Skip to main content

Posts

Showing posts from October, 2020

திருக்குறள் (முதல் நிலை கற்றல்) - நிறைவு

நான் எடுத்த ”நாளும் ஒரு திருக்குறள்” [ http://DailyProjectThirukkural.blogspot.com/ ] என்னும் செயலை/குறிக்கோளை நேற்று 14 அக்டோபர் 2020 இரவு முடித்தேன். இச்செயலை 11 டிசம்பர் 2013 அன்று துவங்கினேன். சரியாகச் சொன்னால் 2500 நாட்கள்.  இதில் சுமார் பாதி நாட்கள் தான் 1330 குறள்களுக்கு எடுத்து இருக்க வேண்டும். ஆனால் நடுவில் பல நாட்கள் சோம்பேறித் தனம் என்று நினைக்கையில் வெட்கமாகவே உள்ளது. ஏனெனில் “ குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் ”  என்றென்பதே வள்ளுவன் வாக்கு. அதாவது தான் படித்தும் அதனை பிறர்க்கு எடுத்துரைத்த போதிலும் தான் அதை பின்பற்றவில்லை என்றால் அவனைப்போன்று பேதை வேறு யாரும் இல்லை. நான் சோம்பலை கடந்து இச்செயலை குறைந்தது 2000 நாட்களிக்குள்ளாவது முடித்து இருக்க வேண்டும் (2000?ஏனெனில் நடுவில் இரு ஆண்டுகள் MBA படிக்கச் சென்றுவிட்டேன்). ஆனால், கடந்த 2.5 வருடங்களாக நாளும் உரை எழுதி முடித்துள்ளேன் என்பது ஆறுதல். 1330 குறள்களை கற்றுள்ளேன். இதில் கண்டிப்பாக சில குறள்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உதாரணமாக நான் எழுதிய முதல் குறள் “...

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை பொருட்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை காமத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை ஒவ்வொரு சொல்லாய் ஆழ் பொருள் - - A sincere attempt at understanding the deeper meaning of Thirukkural by analyzing meanings word by word   துவக்கம் - 11 December 2013 நிறைவு - 14 October 2020

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kurals grouped/labeled in single page - Kural mostly not in order பாயிரவியல் 01 கடவுள் வாழ்த்து  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 02 வான்சிறப்பு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 03 நீத்தார் பெருமை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 04 அறன்வலியுறுத்தல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] இல்லறவியல் 05 இல்வாழ்க்கை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 06 வாழ்க்கைத் துணைநலம்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 07 மக்கட்பேறு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 08 அன்புடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 09 விருந்தோம்பல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 10 இனியவைகூறல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 11 செய்ந்நன்றி அறிதல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 12 நடுவு நிலைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 13 அடக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 14 ஒழுக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 15 பிறனில் விழையாமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ]...

பொருட்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

  குறள் பால்: பொருட்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kurals grouped/labeled in single page - Kural mostly not in order அரசியல் 039 இறைமாட்சி [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 040 கல்வி [ குறள் வரிசை ]  [ பதிவு வரிசை ] 041 கல்லாமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 042 கேள்வி [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 043 அறிவுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 044 குற்றங்கடிதல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 045 பெரியாரைத் துணைக்கோடல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 046 சிற்றினஞ்சேராமை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 047 தெரிந்துசெயல்வகை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 048 வலியறிதல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 049 காலமறிதல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 050 இடனறிதல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 051 தெரிந்துதெளிதல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 052 தெரிந்துவினையாடல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 053 சுற்றந்தழால்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை...

காமத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

  குறள் பால்: காமத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kurals grouped/labeled in single page - Kural mostly not in order களவியல்  109 தகையணங்குறுத்தல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 110 குறிப்பறிதல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 111 புணர்ச்சிமகிழ்தல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 112 நலம்புனைந்துரைத்தல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 113 காதற்சிறப்புரைத்தல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 114 நாணுத்துறவுரைத்தல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 115 அலரறிவுறுத்தல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] கற்பியல் 116 பிரிவாற்றாமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 117 படர்மெலிந்திரங்கல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 118 கண்விதுப்பழிதல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 119 பசப்புறுபருவரல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 120 தனிப்படர்மிகுதி [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 121 நினைந்தவர்புலம்பல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 122 கனவுநிலையுரைத்தல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 123 பொழுதுகண்டிரங்கல் [...

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

  குறள் 1330 ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் [காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை] பொருள் ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல். காமத்திற்கு - காமம் -  ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. அதற்கு -  அதற்கு இன்பம்  - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம்,  காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. கூடல் -  மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு. கூடி - கூடுதல் - ஒன்றுசேர்தல்; திரளுதல்; பொருந்துதல்; இயலுதல்; கிடைத்தல்; நேரிடுதல்; இணங்குதல்; தகுதியாதல்; அதிகமாதல்; தொடங்குதல்; அனுகூலமாதல்; உடன்படுதல்; நட்புக்கொள்ளுதல்; புணர்தல்; அடைதல்; மொத்தம்; மேலெல்லை. முயங்கப் - முயக்கம் - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம். பெறின் -  பெறுதல் - அடைதல்; ப...

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

  குறள் 1329 ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா [காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை] பொருள் ஊடல் -  ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். ஊடுக -  ஊடுதல்  - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல். மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு. மன்னோ - வாழ்வேனா ? ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ். இழை - நூல்; நூலிழை அணிகலன் கையிற்கட்டுங்காப்பு. ஒளியிழை -  ஒளி பொருந்திய அணிகளை அணிந்த என் காதலி யாம் - தன்மைப்பன்மைப்பெயர் இரப்ப - இரப்பு - வறுமை; பிச்சை யாசிக்கை. நீடுக - நீடுதல் - நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுக...

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்

  குறள் 1328 ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு [காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை] பொருள் ஊடுதல்  - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல். ஊடிப் - ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். பெறுகுவம் - பெறுவோம்  கொல்லோ- கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை. நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம். வெயர்ப்பக் - வெயர்ப்பு - வேர்வைநீர்; வேர்வையுண்டாகை; சினம். கூடல் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு. கூடலின் - கூடுதல்  - ஒன்றுசேர்தல்; திரளுதல்; பொருந்துதல்; இயலுதல்; கிடைத்தல்; நேரிடுதல்; இணங்குதல்; தகுதியாதல்; அதிகமாதல்; தொடங்குதல்; அனுகூலமாதல்; உடன்படுதல்; நட்புக்கொள்ளுதல்;...

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

  குறள் 1320 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று [காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்] பொருள் நினைத்திருந்து - நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம். நோக்கினும் - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். காயும் - காய்தல் - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல்; வெறுத்தல்; வெகுளுதல்; கடிந்துகூறுதல்; வெட்டுதல் அனைத்தும் - எல்லாம் நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை. யார் - யாவர்; காண்க:நத்தைச்சூரி. உள்ளி - உள்ளு-தல் - uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ள...

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்

  குறள் 1319 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று [காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்] பொருள் தன்னை -  தலைவன்; தமையன்; தமக்கை; தாய். உணர்த்தினும் - உணர்த்தல் - அறிவித்தல்; துயிலெழுப்புதல்; ஊடல்தீர்த்தல்; நினைப்பூட்டுதல் கற்பித்தல் காயும் -  காய்தல்  - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல் ; வெறுத்தல்; வெகுளுதல் ; கடிந்துகூறுதல்; வெட்டுதல் வெகுளுதல் - சினத்தல்; பகைத்தல் பிறர்க்கும் - பிறர் - அயலார் நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை இந் - இந்த  நீர்  - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை நீரர் - தன்மையராகத்தான்; குணம் படைத்தவர் ஆகுதிர் - இருப்பீர் என்று  - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். முழுப்ப...

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

  குறள் 1318 தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று [காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்] பொருள் தும்முச் - தும்மு-தல் - tummu-   5 v. intr. [T. tum-muṭa, M. tumpuka.] 1. To sneeze; சளிமுதலியவற்றால் மூச்சுக்காற்றுத் தடைப்பட்டு வாய் மூக்கு வழிகளால் ஒலியுடன் வெளியேறுதல் ஊடி யிருந்தேமாத்தும்மினார் (குறள், 1312). 2. To breathe; மூச்சுவிடுதல் (சூடா.--tr. To emit, let go, leave; விடுதல் (W.)   செறுப்ப - செறுப்பு - கட்டுப்பாடு; நெருக்கம்; கொலை. அழுதாள் - அழுதல் -   அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய் நுமர் - நுமன் - உம்மைச்சார்ந்தவன். உள்ளல் - உள்ளான்குருவி; உள்ளான்மீன்; உள்ளுதல்; நினைத்தல், எண்ணுதல்; மகிழ்தல்; கருதல்; எண்ணியிரங்கல். எம்மை - எப்பிறப்பு; எம்தலைவன்; எவ்வுலகு. மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல். -  மறைத்திரோ -  மறைத்திடவேதான் செய்தீர் என்று  - எந்தநாள், எப்போது...

நீரும் நிழலது இனிதே புலவியும்

  குறள் 1309 நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது [காமத்துப்பால், கற்பியல், புலவி] பொருள் நீரும் - நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை. நிழலது - நிழல் -  சாயை; எதிரொளி; அச்சு; குளிர்ச்சி; அருள்; ஒளி; நீதி; புகலிடம்; கொடை; செல்வம்; மரக்கொம்பு; நோய்; பேய். இனிதே - இனிது  - இனிமை - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக புலவியும் - புலவி - ஊடல்; வெறுப்பு. வீழு - vīẕu  -வீழ், கிறேன், வீழ்ந்தேன், வேன், வீழ, v. n. To fall, [poetic form of விழு.] 2. v. a. To desire, ஆசைவைக்க. 3. To long for, to desire earnestly, மேவ. (p.) வீழுநர் - ஆசை வைக்க பட்டவரால் வீழப்படுவார்க்கு - ஆசையில் விழுந்தோர்க்கு கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். கண்ணே - இடத்தே இனிது -  இனிமை  - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக முழுப்பொருள் (வெயிலின்...

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்

  குறள் 1308 நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி [காமத்துப்பால், கற்பியல், புலவி] பொருள் நோதல் - பூடுமுதலியவற்றிற்குவரும்கேடு; துன்புறுதல்; நோயுறல்; வருந்துதல்; வறுமைப்படுதல்; பதனழிதல்; எழுத்துமுதலியவற்றின்மழுங்கல்; சாயம்சிதறுகை; வறுமை; வெறுத்தல். எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல். மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. நொந்து-தல் - nontu-   5 v. intr. நந்து¹-.[K. nondu.] To perish; அழிதல் நூறு கோடிபிரமர்க ணொந்தினார் (தேவா. 1218, 3).  ;; 5 v. tr. நந்து²-.cf. நுந்து-. To trim; தூண்டுதல் நொந்தாத செந்தீ(பதினோ. காரை திருவிரட். 13).   நொந்தார் - பகைவர் என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி அறியும் - அறிதல் -  உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். காதலர் - கணவன், தோழன், மகன் ...

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

  குறள் 1307 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று [காமத்துப்பால், கற்பியல், புலவி] பொருள் ஊடலின் - ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை. ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்; (வி)ஆராய்; தெளி. துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை. புணர்வது - புணர்தல் - பொருந்துதல்; கலவிசெய்தல்; அளவளாவுதல்; மேற்கொள்ளுதல்; ஏற்புடையதாதல்; விளங்குதல்; எழுத்துமுதலியனசந்தித்தல்; உடலிற்படுதல்; கூடியதாதல்; தலைவனும்தலைவியும்கூடுதலாகியகுறிஞ்சிஉரிப்பொருள். நீடுவது - நீடுதல் - நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுகடத்துதல்; தேடுதல்; பெருகுதல். அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல். கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்...