Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_048

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

குறள் 480 உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். [பொருட்பால், அரசியல், வலியறிதல்] பொருள் உள - உள்ள - uḷḷa   adj. உள்¹. 1. Who is, whichis; இருக்கிற. அங்கே உள்ள மனிதன் 2. True,actual; உண்மையான. உள்ள சமாசாரம் இது   வரை - மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்குகை; முத்துக்குற்றத்துள்ஒன்று; மூங்கில்; காலம்; இடம். தூக்குதல் -  உயர்த்துதல்; நிறுத்தல்; ஆராய்தல்; ஒப்புநோக்குதல்; மனத்திற்கொள்ளுதல்; தொங்கவிடுதல்; காண்க:தூக்கிலிடுதல்; உதவிசெய்தல்; நங்கூரம்வலித்தல்; அசைத்தல்; ஒற்றறுத்தல். தூக்காத  - உயர்த்தாத, நிறுத்தாத, ஆராயாத, மனத்திற்கொள்ளாத, உதவி செய்யாத  ஒப்புரவு - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம். ஆண்மை -  ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை  வள - வள் - வளம்; பெருமை; நெருக்கம்; கூர்மை; வாள்; வார்; வாளுறை; கடிவாளம்; காது; படுக்கை; வலிமை; வலிப்பற்றிரும்பு. வரை -  மலை; மலையுச்சி; ...

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

குறள் 479 அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் [பொருட்பால், அரசியல், வலியறிதல்]  (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அளவு  - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி அறிந்து  - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். வாழ்தல் -  இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாழாதான் - வாழாதவன்  வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர். உள - உள்ள - uḷḷa   adj. உள்¹. 1. Who is, whichis; இருக்கிற. அங்கே உள்ள மனிதன் 2. True,actual; உண்மையான. உள்ள சமாசாரம் இது   போல  - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள். இல்லாகி - இல்லாமல் தோன்றுதல் -  கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வரு...

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்

குறள் 477 ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி [பொருட்பால், அரசியல், வலியறிதல்] பொருள் ஆற்றின்  - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். ஈக  - ஈதல் -கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல் அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு. பொருள்-  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை போற்றி - போற்றுதல் - வணங்குதல்; து...

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

குறள் 476 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் [பொருட்பால், அரசியல், வலியறிதல்] (For English meaning scroll to the bottom of this post) பொருள் நுனிக் - முனை; நுண்மை கொம்பர் - மரக்கொம்பு ஏறினார் - ஏறுதல் -  உயர்தல், மேலேசெல்லுதல்; உட்செல்லுதல்; முற்றுப்பெறுதல்; வளர்தல்; மிகுதல்; பரவுதல்; ஆவேசித்தல்; குடியேறுதல்; ஏற்றிவைக்கப்படுதல்; கடத்தல். அஃது  - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி இறந்து -  இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல் ஊக்கின் -  ஊக்குதல் - ஆட்டுதல்; நெகிழ்த்துதல்; தப்புதல்; ஆர்வமூட்டுதல்; முயலுதல்; கற்பித்தல்; நினைத்தல்; ஏறுதல்; நோக்குதல். உயிர்க்கு -  இந்த உயிருக்கு, இந்த பிறவியிற்கு உயிர் -  காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் இறுதி - முடிவு;...

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

குறள் 474 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும் [பொருட்பால், அரசியல், வலியறிதல்] பொருள் அமைந்து - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல். ஒழுகான் - ஒழுகாதவன் ; ஒத்து போகாதவன் அளவு  - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி அறியான் - அறியாதவன் தன்னை -  தன்னைப் பற்றி வியந்தான் - வியத்தல் - செருக்குறுதல்; அதிசயப்படல்; நன்குமதித்தல்; பாராட்டுதல்; கொடுத்தல்; கடத்தல். விரைந்து - மிக விரைவாக; விரைவு - வேகம்; வெம்மை; போற்றுகை; வேண்டுதல். கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்;கெடுநினைவு; கேடு கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை. கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்த...

ஒல்வ தறிவது அறிந்ததன்

குறள் 472 ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். [பொருட்பால், அரசியல், வலியறிதல்] பொருள் ஒல்வது - இயல்வது ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல். அறிவது - அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். அதன்கண் - அதனிடத்தில் தங்கிச் - தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல் செல்வார்க்குச் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். செல்லாதது - நிகழ்த்த முடியாதது அடையமுடியாதது இல் - எதுவும் இல்லை முழுப்பொருள் ஒரு செயலை செய்யும் முன் அச்...

வினைவலியும் தன்வலியும் மாற்றான்

குறள் 471 வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்  துணைவலியும் தூக்கிச் செயல் [பொருட்பால், அரசியல், வலியறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வினை -  தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. வலி  -  vali   s. strength, power, வல்லமை; 2. pain, contraction of a limb, convulsions, நோய்; 3. the profits of one day in eight, given at the pearlfishery to the boat-owners; 4. large pincers or tongs, பற்றிரும்பு; 5. a figure of rhetoric, ஓரலங்காரம்; 6. cramp or metal-plate on the corners of cabinet work; 7. a monkey, குரங்கு; 8. a line, வரி. வலியும் - வலி - வன்மை; காண்க:வலாற்காரம்; நறுவிலி; அகங்காரம்; வல்லெழுத்து; தொகைநிலைத்தொடர்மிக்குவருஞ்செய்யுட்குணம்; பற்றுக்கோடு; பற்றிரும்பு; தொல்லை; நோவு; ஒலி; சூள்; வஞ்சகம்; இழுக்கை; இசிவுநோய்வகை; வலிமைமிக்கவன்; கோடு; குரங்கு. தன் -...

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின்

குறள் 473 உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர் [பொருட்பால், அரசியல், வலியறிதல்] பொருள் உடைத் - 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).  உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை. தம் - தன்னுடைய வலி - vali   n. வன்-மை. cf. bala. 1.Strength, power; வன்மை. வலியி னிலைமையான்(குறள், 273). 2. See வலாற்காரம். வலிசெயா தாணையை நினைந்து (திருவாலவா. 57, 5). 3. Arrogance;அகங்காரம். கேள்வி யனைத்தினும் வலியினும் மனத்தினு முணர்வினும் (பரிபா. 3, 49). 4. cf. balin.(Gram.) Hard consonant; வல்லெழுத்து. ஈற்றுமெய் வலிவரி னியல்பாம் (நன். 159). 5. (Rhet.)Vigour of style, achieved by introducing compounds in quick succession, a merit of poeticcomposition; தொகைநிலைத்தொடர் மிக்கு வருஞ்செய்யுட்குணம். (தண்டி. 24.) 6. Prop, support;பற்றுக்கோடு. தண்டு வலி...

ஆகாறு அளவிட்டி தாயினுங்

குறள் 478 ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை  போகாறு அகலாக் கடை [பொருட்பால், அரசியல், வலியறிதல்] பொருள் ஆகு - III. v. i. become, happen, take place, see ஆ, irr. verb. ஆறு - பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி, வழி, பாதை அளவு - வரையறை - s. Measure, degree, pro portion, quantity, magnitude, size, ca pacity, bound, limit, compass, number, standard, வரையறை இட்டிது - சிறிது; அண்மை. ஆயினும் - ஆனாலும் கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை. இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை போகு - நெடுமை; உயரம்; நீளம் போகுதல் - காண்க:போதல். ஆறு  - பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி, வழி, பாதை அகலம் - விரிவு; பரப்பு; இடம்; பூமி; மார்பு; விருத்தியுரை; வித்தாரகவி; பெருமை. கடை - s. a shop, market bazaar, அங் காடி; 2. place, இடம்; 3. way, வழி; 4. gate, வாயில்; 5. termination of a...

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

குறள்  475  பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்  சால மிகுத்துப் பெயின் [பொருட்பால், அரசியல்,  வலியறிதல்] பொருள்  பீலி - மயில்தோகை; மயில்; சிற்றாலவட்டம்; வெண்குடை; பொன்; மகளிரிடும்கால்விரலணி; சிறுசின்னம்; வாத்தியப்பொது; பெருஞ்சவளம்; மலை; மதில்; நத்தைஓடு; பனங்குருத்து; நீர்பாய்தொட்டி; பந்தயமுறி.  சாகாடு - வண்டி; வணடியுருளை; உரோகிணிநாள் அச்சு -  வண்டியின் அச்சாணி ; அடையாளம்; உயிரெழுத்து வண்டியச்சு; எந்திரவச்சு; கட்டளைக்கருவி; உடம்பு வலிமை அச்சம் துன்பம் பண்டம் -  பொருள்; பாண்டம்முதலியன; தின்பண்டம்; பயன்; பொன்; நிதி; ஆடுமாடுகள்; வயிறு; உடல்; உண்மை; பழம். சால  - மிகவும்  மிகுத்துப் - மிகு-த்தல் - miku-   11 v. tr. Caus. ofமிகு¹-. [K. migisu.] 1. To augment, makelarge; அதிகப்படுத்துதல். சால மிகுத்துப் பெயின்(குறள், 475). 2. To excel, surpass; விஞ்சுதல்.3. To increase; பெருக்குதல். 4. To regard withpride; பெருமையாகக் கருதுதல். இவ்வாறு செய்தேமென்று தன்னை மிகுத்ததுவும் (புறநா. 77, உரை). 5.See மிகுத்து-. பெயின் -  ப...