குறள் 889 எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு [பொருட்பால், நட்பியல், உட்பகை] பொருள் எட் - எள் - ஒருவகைச்செடி, ஒருதவசம்; ஒருசிறியஅளவு; நிந்தை எள் - eḷ எள்ளு, s. rape-seed, sesamum, திலம், Different kinds of it are காட் டெள், காரெள், சிற்றெள், பேரெள், மயிலெள் etc. 1.Sesame, a plant cultivated for the oil obtainedfrom its seed, Sesamum iṅdicum; பகவு - துண்டு; பங்கு; வெடிப்பு. பகுத்தல் - பங்கிடுதல்; வகைப்படுத்தல்; தெளிவாய்க்கூறுதல்; கொடுத்தல்; வெட்டுதல்; பிடுங்குதல்; கோதுநீக்குதல். அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு. சிறுமைத்தே - சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை. ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல். உட்பகை - நட்புப் பாராட்டிக் கெடுக்கும் பகை; உள்ளாகிநிற்கும்பகை; அறுபகை குடிகளின்எதிர்ப்பு. உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொரு...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.