Skip to main content

Posts

Showing posts with the label அவாவறுத்தல்

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

குறள் 370 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் [அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்] பொருள் ஆர்தல் - நிறைதல்; பரவுதல் பொருந்துதல் தங்குதல் உண்ணுதல் துய்த்தல் ஒத்தல் அணிதல் பெறுதல் ஆரா - எப்போதும் தீராத இயற்கை - இயல்பானதன்மை; வழக்கம் இலக்கணம் நிலைமை கொள்கை அவா - எனக்குஇதுவேண்டும்என்னும்எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை நீ-த்தல் - nī-   11 v. tr. 1. To separatefrom; பிரிதல் மணந்தினி நீயே னென்ற தெவன்கொல் (ஐங்குறு. 22). 2. To renounce, as theworld; துறத்தல் ஒழுக்கத்து நீத்தார் பெருமை(குறள், 21). 3. To put away, reject; தள்ளுதல் (W.) 4. To put to disgrace; இழித்தல் பிள்ளையேயாயினு நீத்துரையார் (ஆசாரக். 69). 5. Todespise, loathe; வெறுத்தல் ஊரேது வல்லதேதென்றா னீத்து (திருவால. 13, 15). 6. To abandon,leave; விடுதல் உயிர்நீப்பர் (குறள், 969).--intr.To be removed; நீங்குதல் மயிர்நீப்பின் வாழாக்கவரிமா (குறள், 969).   நீப்பின் - நீப்பு - துறவு; பிரிவு அந் - அந்த   நிலையே - நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; ...

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

குறள் 369 இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் [அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. இடையறு-தல் - iṭai-y-aṟu-   v. intr. id. +.To be interrupted; to cease in the middle;தடைப்படுதல். இன்ப மிடையறா தீண்டும் (குறள், 369).   இடையறாது - தடைப்படாது ஈண்டும் -  ஈண்டல் - நெருங்குதல், கூடுதல் நிறைதல் விரைதல் அவா - எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை. என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும் துன்பத்துள் -  துன்பம் -  மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை. உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை. கெடின் -  கெடுதல் -  அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல...

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

குறள் 368 அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும் [அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்] பொருள் அவா - எனக்குஇதுவேண்டும்என்னும்எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை. இல்லார்க்கு - இல்லாதவர் இல்லாகும் -  இல்லாமல் போகும்; இல்லாதொழியும் துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை. அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி உண்டேல் - உள்ளது என்றால் உண்டு - - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்புவினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு - To say it is. 2. [vul. adverbially.] Much, exceedingly, more, நிரம்ப. உண்டெனத்தரவேண்டும் தவா - தவு-தல் - tavu-   prob. 11 & 4 v. intr. தபு-.cf. dabh. [K. tavu.] To shrink; to be reduced;to be ruined; குன்றுதல் எஞ்ஞான்றுந் தவாஅப்பிறப்பீனும் வித்து (குறள், 361).   அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு. மேன்மே...

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

குறள் 365 அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர் [அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்] பொருள் அற்று -  அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. அற்றவர் - இல்லாதவர்  என்பார் - என்று கூறுவார் அவா - எனக்குஇதுவேண்டும்என்னும்எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை. அற்றார் -  பொருள்இல்லாதவர்; முனிவர் மற்றையார் - மற்றவர்கள்  அற்று - இல்லாது  ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல். அற்றது - அறுத்தவர்  இலர் - வேறு இல்லை  முழுப்பொருள் என்னிடம் ஏதும் இல்லை என்று கூறிக்கொள்பவர் உண்மையில் அவரிடம் பொருள்கள் ஏதும் இல்லையென்றாலும் உண்மையில் ஏதும் இல்லையென்றால் அது எதன் மீதும் ஆசையில்லாது இருக்கும் நிலையே ஆகும். ஆதலால் ஆசையில்லாதவரே உண்மையில் ஏதும் அற்றவர். மற்றவர்களுக்கு ஏதாவது பொருளோ அல்லது ஆசையோ இருக்கும். . வீடுபேறு நோக...

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

குறள் 364 தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் [அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்] பொருள் உய்தி - ஈடேற்றம், உயிர்வாழ்தல், தப்பிப்பிழைத்தல், நீங்குகை உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல் தூ - ஓர்உயிர்மெய்யெழுத்து(த்+ஊ); தூயது; தூய்மை; வெண்மை; பற்றுக்கோடு; வலிமை; பகை; இறைச்சி; பறவையின்இறகு; இகழ்ச்சிக்குறிப்பு. உய்மை - உயிர்வாழ்தல் என்பது - என்று என்பது; eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை ) அவா - எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை. இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. மற்று -  ஓர்அசைநிலை; மற்றவை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; ம...

வேண்டாமை அன்ன விழுச்செல்வம்

குறள் 363 வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல் [அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்] பொருள் வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை. வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டாமை - வேண்டாது இருத்தல் [அவா அறுத்தலாகிய விருப்பற்றத் தன்மையினை] அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறி...

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை

குறள் 362 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் [அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வேண்டுங்கால் - ஒருவருக்கு வேண்டுமென்றால் வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை. வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்....

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

குறள் 361 அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்  தவாஅப் பிறப்பீனும் வித்து [அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்] பொருள் அவா -  ஆசை, எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை. என்ப - என்பது எல்லா  - அனைத்து உயிர்க்கும்  - உயிர்களுக்கும் எஞ் ஞான்றும் -  எக்காலமும், எப்பொழுதும், எப்போதும். தவா -  தவாவினை tavā-viṉai   n. prob. தவு- + ஆneg. +. (அக. நி ) 1. Salvation, deliverance;முத்தி. 2. Hill, mountain; மலை   அப் பிறப்பு  - உடனுக்குடனான பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம். ஈனும் -  இயன்று தரும் வித்து -  மரஞ் செடி கொடிகள் முளைக்கக் காரணமாயிருக்கும் விதை; விந்து; மரபுவழி; வழித்தோன்றல்; சாதனம்; காரணம். முழுப்பொருள் அவா அல்லது ஆசை என்பது என்வென்றால் எல்லா உயிர்களுக்கும் எல்லா காலத்திலும் உடனுக்குடன் மறுபிறப்பு என்னும் துன்பத்தை ஓயாது கொடுப்பதற்கான விதை என்கிறார் திருவள்ளுவர். மறு பிற...

அவாவினை ஆற்ற அறுப்பின்

குறள் 367 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும் [அறத்துப்பால்,  துறவறவியல், அவாவறுத்தல்] பொருள் அவா - அது ; ஆசை, அவாவு, இச்சி, விரும்புதல், பற்றுச்செய்தல், ஒன்றைவேண்டிநிற்றல்,  இறங்குதல் அவாவினை   - ஆசை தனை ஆற்ற - ஆற்று,  மிகவும், முற்றும், Greatly,exceedingly, entirely ஆற்றல் - வலிமை, முயற்சி, மிகுதி, ஞானம், நிலையுடைமை(stability), அறு - அரிதல், ஊடறுத்தல், நீக்குதல், இல்லாமற்செய்தல், வெல்லுதல், அறுப்பின் - இல்லாமல் செய்தால், வென்றால், தவாநிலை - வழு வாநிலை, a firm condition தவா வினை - மீண்டும் பிறவாத நிலை அல்லது துன்பம் அல்லாத இன்பம் மட்டும் பயக்கும் நிலை தான்  வேண்டும்  - தான் வேண்டியது; தான் விரும்பிய ஆற்றான்   - வலியில்லாதவன் வரும் - வந்து சேரும் முழுப்பொருள் ஒருவன் தன் வாழ்வில் ஆசைகளை, இச்சைகளை, விருப்பங்களை, பற்றுகளை முற்றிலுமாக நீக்கி வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் அவனுக்கு தவ நிலை எனப்படும் மறுபிறவி அல்லாத நிலை வாய்க்கும். இந்நிலை என்பது ஒரு நிலையான நிலை (வழுவாநிலை). இந்நிலை அவன் ...

அஞ்சுவ தோரும் அறனே

குறள் 366 அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை  வஞ்சிப்ப தோரும் அவா. [அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அஞ்சுவது - அஞ்சுதல் - பயப்படுதல் ஓரும் -  ஓர்அசைச்சொல் அறனே -  தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல் ஒருவனை - ஒருவன் -  ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள். வஞ்சம் - கபடம்; பொய்; கொடுமை; வாள்; வஞ்சினம்; பழிக்குப்பழி; மாயம்; சிறுமை; அழிவு; மரபு; பிரபஞ்சம். வஞ்சிப்பது - வஞ்சித்தல் - ஏமாற்றுதல் ஓரும் -  ஓர்அசைச்சொல் அவா - எனக்குஇதுவேண்டும்என்னும்எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை. அஞ்சுவ தோரும்   -> அஞ்சுவது ஓரும் –> ஆசையென்பதற்கு அஞ்சி வாழுதல் (ஓரும் என்பது அசைச்சொல்). அஞ்சுவ -> அஞ்சி வாழ்வது [அச்சம் / பயம்]. அறனே  -> அறமாகும்; சிறந்தது. (அறம் என்றால் நேர்மை என்றுப் பொருள்) ஒருவனை -> ஏனெனில் ஒருவரை. வஞ்சிப்பது ஓரும்  -> வஞ்சித்து பிறந்திருக்கும் பாதையில் செலுத்த...