; மணம். பழிப்பார் - பழித்தல் - நிந்தித்தல்; புறங்கூறுதல். தொடர்பு -  தொடர்கை; நட்பு; உறவு; நியதி; ஒட்டுகை; பாட்டு; பரம்பரைத்தொடர்பு; வரிசை; காரணகாரியசம்...

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

  குறள் 819 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு [பொருட்பால், நட்பியல், தீ நட்பு] பொருள் கனவினும் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம். இன்னாது -  தீது; துன்பு மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு. மன்னோ - வாழ்வேனா ? வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. வேறு -  பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல். சொல் -  மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், தி...

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்

  குறள் 817 நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும் [பொருட்பால், நட்பியல், தீ நட்பு] பொருள் நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு. நகை  - (வி)சிரி; பழி. நகைத்தல் - சிரித்தல்; நிந்தித்தல், இகழ்தல்; பொருட்படுத்தாதிருத்தல். வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள். வகையர் - தன்மை உடையோர், செயல்கள் உடையோர் ஆகிய -  பண்புருபு ஆகிய - ஆக்கம் ; உருவாகிய, ākiya   rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு   நட்பின் - நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை. பகைவரான் - பகைவர்க்கம் -  காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மா...

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

குறள் 815 செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று [பொருட்பால், நட்பியல், தீ நட்பு] பொருள் செய்து - செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் ஏமம் -  இன்பம்; களிப்பு; மயக்கம்; காவல்; இரவு; பொன்; திருநீறு; இடுதிரை; பாதுகாவல்; வலிமை; சேமநிதி. சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; அடுத்தல்; பொருந்தியிருத்தல்; கலத்தல்; உறவுகொள்ளுதல்; ஒத்தல்; சாய்தல். சாரா - பொருந்தாத சிறியவர் - சிறியர், சிறியார்--சிறி யோர், s. The low, the base, கீழ்மக்கள். 2. Small persons, சிறுவர்; [ex சிறுமை.] சிறியார்க்கினியதுகாட்டாதேசேம்புக்குப்புளிவிடாதாக் காதே. Give not dainties to children, and spare not tamarind with சேம்பு. i. e., indulge not hurtfully, neither hesitate as to what is needful. புன் - புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம். புன் - புல் - தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு; கபிலநிறம்; புணர்ச்சி; சிவ...

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

குறள் 814 அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை [பொருட்பால், நட்பியல், தீ நட்பு] பொருள் அமர் -  விருப்பம்; கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம் அகத்து -  அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு. ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் அறுக்கும் - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல் கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி. கல் - தோண்டு; பயில்; கல்விகல்; படைக்கலம்முதலியனபயில். கல்லா -  கல்வி கற்காத, பயிலாத மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை ; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்...

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

குறள் 813 உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் [பொருட்பால், நட்பியல், தீ நட்பு] பொருள் உறுவது - Thatwhich happens; சம்பவிப்பது. , வரற்பாலது; 2. That whichaccrues; gain; இலாபம் உறுவதும் . . . பேதைகளோர்கிலரே (திருநூற். 13). 3. That which resembles; ஒப்பது. இமையவர்களுலக முறுவதுவே(சீவக. 1780). 4. That which is proper; தகுவது.உறுவதாவது . . . குடக்கூத்தனுக் காட்செய்வதே (திவ்.திருவாய். 4, 10, 10).  சீர்தூக்கும் - ஆராய்தல்; ஒப்புநோக்குதல்; வரையறுத்தல் நட்பும் - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை. பெறுவது - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். கொள்(ளு)-தல் - koḷ-   2 v. [T. konu, K.M. koḷ.] tr. 1. To seize, grasp; கையால் எடுத்துக்கொள்ளுதல் கொண்ட வாளொடும் (சீவக. 430). 2.To receive, as a gift; பெறுதல் நல்லா றெனினுங்கொளறீது (குறள், 222). 3. To buy, purchase;விலைக்கு வாங்குதல் கோதையினுங்கொ...

உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார்

குறள் 812 உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என் [பொருட்பால், நட்பியல், தீ நட்பு] பொருள் உறின் - உறி-தல் - uṟi-   4 v. tr. [K. uṟi.] To snuffup, sip up; உறிஞ்சுதல் நட்டு - நடுதல் - ஊன்றுதல்; வைத்தல்; நிலைநிறுத்துதல். அறின் - அறுதல் - கயிறுமுதலியனஇறுதல்; இல்லாமற்போதல்; தீர்தல் பாழாதல் செரித்தல் தங்குதல் நட்புச்செய்தல்; கைம்பெண் ஒரூஉம் - ஒரூஉ - ஒருவு; நீங்குகை; செய்யுளடியில்முதற்சீரிலும்மோனைமுதலியனஅமையும்தொடை. ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை. இலார் -இல்லை என்றால் கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு பெறினும் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். இழப்பினும் - இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு. என்? - எதற்கு ? என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி ; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். முழுப்பொருள் ...

பருகுவார் போலினும் பண்பிலார்

குறள் 811 பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை  பெருகலிற் குன்றல் இனிது. [பொருட்பால், நட்பியல், தீ நட்பு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பருகுதல் - குடித்தல்; உண்ணுதல்; நுகர்தல். போலினும் -  தோன்றினும் பருகுவார்  போலினும்   - இன்பத்தைப் பருகுதல், நுகர்தல் போன்று இனிதாகத் தோன்றினும் பண்பு -  வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை. இலார் - இல்லாதவர் கேண்மை -  நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு பெருகல் - மிகுதி பெருகலின் - வளர்வதை விட குன்றல் -  குறைதல்; கெடுதல்விகாரம். இனிது -  இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக முழுப்பொருள் உடலுக்கு உபாதைகள் தரும் ஒரு உணவுப்பண்டம் உண்ண இனிமையாக இருந்தாலும் அவை நல்ல உணவு ஆகாது. அதுவும் அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லதும் அல்ல. உதாரணமாக இனிப்புகள், போதைப்பொருட்கள், கள் போன்ற போதை தரும் குடி வகைகள். இந்த உணவு வகைகள் உடலிற்கு ஆரோக்கியம...

ஒல்லும் கருமம் உடற்று

குறள் 818 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். [பொருட்பால், நட்பியல், தீ நட்பு] பொருள் ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல் ஒல்லும் - செய்ய முடிந்த கருமம் -  செயல்; வினைப்பயன்; தொழில்வேதசம்பந்தமானசடங்கு; இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி. உடற்றுதல் - வருத்துதல்; சினமூட்டுதல்; போரிடுதல்; கெடுத்தல் செலுத்துதல் உடற்றுபவர்  - கெடுப்பவர் கேண்மை -  நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு சொல் - மொழி; பேச்சு ; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல். ஆடு - அசைதல்; கூத்தாடுதல் விளையாடுதல் நீராடுதல் பொருதல் சஞ்சரித்தல் முயலுதல் பிறத்தல் சொல்லுதல் செ...

பேதை பெருங்கெழீஇ நட்பின்

குறள் 816 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்  ஏதின்மை கோடி உறும். [பொருட்பால், நட்பியல், தீ நட்பு] பொருள் பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள் பெரிய - பெரிதான; மூத்த; இன்றியமையாத கெழுவு - நட்பு பெருங்கெழீஇ - பெரு + கெழீ (கெழுவு -. பொருந்த, நிறைய) -> மிக பொருந்திய / சிறந்த நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம் ஆறனுள் ஒன்றாகிய நட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடு நட்புச்செய்கை. நட்பின் - நட்பு அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா உடையார் - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர். அறிவுடையார் - அறிவுள்ளவர்கள்(உடன்) ஏதின்மை - அன்னியம், பகைமை, அயலாந்தன்மை கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீ...