Skip to main content

Posts

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

குறள் 776 விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து [பொருட்பால், படையில், படைச்செருக்கு] பொருள் விழுப்புண் - போரில்முகத்திலும்மார்பிலும்பட்டபுண்; இடும்பைதரும்புண். படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல் படாத - உண்டாகாத , நிகழாத நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு. எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.; யாவும் வழுக்கினுள் - வழக்கு - இயங்குகை; உலகவழக்கு; செய்யுள்வழக்கு; என்னும்இருவகைவழக்குகள்; இயல்புவழக...

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த

குறள் 764 அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை [பொருட்பால், படையில், படைமாட்சி] பொருள் அழிவு -  கேடு; தீமை; செலவு; வறுமை; வருத்தம்; மனவுறுதியின்மை; தோல்வி; கழிமுகம் இன்றி -  இன்-மை. Without;இல்லாமல், அறை -   அடி; மோதுகை; வெட்டுகை; ஓசை சொல் விடை அலை உள்வீடு வீடு பெட்டியின்உட்பகுதி; வகுத்தஇடம்; பிள்ளைபெறும்அறை; சதுரங்கம்முதலியவற்றின்கட்டம் ; மலைக்குகை சுரங்கம் பாத்தி வஞ்சனை பாறை அம்மி சல்லி துண்டம் பாசறை அறுகை போகாதாகி - செல்லாமல் ஆகி  வழி -  நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி ; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை ; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு. வந்த - வரவு  வன்கண்  -  மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை. அதுவே - அதுவே ; அத்தன்மை வாய்ந்ததே  படை -  சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்க...

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

குறள் 759 செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில் [பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் செய்க - செய்ய வேண்டும் செய்க - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். பொருளைச் - பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. செறுநர் - பகைவர் செருக்கு - cerukku   s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம். அறுக்கும் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் ந...

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்

குறள் 746 எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண் [பொருட்பால், அரணியல், அரண்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் எல்லாப் -  முழுதும்; விளிப்பெயர்; முன்னிலைப்பெயர். பொருளும்  -  பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. உடைத்தாய் - உடையது -  செல்வமாக கொண்டது; கொண்டது இடத்து -  இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி உதவும் -  உதவு-தல் -  utavu-   5 v. [T. K. odavu, M.utahu.] tr. 1. To give, contribute, as one'smite; கொடுத்தல் ஈக்காற் றுணையு முதவாதார் (நாலடி,218). 2. To help, aid, assist; துணைசெய்தல்.நம்மாட்டுதவிய நன்னர்க்கு ...

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

குறள் 734 உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு [பொருட்பால், அரணியல், நாடு]  (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் உறு -  uṟu   adj. உறு-. Much, abundant,copious; மிக்க உறு . . . மிகுதி செய்யும் பொருள் (தொல். சொல் 301). பசியும் -   உணவுவேட்கை; வறுமை; தீ (பசியாறிப் போயிற்று - ஆறி என்ற வார்த்தை தீயினை ஆற்றுவதற்கோ ?)) ஓவா - ஓயாது / நீங்காது பிணியும்  -  பிணி - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை செறு -  வயல்; குளம்; பாத்தி; கோபம்; ceṟu   IV. v. t. kill, destroy, கொல்லு; 2. hate, detest, வெறு; 3. (fig.) subject the senses, subdue the passions. பகையும் -  பகை -  எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை சேர்-தல் - cēr-   4 v. [T. cēru, K. Tu. sēru,M. cēruka.] intr. 1. To become united,incorporated; to joi...

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு

குறள் 726 வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு [பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை] பொருள் வாளொடு - வாள் - ஒளி; கத்தி; கத்தரிகை; கூர்மை; ஈர்வாள்; விளக்கம்; புகழ்; கொல்லுகை; கலப்பை; உழுபடையின்கொழு; கயிறு; நீர்; கச்சு. என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். வன்கண்ணர் - வன்கண் - கொடும்பார்வை, பொறாமை, கொடுமை, வீரத்தன்மை அல் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))  அல்லார்க்கு  - அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை. நூலோடு - நூல் அறிவோடு என் -  என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எ...

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை

குறள் 704 குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு [பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்] பொருள்  குறித்தது - குறித்தல் - கருதுதல்; தியானித்தல்; வரையறுத்தல்; கோடுவரைதல்; குறித்துக்கொள்ளுதல்; சுட்டுதல்; பற்றுதல்; இலக்குவைத்தல்; அடைதல்:பாவித்தல்; சொல்லுதல்; முன்னறிவித்தல்; ஊதியொலித்தல். கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல். கூறாமை - சொல்லாமல் இருத்தல்; விளக்கு சொல்லாமல் குறிப்பால் உணர்த்துவது கொள் - கற்றுக்கொள்ளுதல் கொள்வாரொடு - கொள்வார் - அறிந்து கொள்ளுவார் ஏனை - ஒழிபு, மற்றையெனும்இடைச்சொல்; ஒழிந்த; மற்று; எத்தன்மைத்து; மலங்குமீன். உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு. ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல். அனை - அன்னை; அந்த ஒருவகைமீன். உறுப்பு  ஓரனையர் - பல உறுப்புகள் கொண்ட ஓர் உடல் போன்று ஒத்தவராய் இருத்தல் வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிற...