குறள் 338 குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு [அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை] பொருள் குடம்பை - கூடு; முட்டை; ஏரி; உடல் தனித்தல் - ஒன்றியாதல்; நிகரற்றிருத்தல்; உதவியற்றிருத்தல். தனி - ஒற்றை; தனிமை; ஒப்பின்மை; உரிமை; கலப்பின்மை; உதவியின்மை; சீட்டாட்டத்தில்ஒருவனேஎல்லாச்சீட்டையும்பிடிக்கை; தேர்நெம்புந்தடி தனித்து - தனியாக ஒழிதல் - அழிதல்; சாதல்; நீங்கல்; தவிர்தல்; விடுதல்; வெறுமையாதல்; எஞ்சுதல்; தங்குதல்; ஓய்தல். ஒழிய - தவிர; நீங்க; கெட. ஒழிய 1. unless (emphatic) [post. + conditional] [2. inf. of ஒழி `cease'] புள் - பறவைப்பொது:வண்டு; கணந்துட்பறவை; பறவைநிமித்தம்; அவிட்டநாள்; கைவளை; மதுபானம்; கிட்டிப்புள். பறந்து - பறத்தல் - பறவை, பஞ்சுமுதலியனவானத்தில்பறத்தல்; வேகமாகஓடுதல்; விரைவுபடுத்தல்; அமைதியற்றுவருந்துதல்; சிதறியொழிதல். அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை அற்றேல் - அப்படியானால். அற்றே - அப்படியானால் பறந்தற்றே - பறந்து செல்வது போலாம் (கூட்டின் தேவை முடிந்து அதை உடைத்துக்கொண்டு) உடம்பு - உடல், உயிர்நிலை மெ...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.