ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
குறள் 642 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஆக்கமும் - செல்வம்; பொன்; பெருக்கம்; இலாபம் ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; ஈட்டம்; விளைவிக்க கூடியது செயல் கேடும் - கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை. அதனால் - அதனால் வருதலால் - வருவதனால் வரல், - v. noun. A coming, வருகை. 2. As வராதே, come not. (p.) வரலாம். I, you or he may come. காத்து - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல் ஓம்பு - பாதுகாத்தல், பேணுதல், காத்தல், ஓம்பல் - செய்யும் செயலை பேணவேண்டும் சொல்தல் - கூறுதல் ; எடுத்துரைத்தல் சொல்லுக - கூறுக; உரைக; மொழிக சொல்லின் - கூறுபவற்றின் கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். சோர்வு -...