089 உட்பகை

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - பொருட்பால் இயல் - நட்பியல் அதிகாரம் - உட்பகை
பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் -  உட்பகை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 881
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்

குறள் 882
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு

குறள் 883
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்

குறள் 884
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்

குறள் 885
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்

குறள் 886



குறள் 890
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று