Posts

Showing posts with the label Index 086 இகல்

086 இகல்

பால்  - பொருட்பால் இயல்  - நட்பியல் அதிகாரம்  - இகல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 851 இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் குறள் 852 பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை குறள் 853 இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும் குறள் 854 இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் குறள் 855 இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிக்லூக்கும் தன்மை யவர் குறள் 856 இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து குறள் 857 மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர் குறள் 858 இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு குறள் 859 இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு குறள் 860 இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு பதிவு வரிசை