Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_116

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

குறள் 1160 அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர் [காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை] பொருள் அரிது - அரியது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை ஆற்றி -  ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் அல்லல் - துன்பம் நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. நீக்கி - நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல். பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு. ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற...

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

  குறள் 1159 தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ [காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை] பொருள் தொடின் - தொடுதல் -  தீண்டுதல்; தோண்டுதல்; பிடித்தல்; பிழிதல்; தொடங்குதல்; உண்ணல்; ஆணையிடுதல்; செலுத்துதல்; வாச்சியம்வாசித்தல்; அடித்தல்; செருப்பணிதல். சுடின் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல். அல்லது - தீவினை; தவிர காம - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. காமநோய் - s. Love-sickness, மதன நோய். போல - ஓர்உவமவுருபு,  1. like, similar (post. + acc.) 2. as (if) (post. + conditional; post. + pt. n.) [3. inf., stem of போல் `resemble']  விடின் -  விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; ச...

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்

  குறள் 1158 இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு [காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை] பொருள் இன்னாது -  தீது; துன்பு இனன் - சூரியன்; உறவினன்; ஒத்தவன்; ஆசிரியர் இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு. ஊர் - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம். வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். அதனினும் - அதனை விட இன்னாது  -  தீது; துன்பு இனியார்ப் - உள்ளத்துக்கு இனியவரான காதலர் பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு. முழுப்பொருள் இனன் என்ற சொல்லுக்கு இரு பொருள்களை எடுத்துக்கொள்ளலாம் 1. இனன் - உறவினன் தலைவி கூறுகிறாள், எனது உறவினன் / தலைவன் இல்லாத ஊரிலே வாழ்வது மிக கொடுமை (ஏனெனில் இவ்வூரில் உள்ள நாங்கள் பழகிய இடங...

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

குறள் 1157 துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை [காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை] பொருள் துறைவன்  - நெய்தல்நிலத்தலைவன் துறந்தமை  -  துறத்தல்  - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல். தூற்றுதல் -  சிதறுதல்; தூசுபோகத்தானியங்களைத்தூவுதல்; புழுதிமுதலியவற்றைஇறைத்தல்; பரப்புதல்; அறிவித்தல்; பழிகூறுதல்; வீண்செலவுசெய்தல். கொல்  - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை. தூற்றாகொல்  - ஊரரியச் உரத்துச் சொல்லாதோ? முன்கை  - muṉ-kai   n. id. +. [K. mun-gai.] 1. Forearm; முன்னங்கை. முன்கை யிறையிறவா நின்ற வளை (குறள், 1157). 2. Hand; கைத்தலம். முன்கை நீண்டால் முழங்கை நீளும். இறை -  உயரம்; தலை கடவுள் தலைவன் அரசன் உயர்ந்தோன்; மூத்தோன் பெருமையிற்சிறந்தோன்; கணவன் பறவையிறகு; கடன் வீட்டிறப்பு மறுமொழி  மணிக்கட்டு  குடியிறை சிறுமை அற்பம் காலவிரைவு; சிவன் பிரமன் மாமரம்;  இறை -  (வி)இறைத்...

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

குறள் 1155 ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு [காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை] பொருள் ஓம்பின் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல். அமைந்தார் - அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு. ஓம்பல் - ஓம்பு - பாதுகாத்தல், பேணுதல், காத்தல், மற்று - ஓர்அசைநிலை;மற்றவை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.  நீங்கின் -  நீங்குதல்  - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல் அரிது -  அரியத...

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

குறள் 1154 அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு [காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை] பொருள் அளித்து -  அளித்தல் -  காத்தல்; கொடுத்தல் படைத்தல் ஈனுதல் அருள்செய்தல்; விருப்பம்உண்டாக்குதல்; சோர்வைநீக்குதல்; செறித்தல்  அஞ்சு - அஞ்சுதல், கலங்கல், மருளல் தோல்வி தபால் அல் -  Base of the appellative verb that negatives the attributes of a thing; எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுதி   அல் -  al   part. id. 1. Neg. verb-ending:(a) imp. sing.; எதிர்மறையேவல் ஒருமை விகுதி   என்றவர் - என்று கூறியவர்  நீப்பின் -  நீப்பு -  துறவு; பிரிவு தெளித்த  -  தெளித்தல் -  தெளிவித்தல்; வெளிப்படுத்துதல்; துப்புரவாக்கல்; ஊடலுணர்த்துதல்; விதைத்தல்; கொழித்தல்; புடைத்தல்; சாறுவடித்தல்; நிச்சயித்தல்; சூளுறுதல் ; தூவுதல்; நீக்குதல்; உருக்கிஓடவைத்தல். சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்...

அரிதரோ தேற்றம் அறிவுடையார்

குறள் 1153 அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான் [காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை] பொருள் அரிது -அருமை; பசுமை;  கடினம்   அருமை -  அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை அரோ - arō   . A poetic expletive, அசை ச்சொல், as கூறுவாமரோ, we will speak. (p.)   தேற்றம் - தெளிவு; மனங்கலங்காமை; உறுதி; ஆறுதல்; செழிப்பு; சூளுறவு. அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395). அறிவுடையார் - அறிவு உடையவர்கள் ; ஞானம் உள்ளவர்கள்  கண்ணும் - கண்ணு-தல் -  kaṇṇu-   5 v. tr. 1. To ...

இன்கண் உடைத்தவர் பார்வல்

குறள் 1152 இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு. [காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை] பொருள் இன்கண் - iṉ-kaṇ   n. இன்¹ +. 1. Delight,pleasure; இன்பம் இன்க ணுடைத்தவர் பார்வல்(குறள், 1152). 2. Kindness, special favour; கண்ணோட்டம் இன்க ணுடைய னவன் (கலித். 37, 22).   உடைத்து -  உடைதல், உடையது, இருக்கும் அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல். பார்வல் - பார்க்கை; காவல்; பறவைக்குஞ்சு; மான்முதலியவற்றின்கன்று; காண்க:பார்வைவிலங்கு. பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு. அஞ்சும் - அஞ்சுதல் - பயப்படுதல் புன்கண் - puṉ-kaṇ   n. புன்-மை +. 1.Sorrow, distress, trouble, affiction, sadness;துன்பம். (பிங்.) புள்ளுறு புன்கண் டீர்த்தோன்(சிலப். 20, 52). 2. Disease; நோய். (பிங்.) 3.Leanness, emaciation; மெலிவு. (திவா.) 4.Poverty, adversity; வறுமை. இரவலர் புன்க ணஞ்சும் (பதிற்றுப். 57, ...

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின்

குறள் 1156 பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை. [காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை ] பொருள் பிரிவு -  பிரிகை, பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின் வேறுபட்ட உட்பேதம்; இறப்பு. உரைக்கும் - உரை -  ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல் வன்கண்ணர் -  வன்கண் - கொடும்பார்வை, பொறாமை, கொடுமை, வீரத்தன்மை ஆயின் -   ஆனால் அரிது -   அரியது, அருமை; பசுமை அவர் நல்குதல் -   கொடுத்தல், விரும்புதல், படைத்தல், To show deep love -> தலையளி செய்தல் [தலையளி - ideal love - உத்தம அன்பு],  To rejoice -> உவத்தல் நல்குவர் - தலையான அன்பிற்கு பாத்திரமானவர் - விருப்பதிற்கு உரியவர் என்னும் - என்கிற நசை -  ஆசை; அன்பு; நம்பிக்கை ; எள்ளல்; குற்றம்; ஈரம் . முழுப்பொருள் வேலை நிமித்தமாகவோ, போரின் நிமித்தமாகவோ நான் உன்னை பிரியப்போகிறேன் என்று மணந்துக்கூடிய என்னிடம் கூறக்கூடிய கொடுமையான நெஞ்சத்தினை கொண்டவர் என்றால் அருமையான அவர் தன்னுடைய தலையா...

செல்லாமை உண்டேல் எனக்குரை

குறள் 1151 செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்  வல்வரவு வாழ்வார்க் குரை. [காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை] பொருள் செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். செல்லாமை -  பிரிந்துபோகாமை; வறுமை; வலியின்மை; செய்யவேண்டியவை; ஆற்றாமை. உண்டேல் -  உள்ளது என்றால் உண்டு -  உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்புவினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு - To say it is. 2. [vul. adverbially.] Much, exceedingly, more, நிரம்ப. உண்டெனத்தரவேண்டும் எனக்கு - என்னிடம் உரை - உரைக்கை; சொல் பொருள்விளக்கம்; ஒலி பேச்சு மொழி முழக்கம் ஆசிரியவசனம் ஆகமப்பிரமாணம் மாற்றுரை; விடை பொன் புகழ் தேய்வு எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை உரை - (வி)தேய்; ஒலி சொல் பேசு உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல் எனக்கு உரை - என்னிடம் சொல்...