071 குறிப்பறிதல்

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - பொருட்பால் இயல் - அமைச்சியல் அதிகாரம் - குறிப்பறிதல்
பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - குறிப்பறிதல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 701
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி

குறள் 702
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்

குறள் 703
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்

குறள் 704
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு

குறள் 705

குறள் 706
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

குறள் 707

குறள் 708
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்