Posts

Showing posts with the label W - பிரபஞ்சன்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

குறள் 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல். இன்றி - இல்லாமல். அமைதல்   -  உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் அமையாது - உண்டாகாது  உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால். யார் -  யாவர், எவர் யார்க்கும் - எவருக்கும் வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி. இன்று  - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல். இன்றி -  இல்லாமல். அமைதல்   -  உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் அமையாது...

வேண்டுதல் வேண்டாமை இலானடி

குறள் 4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல [அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து] (For English meaning, scroll to the bottom of this post) பொருள் வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டாமை - வேண்டாது இருத்தல் [அவா அறுத்தலாகிய விருப்பற்றத் தன்மையினை]; வெறுப்பு; அவாவின்மை. இலான் - இல்லாதவன் அடி - கடவுள்; தலைவி; மூத்தோன்; பெரியோர்பெயருடன்வழங்கும்மொழி; முனிவர்; சுவாமி; குரு; பெருமாட்டி. சேர்ந்தார்க்கு - அடைந்தார்; அடைக்கலமடைந்தவர்; நண்பர்; உறவினர். யாண்டும் - எப்பொழுதும் , எவ்விடத்தும் இடும்பை  - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம் இல - இல்லை  முழுப்பொருள் இது வேண்டும் இது வேண்டாம் என்ற விருப்பு வெறுப்புகள் இல்லாதவன் இறைவன். எல்லா ஜீவராசிகளும் எல்லா மனிதர்களும் சமம் என்று நினைப்பவன் இறைவன். அவனுடைய பாதங்களை உளமார சரணடைந்தவர்களுக்கு எப்பொழுதும் துன்பமே இல்லை. ஒரு மனிதனுக்கும்  பெரும்பற்றாலும் பெரும்வெறு...