104 உழவு

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - பொருட்பால் இயல் - குடியியல் அதிகாரம் - உழவு

குறள் 1034


குறள் 1036
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை

குறள் 1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்

குறள் 1038

குறள் 1040
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்