Skip to main content

Posts

Showing posts with the label குடிசெயல்வகை

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்

குறள் 1030 இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி. [பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை] பொருள் இடுக்கண் -  மலர்ந்தநோக்கமின்றிமையல்நோக்கம்படவரும்இரக்கம்; துன்பம் வறுமை கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு. கொன்றிட - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல். வீழும் -  வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல். அடுத்து -  அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல். ஊன்றும் - ஊன்றுதல் - நிலைபெறுதல்; சென்றுதங்குதல்; நடுதல்; ...

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

  குறள் 1028 குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும் [பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம். செய்வார்க்கு - செய்பவர்க்கு  செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று. பருவம் - காலம்; காலப்பிரிவு; இளமை; பக்குவம்; வயது; மறைநிலாஅல்லதுநிறைநிலா; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்என்னும்ஆறுபருவங்கள்; மாதம்; மழைக்காலம்; தக்ககாலம்; பயிரிடுதற்குறியகாலம்; ஆண்டு; பயனளிக்குங்காலம்; கணு; நூற்கூறுபாடு; நிலைமை; உயர்ச்சி; அளவு; சூரியன்ஒவ்வோர்இராசியிலும்புகும்காலம்; ஆடவர்பெண்டிர்க்குரியவெவ்வேறுஆயுட்காலநிலைகள்; முகம்மதியர்திருவிழாவகை. மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வ...

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்

  குறள் 1027 அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை [பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை] பொருள் அமர் - விருப்பம்; கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம் அகத்து -  அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு. வன்கண்ணர் -  வன்கண் - கொடும்பார்வை, பொறாமை, கொடுமை, வீரத்தன்மை போல - ஓர்உவமவுருபு தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி. அகத்து  -  அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு. தமரகம் - மூச்சுக்குழல்; உடுக்கை. தமரகத்தும் -  – தமது குடியையும் ஆற்றுவார் - தவம் ஆற்றுபவர்கள் / நோன்பு இருப்பவர்கள் ஆற்றுவார் - எடுத்த செயலை தன் அறிவார், மிகுந்த முயற்சியால் வெற்றிகரமாக முடிப்பவர் ஆற்றல் -  சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம...

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

குறள் 1026 நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல் [பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை] பொருள் நல் - நல்ல; வறுமை. ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை என்பது - என்று அறியப்படுவதெல்லாம்; என்று என்பது; eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை ) ஒருவற்குத் - ஒரு மனிதனுக்கு தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல் பிறந்த -  பிறவி; பிறப்பு; பாவம்; துன்பம்; பிறந்தகம்; இயல்பு. இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழ...

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

குறள் 1025 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு [பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு இலன் - இல்லை என்று இலனாய்க் - இல்லாதவனாய் குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம். செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாழ்வானை - வாழ்வான் -  வாழ்கின்றவன் சுற்றமாச் - சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரியதுணையில்ஒன்று; கூட்டம்; ஆயத்தார். சுற்றும் - சூழ சுற்றுதல் - சுற்றிவரல்; சுழன்றுசெல்லுதல்; வளைந்தமைதல்; கிறுகிறுத்தல்; மனங்கலங்குதல்; தழுவுதல்; விடாதுபற்றுதல்; சூழ்ந்திருத்தல்; வளையச்சூடுதல்; வளையக்கட்டுதல்; சுருட்டுதல்; சிந்தித்தல்; அலைதல்; உடுத்துதல்; சுழற்றுதல்...

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்

குறள் 1024 சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு [பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் சூழ் - ஆலோசனை; ஆராய்ச்சி; சுற்று; தலைமாலை; கடலைப்பருப்பு. சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல். சூழாமல் - சூழாதிருத்தல் தானே -  தானே முடிவு -  இறுதி; எல்லை; தீர்மானம்; முடிவானஉட்கோள்; நிறைவு; பயன்; இசைப்பாகுபாடு; சாவு. எய்தும் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். தம் -  ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. குடியைத் -  குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிட தாழ்தல் - அமிழ்ந்துதல்; சாய்தல்; குறைதல்; சரிதல்; நிலைகெடுதல்; தாமதித்தல்; தங்குதல்; தொங்குதல்; ஈடுபடுதல்; விரும்புதல்; ஆசைப்பெருக்கம்; வணங்குதல். ...

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

குறள் 1023 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் [பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் குடி -பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம் செய் -  வயல்; ஒன்றேமுக்கால்ஏக்கர்கொண்டநன்செய்நிலவளவு; 100சிறுகுழிகொண்டநிலவளவு செயல் -  தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும் ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு தெய்வம் - கடவுள்; ஊழ்வினை; தெய்வத்தன்மை; எண்வகைமணத்துள்ஒன்றாகியதெய்வமணம்; தெய்வச்செயல்; ஆண்டு; புதுமை; தெய்வத்தன்மைஉள்ளது; மணம். மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசு...

ஆள்வினையும் ஆன்ற அறிவும்

குறள் 1022 ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி [பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை] பொருள் ஆள்வினையும் - முயற்சி; மகிழ்ச்சி ஆன்ற - மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன. அறிவும் - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு. இரண்டின் - இவை இரண்டின் நீள் - நீளம்; நெடுங்காலம்; உயரம்; ஆழம்; ஒளி; ஒழுங்கு. வினையான் - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. நீளும் - நீளுதல் - நீடுதல்; பெருமையாதல்; ஓடுதல்; நீள் -நீளம்; நெடுங்காலம்; உயரம்; ஆழம்; ஒளி; ஒழுங்கு. குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம். முழுப்பொருள் ஒருவருடைய முயற்சியும் ஆழ்ந்த அகன்ற அறிவும் ஒரு செயலின் வெற்றிக்கு மிக அவசியம். அவ்வாறு முயற்சியும் அறிவும் க...

கருமம் செயஒருவன் கைதூவேன்

குறள் 1021 கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்  பெருமையின் பீடுடையது இல் [பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கருமம் - செயல்; வினைப்பயன்; தொழில்வேதசம்பந்தமானசடங்கு; இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி. செய - செய்தல் ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.ஒருத்தன் கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம். கை - kai   part. 1. Suffix at the end ofverbal nouns as செய்கை தொழிற்பெயர் விகுதி 2. Auxiliary prefix to verbs, as in கையிகந்து. ஓர்தமிழுபசருக்கம். தூ - tū   VII. v. t. send away, cause to go, செலுத்து. துரப்பு, துரத்தல், v. ...

இடும்பைக்கே கொள்கலம்

குறள் 1029 இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு [பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை] பொருள் இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம் இடும்பை - துன்பம். ஏமஞ்சாலா விடும்பை (தொல். பொ. 50). - தீமை. பூதம் . . . இடும்பை செய்திடும் (மணி.1, 22).  - நோய். கரப்பிடும்பை யில்லாரைக் காணின் (குறள், 1056) - தரித்திரம்.இடும்பையா லடர்ப்புண்டு (திவ். பெரியதி. 1, 6, 5). - அச்சம். (திவா.) கொள்கலம்   - பண்டம் இடுங்கலம், பனையோலைமூங்கில் இவற்றால் ஆகிய பிழா. (சது.), அணி; ஆடை; சாந்து, சந்துமாலை முதலியனபெய்கலம்; பனையோலை, மூங்கில்இவற்றால்ஆகிய கூடை கொள்கலம் -  பண்டமிடுங்கலம்; அணி; ஆடை; சாந்து, சந்துமாலைமுதலியனபெய்கலம்; பனையோலை, மூங்கில்இவற்றால்ஆகியகூடை. . கலம் - உண்கலம்; பாண்டம்; குப்பி; கப்பல்; இரேவதி; அணிகலன்; யாழ்; கலப்பை; ஆயுதம்; ஓலைப்பாத்திரம்; ஒருமுகத்தலளவை; பந்தி; வில்லங்கம். கொல் - உயிர்க்கொலை கொல் - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல். குடும்பம் - சமுசாரம...