Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_019

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்

குறள் 189 அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை [அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அறன் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல் நோக்கி  - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல் ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் கொல்  - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை. ஆற்றுங்கொல் – பொறுமையாக இருக்கிறது வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; வ...

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

குறள் 188 துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு [அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை] பொருள் துன்னுதல் - பொருந்துதல்; மேவுதல்; அணுகுதல்; செறிதல்; செய்தல்; அடைதல்; ஆராய்தல்; தைத்தல்; உழுதல். துன்னியார் - அடுத்தோர்; நண்பர்; tuṉṉiyār   n. துன்னு¹-.Friends, relations, adherents; நண்பர். மன்னர்திருவு மகளி ரெழினலமுந் துன்னியார் துய்ப்பர்(நாலடி, 167).   குற்றமும் - குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு. தூற்றும் - தூற்றுதல் - சிதறுதல்; தூசுபோகத்தானியங்களைத்தூவுதல்; புழுதிமுதலியவற்றைஇறைத்தல்; பரப்புதல்; அறிவித்தல்; பழிகூறுதல்; வீண்செலவுசெய்தல். மரபினார் - மரபு - முறைமை; சான்றோரின்சொல்வழக்குமுறை; பழைமை; வமிசம்; பாரம்பரியம்; இயல்பு; இலக்கணம்; நல்லொழுக்கம்; பெருமை; பாடு; நியாயம்; வழிபாடு; பருவம். என்னை - என்தந்தை; என்தாய்; என்தலைவன்; என்இறைவன்; யாது; என்ன; ஓர்இகழ்ச்சிக்குறிப்பு. கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்...

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

குறள் 187 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர் [அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை] பொருள் பகு - paku   II. v. i. part, divide, பிரி; 2. ramify, கிளை; பகாப்பதம், a primitive, indivisible word; பகுபதம், a compound word. பகுத்தல் - பங்கிடுதல்; வகைப்படுத்தல்; தெளிவாய்க்கூறுதல்; கொடுத்தல்; வெட்டுதல்; பிடுங்குதல்; கோதுநீக்குதல். பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல். பகச் சொல்லிக்  -  பிறரைப் பிரிக்கும்படியாக அல்லது பிறர் தம்மை பிரிந்து செல்லும்படி புறம் பேசி; மாறுபாடாக பேசி ;  கேளிர்ப் - தோழர்; உறவினர். பிரிப்பர் - பிரித்தல் - பிரியச்செய்தல்; முறுக்கவிழ்தல்; பகுத்தல்; வகுத்தல்; கட்டவிழ்தல்; பங்கிடுதல். நகச் - நகுதல்- சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல். சொல்லி - பேசுதல்; அறி...

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

குறள் 186 பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன். பழி -  குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன். கூறுவான் - கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல். தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு. பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன். உள்ளும் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். திறன் -   திறம் - கூறுபாடு;  வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு80, பசு80, எருமை80கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; கார...

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

குறள் 185 அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை] பொருள் அறம்   - தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல். சொல்லும்  - சுட்டிக்காட்டும் / எடுத்துக் காட்டும் / காட்டிக் கொடுத்து விடும். நெஞ்சத்தான் -  நெஞ்சம் (மனம்) உடையவனுக்கு அன்மை  - aṉmai   s. (அல்) negation of a quality, அல்லாமை,  ; தீமை புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்; puṟam   s. the side of a thing, பக்கம்; 2. the outside, வெளி; 3. the back, முதுகு; 4. back-biting, புறணி; 5. a tract or part of a country, இடம்; 6. side, party, பட்சம்; 7. a surrounding wall or fortification, சுற்றுமதில்; 8. a ...

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின்

குறள் 183 புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும் [அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை] பொருள் புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில். கூறி -  கூறுதல் -  சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல். பொய்த்து -  பொய் -  மாயை; போலியானது; உண்மையல்லாதது; நிலையாமை; உட்டுளை; மரப்பொந்து; செயற்கையானது; சிறுசிறாய். உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் வாழ்தலின் - வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். சாதல் - cātal   n. சா-. Death; இறப்பு சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தினாகும்(சீவக. 269).   அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞான...

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

குறள் 182 அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே  புறனழீஇப் பொய்த்து நகை [அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை] பொருள் அறன் - aṟaṉ   n. அறம் Sacrificer, asperforming a sacred duty; வேள்விமுதல்வன் (பரிபா. 3, 5.)  ; வேள்விமுதல்வன்; அறக்கடவுள் அழீஇ - அழி - கேடு; வைக்கோல் வைக்கோலிடும்கிராதி; கிராதி வண்டு மிகுதி வருத்தம் கழிமுகம் இரக்கம் அல்லவை - அறம் அல்லாதவை; பாவச் செயல்கள்; பயன் அல்லாத செயல்கள்; allavai   n. அல்¹. 1. Sin, evil;பாவம். அழுக்காற்றி னல்லவை செய்யார் (குறள், 164).2. Uselessness, fruitlessness; பயனின்மை. (பிங்.) செய்தலின் - செய்வது தீதே - தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு. புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில். புறன்  - puṟaṉ   புறம்¹. n. 1. See புறம்¹. 2.Slander; பழிச்சொல். கேளாம் புறன் (சி. போ.அவ...

அறங்கூறான் அல்ல செயினும்

குறள் 181 அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது [அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். அறம் - aṟam   n. அறு-. 1. Happiness;சுகம். (சம். அக. Ms.) 2. That which is salutary; இதம். அறத்துறை மாக்க டிறத்திற் சாற்றி(சிலப். 14, 28). அறம்புறமாகப்பேசு-தல் aṟam-puṟam-āka-p-pēcu-, v. intr. அறம் + புறம் + ஆ- +. Tospeak disrespectfully, vulgarly; மரியாதையின்றித் தாழ்வாகப் பேசுதல். (J.) கூறான் - கூறாதவன், பேசதாவன் அல்ல - அறத்திற்கு புறம்பான பாவங்களைச் செயினும் - செய்தாலும் ஒருவன் - அத்தகையவன் புறம் -  வெளியிடம் ; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு ; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்; puṟam   s. the side of a thing, பக்கம்; 2. t...

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங்

குறள் 190 ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்  தீதுண்டோ மன்னும் உயிர்க்கு [அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஏதிலார்  -   அன்னியர், பகைவர் குற்றம்போல்  -   செய்கின்ற தவறுகளை, குற்றங்களை, பிழைகளை தம்  -   தான் செய்கின்ற குற்றம்  -   தவறு, பிழை, குற்றம் காண்கிற்பின்  - காணும் வல்லமையும் மனதும் இருட்ந்தால் தீது  -   தீமையும், வருத்தமும்  உண்டோ  - இருக்குமோ? மன்னும்  -   மன்னில் உயிரக்கு   - வாழும் உயிர்களுக்கு முழுப்பொருள் மற்றவர்களின் குற்றங்களை தேடுவதில் எல்லோரும் வல்லவர்கள். நுழைந்து நுழைந்துத் தேடுவோம். மற்றவர்களுடைய பிழைகளுக்கு பூதக்கண்ணாடி பிடிப்பதில் கெட்டிக்காரர்கள். அதனால் பயன் ஒன்றில்லை. அப்படி பிறர்குற்றம் காண முடிந்தவர்களால் தன்னுடைய குற்றங்களை பார்க்க முடியும். அப்படி பார்த்தார்கள் எனில் அவர்கள் பிறர் குற்றங்களை புறம் பேசி நிலைமையை இன்னும் மோசமாக்க மாட்டார்கள். அதனால் இவ்வுலகி...

கண்ணின்று கண்ணறச் சொல்லினும்

குறள் 184 கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க  முன்னின்று பின்நோக்காச் சொல் [அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். நின்று - எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள் படவரும் ஒர் இடைச்சொல். நில்-தல் - [நிற்றல்]   3 v. intr. [K.nil.] 1. To stand; கால்கள் ஊன்ற உடல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றான் (நாலடி, 29). 2. To stop, halt,tarry; மேற்செல்லாதிருத்தல். நில்லடா சிறிது நில்லடா (கம்பரா. நாகபாச. 73). 3. To be steadfast;to persevere, persist in a course of conduct;உறுதியாயிருத்தல். வீடு பெறநில் (ஆத்திசூ.). 4. Tostay, abide, continue; தங்குதல் குற்றியலிகர நிற்றல் வேண்டும் (தொல். எழுத். 34). 5. To cease; tobe discontinued, stopped or suspended; ஒழிதல் வேலை நின்றுவிட்டது. 6. To be subdued;அடங்குதல். சாயவென்...