Skip to main content

Posts

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

குறள் 120 வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் [அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை] பொருள் வாணிகம் - வியாபாரம்; ஊதியம். செய்வார்க்கு - செய்பவர்க்கு  செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். வாணிகம் - வியாபாரம்; ஊதியம். பேணிப் -  பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல். பிறவும் - பிற - மற்றவை; ஓர்அசைச்சொல். பிறர் - அயலார். தமபோல் - தம்முடையதுப் போல செயின் -  செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். முழுப்பொருள் இவ்வதிகாரத்தில் ஒன்பது குறள்களை நீதிபதிகளுக்கு கூறினார் திருவள்ளுவர். நீதிபதிக்கு அடுத்து தராசுக்கோலை கையில் ஏந்துபவர் வாணிகம் செய்வோர் ஆவர். அதனால் தான் அவர்களுக்கு ஒரு குறள். வாணிகம் செய்வோர் ஒரு இடத்தில இருந்து பொருளை பெற்று மற்றொரு இடத்தில அப்பொருளை விற்பார்கள்.  1) பொருளை வாங்கும் பொழுது எடை கம்மியாக இருந்தால் வாங்குவாரா? வாங்கமாட்டார் வி...

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

குறள் 119 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின் [அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை] பொருள் சொற் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல். கோட்டம் - வளைவு; வணக்கம்; நடுநிலைதிறம்புகை; மனக்கோணல்; பகைமை; பொறாமை; நாடு; நகரம்; தோட்டம்; கரை; யாழ்; மாக்கோலம்; உண்பன; பசுக்கொட்டில்; பசுக்கூட்டம்; குளம்; வயல்; நீர்நிலை; குரங்கு; வெண்குட்டம்; அறை; கோயில்; ஒருமணப்பண்டவகை; மாறுபாடு; சிறைச்சாலை; இடம்; வாசனைச்செடிவகை; குராமரம்; பாசறை; பச்சிலை. இல்லது - பிரகிருதி; இல்லாதது; கிடைக்காதது; இல்பொருள் மனையிலுள்ளது; மனைவியினுடையது. செப்பம் - செவ்வை; நடுநிலை; சீர்திருத்தம்; பாதுகாப்பு; செவ்வியவழி; தெரு; நெஞ்சு; மனநிறைவு; ஆயத்தம். செப்புதல் - சொல்லுதல்; விடைசொல்லுதல் ஒருதலை - இன்றியமையாமை; கட்டாயம...

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

குறள் 118 சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி [அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை]  (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் சமன் -  ஏற்றத்தாழ்வின்மை; இசைநூலில்வரும்தானநிலைமூன்றனுள்ஒன்று; ஆண்மை; யமன்; நீதிமன்றஅதிகாரியின்அழைப்புக்கட்டளை. செய்து - செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு தூக்கும் -  தூக்குதல் - உயர்த்துதல்; நிறுத்தல்; ஆராய்தல்; ஒப்புநோக்குதல்; மனத்திற்கொள்ளுதல்; தொங்கவிடுதல்; காண்க:தூக்கிலிடுதல்; உதவிசெய்தல்; நங்கூரம்வலித்தல்; அசைத்தல்; ஒற்றறுத்தல். சீர்தூக்கும் - சீர்தூக்குதல் - ஆராய்தல்; ஒப்புநோக்குதல்; வரையறுத்தல் கோல் - கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கட...

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

குறள் 109 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். [அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கொன்று -  கொல் -    கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல். அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு. இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் செயினும் - செய்தாலும்  அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல். செய்த -  செய்தல்  - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் ஒன்றும் - சிறிதும், ஒன்று  நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு. உள்ள - உள்ளு - uḷḷu   உள்கு, III. v. t. think, remember, நினை; 2. intend, எண்ணு; 3. honour, esteem, மதி. கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்;கெடுநினைவு; கேடு க...

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

குறள் 108 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று [அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம் மறப்பது - மறத்தல் - அயர்த்தல்; அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்; பொச்சாப்பு. நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு. அன்று - அல்ல, இல்லை, அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல் நன்று   - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு. அல்லது - தீவினை; தவிர அன்றே - அன்று ; அந்நாள் ; அப்பொழுதே  மறப்பது -  மறத்தல்  - அயர்த்தல்; அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்; பொச்சாப்பு. நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு. முழுப்பொருள் பிறர் நமக்கு உதவி செய்தால் நன்றியுடன் இருத்தல் வேண்டும். ஏனெனில் உதவி அரிதானது. ஆதலால் நன்றியை மறப்பது...

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

குறள் 107 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு [அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்] பொருள் எழுமை - உயர்ச்சி; ஏழ்வகை; ஏழுவகைப்பிறப்பு; ஏழுமுறைபிறக்கும்பிறப்பு. எழு - ஏழு  எழுதல் - எழுந்திருத்தல்; மேல்எழும்புதல்; தோன்றுதல்; புறப்படுதல்; தொழிலுறுதல்; பெயர்தல்; மனங்கிளர்தல்; மிகுதல்; வளர்தல்; உயிர்பெற்றெழுதல்; துயிலெழுதல்; பரவுதல்; தொடங்குதல். பிறப்பும் - பிறப்பு -  தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம். பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல் உள்ளுவர் -  உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். தம் - தன்னுடைய - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். விழுமம் - சிறப்பு; சீர்மை; தூய்மை; இடும்பை; துன்பம். துடைத்தவர் - துடைத்தல் - தடவிப்போக்குதல்; பெருக்கித்தள்...

இனிய உளவாக இன்னாத கூறல்

குறள் 100 இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று [அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இனிய - இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக  இனிமை - இனிப்பு, தித்திப்பு இன்பம் இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. உளவாக -  உளதாதல் -  உண்டாதல், தோன்றியிருத்தல்; இருத்தல் இன்னாது - தீது; துன்பு இன்னாத - இன்னாதா-தல் - துன்புறுதல் கூறல்  -   கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல் கனி - பழம்; கனிவு; சாரம்; இனிமை; கனிச்சீர், மூவகைச்சீரில்இறுதியிலுள்ளநிரையசை; பொன்முதலியனஎடுக்கும்சுரங்கம். இருப்பு - இருக்கை; மலவாய்; இருப்பிடம் குடியிருப்பு நிலை கையிருப்பு பொருண்முதல். இருப்ப - இருத்தல்  காய் - முதிர்ந்துபழுக்காதமரஞ்செடிகளின்பலன்; மூவகைச்சீரின்இறுதியிலுள்ளநேரசை, காய்ச்சீர்; பழுக்காதபுண்கட்டி; முதிராதுவிழுங்கரு; பயனின்மை; வஞ்சனைவிதை; சொக்கட்டான்காய்; பக்குவப்படாதவிளைபொருள்கள். கவர்...