059 ஒற்றாடல்

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - பொருட்பால் இயல் - அரசியல் அதிகாரம் - ஒற்றாடல்
பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - ஒற்றாடல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 581
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் 
தெற்றென்க மன்னவன் கண்

குறள் 582
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்

குறள் 583
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்

குறள் 584
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று

குறள் 585
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் 
உகாஅமை வல்லதே ஒற்று

குறள் 586
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று