Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_081

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்

  குறள் 806 எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு [பொருட்பால், நட்பியல், பழைமை] பொருள் எல்லைக் - வரம்பு; அளவு; அவதி; வரையறை; தறுவாய்; முடிவு; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்; சூரியன்; பகல்வேளை; நாள்; இடம்; கூப்பிடுதொலைவு. கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். நின்றார் - நின்று - id. adv. Always, permanently; எப்பொழுதும். நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை.) துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல். துறவார் - துறவாதவர்கள் தொலைவு - அழிவு; சோர்வு; குறைகை; தோல்வி; முடிவு; தூரம். இடத்தும் - இடம் -  தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி தொல்லைக் - பழமை; த...

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்

  குறள் 807 அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர் [பொருட்பால், நட்பியல், பழைமை] பொருள் அழி - அழித்தல் - செலவழித்தல்; கெடுத்தல் கலைத்தல் குலைத்தல் உள்ளதைமாற்றுதல்; மறப்பித்தல்; தடவுதல் நீக்குதல் நிந்தித்தல் விடைகாணுதல். வந்த - வருதல்  செய்யினும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி அறுதல் - கயிறுமுதலியனஇறுதல்; இல்லாமற்போதல்; தீர்தல் பாழாதல் செரித்தல் தங்குதல் நட்புச்செய்தல்; கைம்பெண் அறார் - மாறாத அன்பின் -   அன்பு  - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு. வந்த - வருதல்  கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு யவர் - அவர் முழுப்பொருள்  முகத்தால் மட்டும் அல்லாமல் உண்மையாக மனதால் அன்பால் நெடுந்நாள்...

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

  குறள் 808 கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின் [பொருட்பால், நட்பியல், பழைமை] பொருள் கேள் - உறவு; நட்பு; நண்பன்; கணவன். இழுக்கம் - பிழை; ஒழுக்கந்தவறுகை; தீயநடத்தை; ஈனம் தளர்வு தாமதம் கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல். கேளாக் - கேளாமல் - கேட்காமல், அனுமதி பெறாமல் கெழுதகைமை -  உரிமை; நட்பு. வல்லார்க்கு -  வல்லார் - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர். நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு. இழுக்கம்  - பிழை; ஒழுக்கந்தவறுகை; தீயநடத்தை; ஈனம் தளர்வு தாமதம் நட்டார் - நண்பர்; உறவினர். செயின் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். முழுப்ப...

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க

குறள் 805 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின் [பொருட்பால், நட்பியல், பழைமை] பொருள் பேதைமை - மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை ஒன்றோ -  part. id. + ஒ&sup5;. 1. Not only,but also; connective between nouns and some-times verbs; எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன் (சீவக. 1682). பெருங்கிழமை   -  முழுஉரிமை; மிகுநேயம் பெருங் - பெரும் - பெரிய  கிழமை - உரிமை; உறவு; நட்பு; ஆறாம்வேற்றுமைப்பொருள்; குணம்; வாரநாள்; முதுமை. என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். உணர்க - உணர்-தல் - uṇar-   4 v. [K. oṇar, M.uṇar.] tr. 1. To be conscious of; to know,make out, understand; அறிதல் முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3, 25). 2. To think, reflect,consider, contemplate; கருதுதல் (திவா.) 3. Toexamine, test, observe, scrutinize; ஆராய்தல் உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885). 4. Toexperience, as ...

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

குறள் 804 விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின் [பொருட்பால், நட்பியல், பழைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் விழை - விழைவு - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி. தகை -  அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு. யான் -  தன்மையொருமைப்பெயர் வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல் வேண்டியிருப்பர் - வேண்டியிருத்தல் - இன்றியமையாததாயிருத்தல். கெழு - நிறம்; ஒளி; ஒருசாரியை. தகை -  அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு. யான்  -  தன்மையொருமைப்பெயர் கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; ...

பழகிய நட்பெவன் செய்யுங்

குறள் 803 பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை [பொருட்பால், நட்பியல், பழைமை] பொருள் பழகிய - பழகுதல் - பயிலுதல்; உறவுகொள்ளுதல்; பதப்படுதல்; சாதுவாதல்; இணக்கமாதல்; ஊடாடுதல்; நாட்படுதல். நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை. எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல். செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். கெழுதகைமை - Intimacy, உரிமை; நட்பு. தாங்கு - தாங்கல்; ஆதாரம்; ஈட்டிக்காம்பு செய்தாங்கு - செய்தவற்றை அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் அமையா - பொருந்தாத கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி. முழுப்பொருள்  பலகாலம் பழகிய நண்பர் உரிமையுடன் ஒரு செயலை செய்தால் (நம் கொள்கையுடன் உ...

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை

குறள் 802 நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன் [பொருட்பால், நட்பியல், பழைமை] பொருள் பழைமை -  தொன்மை; தொன்மையானது; வழங்காதொழிந்தது; சாரமின்மை; முதுமொழி; நெடுநாட்பழக்கம்; பழங்கதை; மரபு; நாட்பட்டதால்ஏற்படும்சிதைவு நட்பிற்கு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை உறுப்பு  - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு கெழுதகைமை - உரிமை; நட்பு மற்று  - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி அதற்கு -அதற்கு உப்பு  -உவர்ப்பு; உவர்ப்புள்ளபொருள்; உவர்க்கடல் இனிமை பெண்கள்விளையாட்டு; மணற்குவியல்; அன்பு ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் சான்றோர்  - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவ...

பழைமை எனப்படுவது யாதெனின்

குறள் 801 பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்  கிழமையைக் கீழ்ந்திடா நட்பு [பொருட்பால், நட்பியல், பழைமை] பொருள் பழைமை - தொன்மை; தொன்மையானது; வழங்காதொழிந்தது; சாரமின்மை; முதுமொழி; நெடுநாட்பழக்கம்; பழங்கதை; மரபு; நாட்பட்டதால்ஏற்படும்சிதைவு. எனப்படுவது - என்பது; என்பதின் பொருள் யாதெனின் யாது - எது, இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு. எனின் - என்றால்; eṉiṉ   conj. id. 1. If (it is)said so; என்று சொல்லின். 2. In consideration of; என்கையால். அவையவை முனிகுவமெனினே (பொருந. 107).   யாதும் - yātum   adv. யாது¹ + உம். Anything and everything; anything; எதுவும். யாதுமூரே யாவருங் கேளிர் (புறநா. 192). கிழமையைக் - கிழமை - உரிமை; உறவு; நட்பு; ஆறாம்வேற்றுமைப்பொருள்; குணம்; வாரநாள்; முதுமை; மாட்சிமை;  கீழ் - கீழிடம்; கிழக்கு; பள்ளம்; முற்காலம்; குற்றம்; கயமை; இழிந்தவன்; கீழே; ஏழனுருபு; மறதி; கடிவாளம். கீழ்(ழு)-தல் - kīḻ-   4 v. cf. கீள்-. [K. kīḻ.] tr.1. To rend, tear; கிழித்தல் பழம் விழுந்து . . .பஃறாமரை கீழும் (தி...

விழையார் விழையப் படுப

குறள் 810 விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார் [பொருட்பால், நட்பியல், பழைமை] பொருள் விழையார் - பகைவராலும் விழைவு - விருப்பம், ஆசி விழையப்படுப - விருப்படுவார்கள் பழையார்கண் - பழகிய பழம் நட்பில் உள்ளவரிடம் பண்பின்   - தம்முடைய பண்பின் காரணமாக தலைப்பிரியாதார் - எப்போதும் பிரியாதார் (அவர்கள் குற்றம் செய்தாலும்) முழுப்பொருள் நல்ல நட்பு என்பது யாதெனில் பல ஆண்டுகளாக நல்ல நட்பில் இருப்பார்கள். அவர்களின் பயணத்தில் எத்தகைய நிலையிலும் ஒருவர் தவறே செய்தாலும், தவறான வழியில் சென்றாலும் அதற்காக கூசி அவர்களிடம் இருந்து பிரியாமல் இருப்பது.  உதாரணமாக பால்யக்காலங்களில் நல்ல நட்பில் இருப்பர். பின்பு வேலைக்கு சென்று அந்தஸ்து, பதவி வந்ததும் பிரிந்து விடுவர்.  நண்பருக்கு வேலையிலோ அல்லது தொழிலிலோ நட்டம் ஏற்ப்பட்டால் அவர் எங்கு நம்மை கேட்ப்பாரோ என்று பயந்து பிரிந்துவிடுவர். நண்பர் ஒரு அவசரத்தில் செய்த தவறிர்க்காக அவரிடம் இருப்பது இழிவு கூடாநட்பு என்று பிரிந்து விடுவர். இத்தகையது நட்பல்ல. எல்லா நேங்களில் நண்பருடன் உடன் ...

கெடாஅ வழிவந்த கேண்மையார்

குறள் 809 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை  விடாஅர் விழையும் உலகு. [பொருட்பால், நட்பியல், பழைமை] பொருள் கெடாஅ - வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு. வந்த - வருதல்  கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு. கேண்மையார் - நண்பர்; உறவோர் கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு. விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை. விடாஅர் - விடாமல்; நீங்காமல் அர் - ar   part. ...