Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_060

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்

குறள் 600 உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு [பொருட்பால், அரசியல்,  ஊக்கமுடைமை ] பொருள் உரம் - வலிமை; திண்மை திடம் மரவயிரம்; எரு மார்பு அறிவு ஊக்கம் படைவகுப்பின்முன்னணி; குழந்தைகளுக்குவிழும்சுளுக்குவகை; மதில் உள்ளத்தின்மிகுதித்தன்மை; விரைவு ஒருவற்கு -  ஒரு மனிதனுக்கு உள்ள - uḷḷa   adj. உள்¹. 1. Who is, whichis; இருக்கிற. அங்கே உள்ள மனிதன் 2. True,actual; உண்மையான. உள்ள சமாசாரம் இது   வெறுக்கை - அருவருப்பு; வெறுப்பு; மிகுதி; செல்வம்; பொன்; வாழ்வின்ஆதாரமாயுள்ளது; கையுறை; கனவு. அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி இல்லார் - இல்லாதவர் மரம் - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை. மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள். ஆதலே - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; ...

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

  குறள் 599 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின் [பொருட்பால், அரசியல்,  ஊக்கமுடைமை ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பரியது - பெரிய உடம்பு பெற்றது கூர்ங் - மிகுதி; கூர்மை; கூர்நுனி; குயவன்சக்கரத்தைத்தாங்கும்ஓர்உறுப்பு; இலையின்நடுநரம்பு; கதிர்க்கூர்; காரம்; குத்துப்பாடானபேச்சு; மிக்க; சிறந்த. கோட்டது - கோட்டம் - வளைவு; வணக்கம்; நடுநிலைதிறம்புகை; மனக்கோணல்; பகைமை; பொறாமை; நாடு; நகரம்; தோட்டம்; கரை; யாழ்; மாக்கோலம்; உண்பன; பசுக்கொட்டில்; பசுக்கூட்டம்; குளம்; வயல்; நீர்நிலை; குரங்கு; வெண்குட்டம்; அறை; கோயில்; ஒருமணப்பண்டவகை; மாறுபாடு; சிறைச்சாலை; இடம்; வாசனைச்செடிவகை; குராமரம்; பாசறை; பச்சிலை. கூர்ங்கோட்டது – கூரிய கொம்புகளை (தந்தங்களை) கொண்டது ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல். யானை - துதிக்கையுடையவிலங்குவகை; ஆனைமரம். வெரூஉம் - வெரூஉ - அச்சம் வெரூஉதல் - மருண்டஞ்சுகை; verūutal   n. id. Beingafraid, startled; மருண்டஞ்சுகை. அலமர லரயிடைவெரூஉத லஞ்சி (குறிஞ்சிப். 137). புல...

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

  குறள் 595 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு [பொருட்பால், அரசியல்,  ஊக்கமுடைமை ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வெள்ளத்து -  வெள்ளம்  - நீர்ப்பெருக்கு; பெருக்கம்; கடல்; கடலலை; நீர்; ஈரம்; மிகுதி; ஒருபேரெண்; உண்மை. அனைய -  அத்தன்மையான; ஒத்த. மலர் - பூ; தாமரை; ஒருபேரெண்; ஆயுதம்முதலியவற்றின்மேற்குமிழ்; வெண்பாவின்இறுதிச்சீர்வாய்பாடுகளுள்ஒன்று; மும்மலமுடையவர். நீட்டம் - நீளம்; ஓசையின்நீட்சி; நீட்டுகை; தாமதம். நீடுதல் - நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுகடத்துதல்; தேடுதல்; பெருகுதல் மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர். தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. உள்ளத்தினில் - உள்ளத்தின் உள்ளே உள்ளத்து - உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை. அனையது -  அத்தன்மையான; ஒத்த. உயர்வு - மிகுதியாதல்; உயர்ச்சி உயரம் விருத்த...

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

குறள் 594 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை [பொருட்பால், அரசியல்,  ஊக்கமுடைமை ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து அதர் - வழி; முறைமை புழுதி நுண்மணல் ஆட்டின்கழுத்திலேதொங்கும்உறுப்பு. வினாய்ச் - வினவுதல் - உசாவுதல்; விசாரணைசெய்தல்; பிறர்சொல்லக்கேட்டல்; கேள்விப்படுதல்; நினைதல். செல்லும் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். அசைவு -  ஆட்டம்; சலனம், அசைதல் சஞ்சலம் சோர்வு, தளர்வு வருத்தம் உண்கை. இலா -  இல்லாத / இல்லாமல் ஊக்கம் -  மனத்திடம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும் உடையான் -  உடையவன்; உரிமைக்காரன் அரசன...

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

குறள் 593 ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார் [பொருட்பால், அரசியல்,  ஊக்கமுடைமை ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; ஈட்டம்; விளைவிக்க கூடியது செயல் இழந்தேம் - இழத்தல் -  இழத்தல் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல் என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். அல்லா-த்தல் - allā   12 v. intr. 1. To suffer, to be in distress; துன்பமுறுதல். வயவுநோய் நலிதலி னல்லாந்தார் (கலித். 29). 2. To rejoice, to beglad; மகிழ்தல் அதனெதிர் சொல்லே மாதலி னல்லாந்து கலங்கி (குறிஞ்சிப். 143). அல்லாவார் - துன்பப்படாதவர் ஊக்கம் - மனத்திடம்; உள்ளக்கிளர்ச்சி, மனவெழுச்சி; உள்ளத்தின்மிகுதி; முயற்சி; வலிமை; உயர்ச்சி; மேற்கொண்டஎண்ணம்; உண்மை. ஊக்கம்  - ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும்; ஒருவந்தம்  - உறுதி; ஒருதலை; நிலைபேறு; சம்பந்தம்; ஒற்...

உள்ளம் இலாதவர் எய்தார்

குறள் 598 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு [பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை] பொருள் ஊக்கம் - மனத்திடம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும் உள்ளம் - ஊக்கம், மனத்திடம்; அறிவு, நினைவு, உணர்ச்சி, மனத்திடம், கற்பனை, சிந்தனை, ஊக்கம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. இலாதவர் - இல்லாதவர் எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். எய்தார் - அடையமாட்டார்கள். உலகத்து - உலகத்தினுடைய உலகத்தும் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம் வள்ளியம் - வள் - வளம்; பெருமை; நெருக்கம்; கூர்மை; வாள்; வார்; வாளுறை; கடிவாளம்; காது; படுக்கை; வலிமை; வலிப்பற்றிரும்பு என்னும் - என்கிற செருக்கு -  cerukku   s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, ...

உடையர் எனப்படுவது ஊக்கம்

குறள் 591 உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று [பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் உடையர் - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள் எனப்படுவது - என்று என்பது ஊக்கம் - மனத்திடம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும் அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி இல்லார் - இல்லாதவர்கள் உடையது - செல்வமாக கொண்டது உடையரோ - ஊக்க கொண்டவர்கள் உடையதாக நினைக்காத மற்று - மற்ற எல்லா செல்வங்களும் முழுப்பொருள் எவரிடம் செல்வம் உண்டு என்று பொருள் கொள்ள வேண்டும்? எவரிடம் ஊக்கம் என்னும் செல்வம் இருக்கிறதோ  அவரே செல்வந்தர். அவரே செல்வம் உடையர். அப்படி ஊக்கம் இல்லாதவர்கள் செல்வமாக கருதுவது ஊக்கம் உள்ளவர்கள் செல்வமாக கருதாத நிலையில்லா பொருட்ச்செல்வம். ஏனெனில் பொருட்ச்செல்வம் எப்பொழுது வேண்டுமானாலும் நம்மை விட்டு போகும்...

சிதைவிடத்து ஒல்கார் உரவோர்

குறள் 597 சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு [பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை] பொருள் சிதை - கீழ்மை சிதைவு - அழிகை, குற்றம்; கேடு; அழிய; தவற   இடத்து - இடம்; வாய்ப்பு,  இடம் கொடுத்தால்; தருணம்;  கொடுத்தால் சிதைவிடத்து - (கவனம்) சிதைய,அழிய வாய்ப்பு, இடம்,தருணம் கொடுத்தல் ஓல்குதல் - தளர்தல்; மெலிதல்; குழைதல்; நுடங்குதல்; சுருங்குதல்; அசைதல்; ஒதுங்குதல்; அடங்குதல்; வளைதல்; குறைதல்; வறுமைப்படுதல்; மேலேபடுதல்; மனமடங்குதல்; கெடுதல்; நாணுதல்; எதிர்கொள்ளுதல். ஒல்கார் - தளராதவர், அசையாதவர், மனமுடையாதவர் உரவு - Strength, force, firmness, hardness, வலி உரவோர் - அறிஞர் (The wise, the learned), மூத்தோர் (Persons of respectability, gravity, age, &c., chief persons) புதை - சரீரம் அம்பு - அத்திரம்; மூங்கில் பட்டு - (அம்பினால்) அடிப்பட்டு பாடு - நிலைமை, பெருமை, உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வரு...

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்

குறள் 596 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது  தள்ளினுந் தள்ளாமை நீர்த்து [பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை] பொருள் உள்ளுதல்  -  நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். உள்ளுவது - நாம் எண்ணுவது /சிந்திப்பது  எல்லாம் - முழுதும் உயர்வு - மிகுதியாதல்; உயர்ச்சி உயரம் விருத்தி, மேன்மை வருத்தம் உயர்வுநவிற்சியணி உள்ளல் - உள்ளான்குருவி; உள்ளான்மீன்; உள்ளுதல்; நினைத்தல், எண்ணுதல்; மகிழ்தல்; கருதல்; எண்ணியிரங்கல். உள்ளல் -  உள்ளுதல்   -  நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். உயர்வுள்ளல் - உயர்வான எண்ணங்களை மட்டுமே கொள்ளுதல்  மற்றது - மற்றவை, ஏனையது தள்ளு-தல் - taḷḷu-   5 v. [K. taḷḷu, M.taḷḷuka.] intr. 1. To be removed; விலகுதல் உறுநோய்கள் தள்ளிப்போக (தேவா.). 2. To belost; to fail; தவறுதல் கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை(குறள், 290). 3. To shrink, diminish; குன்றுதல் தள்ளா விளையுளும் (குறள், 731). 4. To be unconscious; to be forgetful; மறப்பாற் சோர்தல் தள...