குறள் 1024
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
சூழ் - ஆலோசனை; ஆராய்ச்சி; சுற்று; தலைமாலை; கடலைப்பருப்பு.
சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.
சூழாமல் - சூழாதிருத்தல்
தானே - தானே
முடிவு - இறுதி; எல்லை; தீர்மானம்; முடிவானஉட்கோள்; நிறைவு; பயன்; இசைப்பாகுபாடு; சாவு.
எய்தும் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.
தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.
குடியைத் - குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிட
தாழ்தல் - அமிழ்ந்துதல்; சாய்தல்; குறைதல்; சரிதல்; நிலைகெடுதல்; தாமதித்தல்; தங்குதல்; தொங்குதல்; ஈடுபடுதல்; விரும்புதல்; ஆசைப்பெருக்கம்; வணங்குதல்.
தாழாது - குறையாது ; சாயாது - சரியாது ; தாமதிக்காது ; விரும்பாது; ஒரு குறைவுமின்றீ, மனம்தளராமல், தாளாது, தாமதிக்காமல், மந்தமாக இல்லாமல்
உஞற்று - ஊக்கம்; முயற்சி; இழுக்கு; வழக்கு.
உஞற்று பவர் - ஊக்கத்துடன் முயற்சிசெய்பவர்
முழுப்பொருள்
தன்னுடைய குடும்பத்திற்கு (அல்லது தனது நாட்டிற்கு) தேவையானவற்றை காலம் தாழ்த்தாமல் விரைந்து ஊக்கத்தோடு செயலாற்றிக்கொண்டு இருப்பவருக்கு அச்செயலை செய்து முடிக்கும் திறனும் அதற்கு தேவையான ஆட்களும் அவருக்கு தானாக கிடைக்கும்.
ஆதலால் ஒருவர் ஒரு செயலை செய்து முடிக்க அடிப்படையான தேவை எண்ணம், முயற்சி, ஊக்கம், சோம்பலின்மை, செயலாற்றுதல் மற்றவையெல்லாம் தானாக அமையும் என்பதை நாம் இங்கு அறிந்துக்கொள்ளலாம்.
When you want something all the universe conspires in helping you to achieve it - Paulo Coelho (The Alchemist) என்கிற வரிகள் நினைவுக்கு வருகின்றன.
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் - அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழவேண்டாமல் தானே முடிவெய்தும். (குடி ஆகுபெயர். தெய்வம் முந்துறுதலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
தங்குடியைத் தாழச் செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவுபெறும்.
மு.வரதராசனார் உரை
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.
சாலமன் பாப்பையா உரை
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.

English Meaning - As I taught a kid - Rajesh
When a person tirelessly works without wasting anytime, without delaying any task, and leaving no stone unturned in order to lift his/her family would be automatically receive help from various resources and people. Hence, for a person to attain a thing all that is needed are 1) thoughts/goals 2) efforts 3) perseverance 4) bias for action 5) no lethargy. Also remember "When you want something all the universe conspires in helping you to achieve it - Paulo Coelho (The Alchemist)"
Questions that I ask to the kid
When will the society help you?
Whom does a society help?
When you tirelessly work to lift your family, will you receive help from others?
No comments:
Post a Comment