Posts

Showing posts with the label Management_Selection_Of_Employees

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

குறள் 517 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் [பொருட்பால், அரசியல், தெரிந்துவினையாடல்] பொருள் இதனை - அஃறிணைஒருமைஅண்மைச்சுட்டுப்பெயர்; இந்த; it, this (thing)   இதனால் - இக்கருவி அல்லது வழிமுறையால் இவன் - ivaṉ   (hon. இவர், pl.) இவர்கள் pron. he, this man.; he (this)   முடிக்கும் - முற்றுவித்தல்; நிறைவேற்றுதல்; அழித்தல்; கட்டுதல்; சூட்டுதல். என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். ஆய்ந்து - ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல் அதனை -  அந்த செயலை (அந்த தவறை) அவன் - ஆண்பால்சுட்டுப்பெயர்; avaṉ   pron. he (hon. அவர், pl. அவர்கள்) fem. அவள். (அவர் even for women). கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். விடல் - முற்றும்...

எனைவகையான் தேறியக் கண்ணும்

குறள் 514 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர். [ பொருட்பால்,  அரசியல், தெரிந்துவினையாடல்] பொருள் எனை -  என்ன; எவ்வளவு; எல்லாம். வகை -  கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள். எனைவகையான் -  ஒரு செயலை செய்வதற்கு அனைத்து வகையிலும் ஆராய்ந்து தேர்-தல் -- tēr-   4 v. tr. 1. [M. tēruka.]To examine, investigate, inquire into; ஆராய்தல் (பிங்.) தேர்ந்து செய்வஃதே முறை (குறள், 541). 2.To understand, know; அறிதல் தேர்ந்தனன்முருகன் வாய்மை (கந்தபு. மூவாயிர. 81). 3. Toconsider, deliberate, ponder well; சிந்தித்தல் 4. To elect; தெரிந்தெடுத்தல். Mod. 5. To seek;தேடுதல். சிறுவெண்காக்கை நீத்து நீரிருங்கழி யிரைதேர்ந்துண்டு (ஐங்குறு. 162). 6. To ascertain,form a conclusion; நிச்சயித்தல் பேதைபாகனேபரமெனத் தேர்ந்துணர் பெரிய (திருவிளை. புராணவர.8). 7. To acquire, obtain; கொள்ளுதல் (பிங்.)8. To doubt, que...