குறள் 1220 நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர் [காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல் ] பொருள் நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம் நனவினால் - விழித்திருக்கையில் நம் - எல்லாம் என்னும் சொல் உயர்திணையாயின் அஃது உருபேற்கும் போது கொள்ளுஞ் சாரியை; வணக்கம் நீத்தார் - முனிவர்; துறவியர். என்பர் - என்பார்கள் கனவினான் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம், காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். காணார் - காணாது - காணாமல் கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை. இவ் - இந்த ஊரவர் - ஊர் மக்கள், ஊரார் முழுப்பொருள் பிரிந்து சென்றுள்ள தலைவன் காலைப்பொழுதுகளில் என்னுடன் இருப்பதில்லை. காலை பொழுதுகளை மட்டும் கண்டுவிட்டு என் தலைவன் என்னை துறந்துவிட்டார் என்று இவ்வூர் மக்கள் அவரை ஏசுகின்றனர். ஆனால் கனவுகளில் அவர் என்னுடன் வந்து சேர்ந்துவிடுகிறார். கனவுகளில் ந...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.