Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_041

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

குறள் 410 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்  [பொருட்பால், அரசியல், கல்லாமை]  (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் விலங்கொடு  - விலங்கு -  குறுக்கானது; மாவும்புள்ளும்; மான்; கைகால்களில்மாட்டப்படுந்தளை; வேறுபாடு; தடை; உயிர்மெய்யெழுத்துகளில்இ, ஈ, உ, ஊமுதலியஉயிர்களைக்குறிக்கும்அடையாளமாகமேலும்கீழும்உள்ளவளைவு; குன்று; உடல். மக்கள் -  மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள். அனையர் -  They are like. அன்னர்--அன்னார். Such persons இலங்கு -  குளம், ilangku   III. v. i. shine, glitter, be bright, ஒளிசெய். நூல் -  பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை. கற்றார் - கற்றவர்கள்; அறிஞர், புலவர், படித்தோர், கல்வியறிவுடையோர்கள். உடன் -  ஒக்க, ஒருசேர, அப்பொழுதே; மூன்றாம்வேற்றுமையின்சொல்லுருபு. கற்றாரொடு - கற்றார் உடன்  ஏனை - ஒழிபு, மற்றையெனும்இடைச்சொல்; ஒழிந்த; மற்று; எத்தன்மைத்து; மலங்குமீன...

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

குறள் 409 மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு [பொருட்பால், அரசியல், கல்லாமை] பொருள் மேற்குடி - mēṟ-kuṭi   n. id. +. Land-owners of a village; காணியாளர். கீழ்க்குடியாகியவரிசையாளரைப் புறந்தரும் மேற்குடிகளாகிய காணியாளரை (பதிற்றுப். 13, 24, உரை). மேற்பிறந்தா  ராயினும் - உயர்குடியில் பிறந்தவராயினும்; செல்வந்தராயி பிறந்தவராயினும்  கல்லாதார்   -  நெறிநூல்கள் கல்லாதவர் கீழ்ப்பிறந்தும் - கீழான குடியில் பிறந்தும் கற்றார் -  அறிஞர், புலவர், படித்தோர், கல்வியறிவுடையோர்கள். அனைத்து - அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம் அனைத்திலர் -  அளத்தற்குரிய அளவுக்கு இல்லாதார் பாடு - உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வருத்தம்; படுக்கைநிலை; விழுகை; தூக்கம்; சாவு; கேடு; குறைவு; பூசுகை; மறைவு; நீசராசி; இடம்; பக்கம்; அருகு; ஏழாம்வேற்றுமையுருபு. முழுப்பொருள் ஒருவர் உயர்குடியில் பிறந்திருந்தும் கற்காமல் கல்லாதவராய் இருந்தால் அவர் கீழான குடியில் பிறந்...

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

குறள் 408 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு [பொருட்பால், அரசியல், கல்லாமை] பொருள் நல்லார் -  நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர் கண் -   விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். பட்ட - இருக்கும்  வறுமையின் -  துன்பம்; வெறுமை; திக்கற்றதனிமை. இன்னாதே - இன்னாது - தீது; துன்பு கல்லார் -  கல்வியறிவற்றவர், கீழ்மக்கள். கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். பட்ட   - இருக்கும்  திரு -  திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம். முழுப்பொருள் கொடிது கொடிது வறுமை கொடிது என்றார் ஔவையார். நல்லோர்க்கும் அல்லோர்க்கும் வறுமை கொடியதே. கெட்டவன்/வரியவன் வாழலாம் ...

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

குறள் 407 நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று [பொருட்பால், அரசியல், கல்லாமை] (For English meaning scroll to the bottom of this post) பொருள் நுண் - நுண்மை - கூர்மை; நுட்பம்; மிகுதி; வேலைத்திறம்; அறிவுநுட்பம்; பொருள்நுட்பம்; சிற்றுண்டி; கமுக்கம். மாண் - மாட்சிமை; மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர். நுழை - சிறுவழி; பலகணி; குகை; துளை; நுண்மை; புத்திநுட்பம். புலம் - வயல்; இடம்; திக்கு; மேட்டுநிலம்; பொறி; பொறியுணர்வு; அறிவு; கூர்மதி; துப்பு; நூல்; வேதம். இல்லான் - illāṉ   n. இல்². Poor man, onein want; வறியவன். இல்லானை யில்லாளும் வேண்டாள் (நல்வ. 34).  எழில் - அழகு; இளமை; வண்ணம்; தோற்றப்பொலிவு; உயர்ச்சி; பருமை; குறிப்பு; சாதுரியவார்த்தை; வலி. நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம். மண் -  நிலவுலகம்; நீராடுங்கால்பூசிக்கொள்ளும்பத்துவகைமண்; பூமி; புழுதி; காண்க:திருமண்; தரை; அ...

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

குறள் 405 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் [பொருட்பால், அரசியல், கல்லாமை] பொருள் கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி. கல்லா ஒருவன் - கல்வி கற்காதவர்கள். தகைமை - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி. தலைப்பெய்து - தலைப்பெய்தல் - ஒன்றுகூடுதல்; கிட்டுதல்; பெய்துரைத்தல்; கூடுதல். சொல்லாட - சொல்லாடுதல் - பேச்சில்வழங்குதல்; பேசுதல். சோர்வு -  தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம். படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல். முழுப்பொருள் கல்வி கற்காதவர்களின் குணம் அல்லது தன்மை எப்படிப்பட்டது தெரியுமா? அத்தகைய கல்வி அல்லாதவர்களிடம் நாம் ஒன்றுக்கூடும் பொழுது ச...

கல்லாதான் ஒட்பம் கழியநன்

குறள் 404 கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார் [பொருட்பால், அரசியல், கல்லாமை] பொருள் கல்லாதான் - கல்வி கற்காதவன்  ஒட்பம் - அறிவு; அழகு; நன்மை; மேன்மை. கழிய - மிகவும் கழிதல் - மிகுதல்; கடந்துபோதல்; நடத்தல்; குறைபடுதல்; அழிதல்; ஒழிதல்; சாதல்; முடிவடைதல்; வருந்துதல்; மலம்முதலியனவெளிப்படுதல்; அச்சங்கொள்ளுதல். நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல். கொள்ளார் - மனம்பொறாதவர்; பகைவர். அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா உடையார் - உடையவர்கள் முழுப்பொருள் பல உரைகள் ஒட்பம் என்ற சொல்லுக்கு அறிவு என்ற அர்த்தத்திலேயே பொருள் கூறுகின்றன. ஆனால் ஒட்பம் என்ற சொல்லுக்கு அழகு என்ற சொல்லும் பொருந்தும். ஆதலால் கல்விகற்காதவர்கள் எவ்வளவு மிகுதியாக அலங்காரம் / ஒப்பனை / பாவனை/ ஆடம்பரம் செய்தாலும் அது நன்றாக இருந்தாலும் அவர்களை கற்றோர் சான்றோர் ஏற்கமாட்டார்கள்....

கல்லாதான் சொற்கா முறுதல்

குறள் 402 கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று [பொருட்பால், அரசியல், கல்லாமை] பொருள் கல்லாதான் - கல்வி கற்காதவன்;  சொற் - பேச்சு, சொற்கள் கா முறுதல் - விரும்புதல்; வேண்டிக்கொள்ளுதல். முலை - பெண்களின் மார்பகம்; கொங்கை, தனம்; பாலூட்டுஇனங்களின்உடலில்பாலுண்டாகும்இடம்;  இரண்டும் - (கொங்கை) இரண்டும் இல்லாதாள் - இல்லாத பெண் - பெண்ணிடம் காமுற் றற்று - காமம் கொள்ள முடியாததை போன்றாம் முழுப்பொருள் சில வருடங்கள் முன்பு (கேளடி கண்மணி, ஆசை, ரிதம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய) திரைப்பட இயக்குனர் வஸந்த் ஒரு பேட்டியில் கூறியிருப்பார் - பெங்காலி மொழியில் ஒரு flat chest (தட்டையான மார்பு) கொண்ட ஒரு பெண்னை ஒரு ஆண் நிராகரிக்கிறான். ஆனால் பின்னாலில் அவள் திருமணம் செய்துக்கொண்டு குழுந்தைப் பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறாள். ஆதலால் மார்பகங்கள் எவ்வளவு பெரிதாகவும் வடிவாகவும் இருக்கிறது என்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. அது ஒரு (/தன்) குழந்தைக்கு பால் ஊட்ட பயன் உள்ளவனவாக இருக்கிறதா என்பதே முக்கியம் என்ற கருத்தை திரைப்படம் பதிவு செய்கிறது. இங்கே த...

அரங்கின்றி வட்டாடி யற்றே

குறள் 401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். [பொருட்பால், அரசியல், கல்லாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அரங்கு - araṅku   * n. raṅga. 1. Stage,dancing hall; நாடகமாடு மிடம். அவைபுக ழரங்கின்மே லாடுவாள் (கலித். 79). 2. Assembly hall;சபை. (சூடா.) 3. Gambling house; சூதாடுமிடம் அறிவி லாளர்சூ தாடு மரங்கினும் (பிரமோத். 22, 13).4. Place or board chequered with squares;சூதாடுவதற்கு வகுத்த தானம் அரங்கின்றி வட்டாடியற்றே (குறள், 401). 5. Womb; கருப்பம் அரங்கிலவனென்னை யெய்தாமற் காப்பான் (திவா. இயற். நான் 30).   இன்றி - iṉṟi   adv. இன்-மை. Without;இல்லாமல்.  வட்டு - சூதாடுங்கருவி; திரட்சி; திரண்டபொருள்; நீர்வீசுகருவிகளுள்ஒன்று; ஒருவிளையாட்டுக்கருவிவகை; அப்பளஞ்செய்யுமாறுஉருட்டிவைக்கும்மாவுருண்டை; முள்ளிச்செடி; சிறுதுணி; கண்டசருக்கரை; குடையில்கம்பிகள்கூடுமிடம். ஆடியற்றே - ஆடுவதுபோலாம் நிரம்பிய - பெருகிய, நுண்ணிய அறிவினைத் தரும் நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்...

உளரென்னும் மாத்திரையர் அல்லால்

குறள் 406 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்  களரனையர் கல்லா தவர் [பொருட்பால், அரசியல், கல்லாமை] பொருள் உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர். உளர்  என்னும் -  உடலோடு வாழ்கின்றோர்  மாத்திரை - அளவு, கணம், காலவிரைவு, எழுத்தினளவு, குளி கை (medicinal pill) மாத்திரையர் -  மாத்திரையார் - எதற்கு சமம் என்றால் அல்லால் - மற்றபட்டி, அக்குணம் உள்ளவர்களை தவிர வேறு எவரிடம் பயவாக் - பிறருக்கு பயன் தரக்கூடிய தன்மைய இல்லாத களர் - உவர்நிலம், களர்நிலம், உப்புமண்; பயிரிட உதவாத நிலம். அனையர் - They are like. அன்னர்--அன்னார். Such persons கல்லாதவர் - கல்வி கற்காதவர்கள் முழுப்பொருள் கல்வி கல்லாதோர் உயிர் உடமில் ஒட்டிக்கொண்டுள்ள ஒரு மிக சாதாரணமான/ கேவலமான உடம்பு என்கிறார் திருவள்ளுவர். இவர்கள் எதற்கு ஒப்பாவர்கள் என்றால் பயனே தராத விளைச்சலே தராத களர் நிலத்திற்கு. கல்வி இல்லாதவர்கள் மற்றவர் யாருக்கும் எவ்வித பயனையும் தர மாட்டார்கள். [அத்தகைய நிலம் இவ்வுலகத்திற்கு பாரம் போன்றே இந்த மனிதர்களும் உலகிற்கு பாரம்] . அதனையே திருவள்ளுவர் ...

கல்லா தவரும் நனிநல்லர்

குறள் 403 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின். [பொருட்பால், அரசியல், கல்லாமை] பொருள் கல்லார் -   கல்வியறிவற்றவர், கீழ்மக்கள். கல்லா தவரும் - கல்வி கற்காதவர்கள். நனி - மிகுதியாய், naṉi   s. narrowness, நெருக்கம்; 2. adj. & adv. much, very greatly, intensely. நனி - நன்-மை, மிகுதியாய் (வந்து நனி வருந்தினைவாழியென் னெஞ்சே (அகநா. 19).), நெருக்கம், பெருமை நல்லர்   - நல்லவர் ஆவார்கள் கற்றார் -   கற்றவர்கள் ;சான்றோர் முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல். கற்றார்முன் - நன்கு கற்றவர்கள் முன்னே செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல் சொல்லாது  - பேசாமல் இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒர...