Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_133

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

  குறள் 1330 ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் [காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை] பொருள் ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல். காமத்திற்கு - காமம் -  ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. அதற்கு -  அதற்கு இன்பம்  - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம்,  காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. கூடல் -  மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு. கூடி - கூடுதல் - ஒன்றுசேர்தல்; திரளுதல்; பொருந்துதல்; இயலுதல்; கிடைத்தல்; நேரிடுதல்; இணங்குதல்; தகுதியாதல்; அதிகமாதல்; தொடங்குதல்; அனுகூலமாதல்; உடன்படுதல்; நட்புக்கொள்ளுதல்; புணர்தல்; அடைதல்; மொத்தம்; மேலெல்லை. முயங்கப் - முயக்கம் - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம். பெறின் -  பெறுதல் - அடைதல்; ப...

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

  குறள் 1329 ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா [காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை] பொருள் ஊடல் -  ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். ஊடுக -  ஊடுதல்  - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல். மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு. மன்னோ - வாழ்வேனா ? ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ். இழை - நூல்; நூலிழை அணிகலன் கையிற்கட்டுங்காப்பு. ஒளியிழை -  ஒளி பொருந்திய அணிகளை அணிந்த என் காதலி யாம் - தன்மைப்பன்மைப்பெயர் இரப்ப - இரப்பு - வறுமை; பிச்சை யாசிக்கை. நீடுக - நீடுதல் - நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுக...

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்

  குறள் 1328 ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு [காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை] பொருள் ஊடுதல்  - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல். ஊடிப் - ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். பெறுகுவம் - பெறுவோம்  கொல்லோ- கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை. நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம். வெயர்ப்பக் - வெயர்ப்பு - வேர்வைநீர்; வேர்வையுண்டாகை; சினம். கூடல் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு. கூடலின் - கூடுதல்  - ஒன்றுசேர்தல்; திரளுதல்; பொருந்துதல்; இயலுதல்; கிடைத்தல்; நேரிடுதல்; இணங்குதல்; தகுதியாதல்; அதிகமாதல்; தொடங்குதல்; அனுகூலமாதல்; உடன்படுதல்; நட்புக்கொள்ளுதல்;...

உணலினும் உண்டது அறல்இனிது காமம்

குறள் 1326 உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது [காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை] பொருள் உணலினும் - உண்ணுதல் -   உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். உண்டது   - உண்ட உணவு  உணவு - சோறு; உணவுப்பொருள்; மழை அறல் - அறுகை; அறுத்துச்செல்லும்நீர்; அரித்தோடுகை; நீர் சிறுதூறு நுண்மணல் கருமணல் நீர்த்திரை; மயிர்நெறிப்பு; கொற்றான் திருமணம் விழா இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. புணர்தலின் - புணர்தல் - பொருந்துதல்; கலவிசெய்தல்; அளவளாவுதல்; மேற்கொள்ளுதல்; ஏற்புடையதாதல்; விளங்குதல்; எழுத்துமுதலியனசந்தித்தல்; உடலிற்படுதல்; கூடியதாதல்; தலைவனும்தலைவியும்கூடுதலாகியகுறிஞ்சிஉரிப்பொருள். ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல், கருத்து வேறுபாட்டால் வரும் (சிறிய) பிணக்கு இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக முழுப்பொருள் ஒருவர் உணவை உண்பதிலோ அ...

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்

குறள் 1325 தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து [காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை] பொருள் தவறு -  பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு. இலர் - இல்லாதவர் ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல். தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. வீழ் - வீழு (விழு), desire, ஆசி, வீழ்வார்க்கு - ஆசைப்படுபவருக்கு (காதலிக்கு) வீழ்வார்   - ஆசைப்படுபவர் (காதலர்) மென் - மெல்லிய - மென்மையான தோள் - புயம்; கை; தொளை. அகறலின் - அகறல் - அகலல்; கடத்தல் நீங்குதல் விரிதல் அகலம் ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை. உடைத்து - உடைதல் - இருக்கும், உடையது முழுப்பொருள் தலைவனும் தலைவியும் ஒன்றாக இருக்கும் பொழுது தலைவி தலைவன் மேல் குற்றம் சுமத்துகிறாள். சிறிதோ பெரிதோ எதுவாயினும் தலைவன் மேல் தவறு இல்லையென்றா...

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்

குறள் 1324 புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை [காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை] பொருள் புல்லி - புறவிதழ்; பூவிதழ். விடுதல் -  நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை. விடா - விடாமல் - நீங்காமல் அப் - அந்த ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். புலவி - ஊடல்; வெறுப்பு யுள் - உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. தோன்றும் - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; மு...

ஊடலின் தோன்றும் சிறுதுனி

குறள் 1322 ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும் [காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை] பொருள் ஊடலின்  - ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். தோன்றும் - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல். சிறு - (an adjective of சிறுமை.) Little, small, inferior, diminutive. 2. Imperfect, deficient, immature.--Note. Followed by a word beginning with a vowel, சிறு be comes சிற்று. புலவிநீட்டம் - ஊடல்மிகுதி; கலவியிற்கூச்சம். துனி - வெறுப்பு; சினம்; புலவிநீட்டம்; பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை. நல் -  நல்ல, வறுமை அளி - அன்பு; அருள் ஆசை வரவேற்பு எளிமை குளிர்ச்சி கொடை காய் வண்டு தேன் வண்டுகொல்லி கருந்தேனீ; மாட்டுக்காடி; தேள் கிராதி மரவுரிமரம். வாடினும் - வாடுதல்  -  உலர்தல்; மெலிதல்; பொலிவழிதல்; மனமழிதல்; தோல்வியடைதல்; கெடுதல்; நீங்குதல்; குறைதல்; நி...

இல்லை தவறவர்க்கு ஆயினும்

குறள் 1321 இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. [காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை] பொருள் இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை; இன்மைப்பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒரு குறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று. தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு. அவர்க்கு - avar   pron. 1. Pl. of அவன் orஅவள். 2. That person, honorific; ஒருவரைக்குறிக்கும் பன்மைச் சொல் ஆயினும் - āyiṉ-um   conj. ஆ-. 1. Although, nevertheless; ஆனாலும் 2. Either . . .or; ஆவது பத்தாயினும் எட்டாயினுங் கொடு 3. And;உம்மைப்பொருளில் வரும் எண்ணிடைச்சொல் (சிலப்.1, 14, உரை ) ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல். வல்லது - வலிமையுள்ள; திறமையுள்ள அவர் -  avar   pron. 1. Pl. of அவன் orஅவள். 2. That person, honorific; ஒருவரைக்குறிக்கும் பன்மைச் சொல் அளிக்குமாறு - அளிக்கும் முழுப்பொருள் தலைவனிடத்தில் எந்த தவறும் இல்லை என...

ஊடலில் தோற்றவர் வென்றார்

குறள் 1327 ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். [காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை] பொருள் ஊடலின் - ஊடல் - ஊடுதல், தலைவன் தலைவியருள் உண்டாகும் பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். தோற்றவர் - தோற்றல் - தோன்றுகை; வலிமை; புகழ்; தோல்வி; வீண்எண்ணம்; வெற்றியின்மை வென்றார் - வெற்றி - வென்றி; வாகைசூடுதல், வெல்-. Victory, success,conquest, triumph; செயம். அது - அஃதானது மன்னும் - மன் - மன்னும் - பெரும்பான்மையும், ஓர்இடைச்சொல். மன்னு-தல் - maṉṉu-   5 v. intr. 1. To bepermanent; to endure; நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 2.To remain long; to stay; தங்குதல். உத்திரைவயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து கூடலின் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு. காணப்படும் - உணரலாம் முழுப்பொருள் ஊடல் என்பது தலைவன் தலைவியின் இடையில் உண்டாகும் ஒரு பொய்யான பிணக்கு. பிணக்கு உள்ள காலங்களில் ஒருவரை ...

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ

குறள் 1323 புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. [காமத்துப்பால், கற்பியல், ஊடலுவகை] பொருள் புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல். ( நெஞ்சொடு புலத்தல்  என்ற அதிகாரம் தனியாக உண்டு) புத்தேள் - புதுமை, புதியவள், தெய்வம், தேவர், வானோர், முதற்கடவுள், தேவலோகம் நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண். உண்டு  - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்புவினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் உண்டோ - இருக்கிறதா ? நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை. நிலத்தொடு - நிலத்துடன் நீரியைந் தன்னார் - நீர் + இயைந்து + அன்னார் நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை. இயைந்து - இய...