Kural 1022 ஆள்வினையும் ஆன்ற அறிவும்
thirukkural meaning விளக்கம்
பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை குறள் 1022
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி
📜Text, Meaning and Exposition
Kural
குறள் 1022
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]
சொற்பதம் பிரிப்பு
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள்வினையான் நீளும் குடி
Transliteration
Aalvinaiyum Aandra Arivum Enairantin
Neelvinaiyaal Neelum Kuti
— (Transliteration)
āḷviṉaiyum āṉṟa aṟivum eṉa'iraṇṭiṉ
nīḷviṉaiyāl nīḷum kuṭi.
— (Transliteration)
Translation
பதவுரை – Word Meanings
ஆள்வினையும் - முயற்சி; மகிழ்ச்சி
ஆன்ற - மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன.
அறிவும் - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.
இரண்டின் - இவை இரண்டின்
நீள் - நீளம்; நெடுங்காலம்; உயரம்; ஆழம்; ஒளி; ஒழுங்கு.
வினையான் - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.
நீளும் - நீளுதல் - நீடுதல்; பெருமையாதல்; ஓடுதல்; நீள் -நீளம்; நெடுங்காலம்; உயரம்; ஆழம்; ஒளி; ஒழுங்கு.
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

சுருக்கமான பொருள்
Distilled Essence – English
Key Universal Questions
Purpose
Relevance
விரிவுரை
Old unrefinedஒருவருடைய முயற்சியும் ஆழ்ந்த அகன்ற அறிவும் ஒரு செயலின் வெற்றிக்கு மிக அவசியம். அவ்வாறு முயற்சியும் அறிவும் கொண்டு ஒருவர் நெடுங்காலம் தன் செயலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தால் அவருடைய குடும்பம் நீண்ட நாட்கள் புகழுடன் விளங்கும். இது நாட்டிற்கும் பொருந்தும். எந்த நாடு இடைவிடாத முயற்சியும் அறிவும் உடையதோ அந்த நாடு பல நூற்றாண்டுகள் முன்னேறும் அதன் நல்ல பயன்களையும் அனுபவிக்கும்.
இங்கே பார்க்க வேண்டியது சில
1. முயற்சி என்பதை முதலில் சொல்கிறார் திருவள்ளுவர். அறிவென்பதை அதற்கு அடுத்து தான் சொல்கிறார்.
2. வினை என்று சொல்லமால் நீள்வினை என்று சொல்கிறார் . முயற்சியும் அறிவும் செயலில் நெடுங்காலம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் குடியின் வளர்ச்சியும் பயனும் பல காலம் இருக்கும். சில காலம் மட்டும் ஒரு செயலை நன்கு செய்தால் அதன் பயன் உண்டு எனினும் குடியின் புகழ் பல காலம் நிலைக்க வேண்டும் என்றால் நாம் ஆற்றும் செயலும் நெடுங்காலம் இருக்க வேண்டும்.

Interpretive Exposition - English
English Meaning - As I taught a kid
Poetic rendering
Metaphors
Extended Reflections & Explorations
🛠️ Ethical Responsibility, Stories and Applications
Masks & Misuses
Short-Term Application - Awareness in Action
Long-Term Application - Building Legacy (Character) Through Integrity (Consistency)
Seven Everyday Practice - Small Acts That Build Prudence (Strength / Trust)
🛠️நடைமுறை - Practical Tools
Wisdom becomes powerful only when lived. This section offers simple, actionable ways to apply the kural’s insight in daily life.
🛠️Tools for Children
கதைகள் - Stories
Story –
Moral (Essence of the story):
Connection to Everyday Life:
Bedtime Story –
Moral (Essence of the story):
Connection to Everyday Life:
🌐 சிந்தனைவெளி – Contemporary and Comparative Resonance
Psychological Angle
(Explore human behavior, emotions, biases, ego patterns — only if naturally relevant)
Science & Systems Parallels
(Modern scientific or systemic connections — explained only if they truly align)
தமிழ் இலக்கிய ஒப்புமை — Parallels in Other Tamil Literary Works:
From Verse to World: Living Examples
Parallels from Established Philosophical Traditions
Parallels from Established B-Schools
Parallels from World Thoughts
Visualization & Models
(Text-based diagrams, cycles, frameworks — applied only where the kural fits a structure)
Scholar’s Questions — Valluvar’s Answers
Think With Me — Questions for Curious Young Minds (Ages 13–21)
🥁 எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு — Thematic Snippets from Venmurasu
📚 Traditional and Modern Commentaries
Classical commentators
ஜைன உரை
(ஓலைச்சுவடியில் இருந்து படி எடுக்கப்பட்டது. பதிப்பாசிரியர் பேராசிரியர் கே.எம்.வேங்கடராமையா)
முயற்சியும் நிறைந்த வறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டையு முடையதாய் எந்நாளு மிடைவிடாதே செய்கிற கருமத்தாலே ஒருவன் குடி யுயரு மென்றவாறு.
நிறைந்த வறிவாவது சுபாவமாயிருக்கிற அறிவுடனே பிறிதொன்றைக் கண்டறிகிறதுமாம்.
பரிமேலழகர் உரை
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான் - முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையறாத கருமச்செயாலல்; குடி நீளும் - ஒருவன் குடி உயரும். (நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். ஆள்வினை, மடிபுகுதாமற் பொருட்டு. ஆன்ற அறிவு, உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற்பொருட்டு. இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம் கூறப்பட்டது.).
பாமரருக்கும் பரிமேலழகர் எளிய உரை - சி.இராஜேந்திரன் Retd IRS
மணக்குடவர் உரை
முயற்சியும் நிரம்பின அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினாலும் வளருகின்ற வினையினாலே குடி உயரும்.
Modern commentators
மு.வரதராசனார் உரை
முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
சாலமன் பாப்பையா உரை
முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.
புலியூர்க் கேசிகன் உரை
‘முயற்சியும், நிறைந்த அறிவும்’ என்று சொல்லப்பட்ட இரண்டினையும் உடைய, இடைவிடாத கருமச் செயலால், ஒருவனது குடிப்பெருமை தானே உயர்வு அடையும் (௲௨௰௨)
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அவனிவன் பக்கங்கள் - அஷோக் சுப்ரமணியன் உரை
அஷோக் உரை
அஷோக் உரை
Interesting Tamil Poems
Interesting Tamil poems - Link to this Kural Post
Interesting Tamil poems - Link to this Kural Post
Real-World Lessons by Orator Bharathi Bhaskar
Translations
Thirukkural.Net for For ஹிந்தி (हिन्दी) . தெலுங்கு (తెలుగు). மலையாளம் (മലയാളം), கன்னடம் (ಕನ್ನಡ), சமஸ்கிருதம் (संस्कृतम्), சிங்களம் (සිංහල), சீனம் (汉语), மலாய் (Melayu), கொரிய (한국어), உருசிய (Русский), அரபு (العَرَبِيَّة), பிரெஞ்சு (Français / French), ஜெர்மன் (Deutsch), சுவீடிய (Svenska), இலத்தீன் (Latīna), போலிய (Polski)
Thirukkural.Net for For ஹிந்தி (हिन्दी) . தெலுங்கு (తెలుగు). மலையாளம் (മലയാളം), கன்னடம் (ಕನ್ನಡ), சமஸ்கிருதம் (संस्कृतम्), சிங்களம் (සිංහල), சீனம் (汉语), மலாய் (Melayu), கொரிய (한국어), உருசிய (Русский), அரபு (العَرَبِيَّة), பிரெஞ்சு (Français / French), ஜெர்மன் (Deutsch), சுவீடிய (Svenska)
, இலத்தீன் (Latīna), போலிய (Polski)
யான் தமிழ் காணொளி
லிடியன் நாதஸ்வரம் -இன் குறளிசைக்காவியம் - பாடல் வடிவில்
(Lydian Nadhaswaram - Thirukkural 1330 - Music Ethos)
மேலும்/More
🧪Analytical Framework
(Building blocks of the verse)
பதவுரை - Word Meanings in Tamil
ஆள்வினையும் - முயற்சி; மகிழ்ச்சி
ஆன்ற - மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன.
அறிவும் - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.
இரண்டின் - இவை இரண்டின்
நீள் - நீளம்; நெடுங்காலம்; உயரம்; ஆழம்; ஒளி; ஒழுங்கு.
வினையான் - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.
நீளும் - நீளுதல் - நீடுதல்; பெருமையாதல்; ஓடுதல்; நீள் -நீளம்; நெடுங்காலம்; உயரம்; ஆழம்; ஒளி; ஒழுங்கு.
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.
ஆன்ற - மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன.
அறிவும் - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.
இரண்டின் - இவை இரண்டின்
நீள் - நீளம்; நெடுங்காலம்; உயரம்; ஆழம்; ஒளி; ஒழுங்கு.
வினையான் - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.
நீளும் - நீளுதல் - நீடுதல்; பெருமையாதல்; ஓடுதல்; நீள் -நீளம்; நெடுங்காலம்; உயரம்; ஆழம்; ஒளி; ஒழுங்கு.
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.
Unpacking Each Word — Its Meaning and Impact
Analytical Framework for Interpreting Each Kural
Disclaimer: All the word analysis from tamil grammer to ethical analysis aren't done by me. They are totally done with the help of acquired intelligence. I am no expert in these technical analyses. They can have mistakes. If you do not find it convincing you can skip this section and move to next section. Thanks.
Tamil Grammar Analysis
Lexical Analysis (word-choice, semantic range)
– Start with the building blocks: key terms, their shades of meaning.
Word Choice Analysis (semantic precision, connotation, cultural intent)
– Examine why Valluvar selected these exact words over close alternatives, revealing nuance, force, and cultural precision.
Structural Analysis (form and order of words)
– Show how those words are arranged in the Kural’s compact form.
Aesthetic/Poetic Analysis (style, imagery, brevity, literary effect)
– Highlight beauty, terseness, rhythm, double meanings.
(This works well right after structure, since you’re still close to the “form” side.)
Hermeneutical Analysis (principle of interpretation, coherence with whole text)
– Open up interpretation: how does this Kural connect with its chapter/theme, or the text as a whole?
Epistemological Analysis (nature and source of knowledge)
– Probe the claim to knowledge: is it experiential, ethical, spiritual, observational?
Ontological Analysis (what is being spoken of)
– Identify the “being/reality” in focus: life, virtue, world, self, society, etc.
Ethical/Practical Analysis (virtue prescribed, conduct demanded)
– End with the directive force: the actionable takeaway — what life-guidance is being commanded.
Integrated Master Summary of All Analytical Analysis above
Layered Contextual Understanding — Why, Where, What, When, How?
🧬Conceptual Synthesis
நுட்பத்தின் இதழ்கள் — Petals of Subtle Insight (Applications in Today’s World)
Like petals of a flower, each kural opens to many meanings—this section shows its relevance through different lenses today. It’s about breadth of meaning, showing readers the range of modern applications of the kural.
Analytical Synthesis
Note: This section is intended for technical reference, structured indexing, and analytical reuse within the Thirukkural knowledge framework.
Core Insights (Invariant Reasoning)
Functional Tags (Assigned)
Functional Tags (Validated)
Applicability State
Misuse Warning (if applicable)
💡 முக்தாய்ப்பு - Concluding Insight
Mnemonic /Punch line
Cognitive Anchor Phrase
(Memory Aids. Not summaries)
Join the conversation